புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
25 Posts - 39%
heezulia
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
19 Posts - 30%
mohamed nizamudeen
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
6 Posts - 9%
T.N.Balasubramanian
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
1 Post - 2%
Barushree
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
7 Posts - 2%
prajai
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
பூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_lcapபூமராங் - திரைப்பட விமரிசனம் I_voting_barபூமராங் - திரைப்பட விமரிசனம் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமராங் - திரைப்பட விமரிசனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 09, 2019 1:31 pm

பூமராங் - திரைப்பட விமரிசனம் 201903082055589004_Boomerang-review-in-tamil_MEDVPF
-
பூமராங் - திரைப்பட விமரிசனம் 201903082055589004_1_Boomerang-3._L_styvpf
-


நடிகர் அதர்வா முரளி
நடிகை மேகா ஆகாஷ்
இயக்குனர் கண்ணன்
இசை ரதன்
ஓளிப்பதிவு பிரசன்னா எஸ் சுகுமார்
----------------------------
-
படம் ஆரம்பத்தில் தீயில் சிக்கி முகம் முழுவதும்
தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்படுகிறார்.
அவரது முகத்தையே கண்ணாடியில் பார்க்க முடியாமல் உடைந்து
போகிறார். அந்தளவிற்கு அவரது முகம் சிதைந்து போகிறது.

அதன்பின் முகம் மாற்று அறுவைசிகிச்சை செய்யலாம் என மருத்துவர்
கூற, அதற்கு ஒப்புக்கொண்டு மூளை சாவடைந்த நிலையில் இருக்கும்
அதர்வாவின் முகத்தை எடுத்து அவருக்கு வைக்கின்றனர்.

ஒரு குறும்படம் இயக்குவதன் மூலம் நாயகி மேகா ஆகாஷுக்கும்
அதர்வாவிற்கும் பழக்கம் ஏற்படுகிறது. இவர்களது பழக்கம் நாளடைவில்
காதலாக மாறுகிறது. இந்நிலையில், ஒரு நாள் அதர்வாவை கொலை
செய்ய முயற்சிகள் நடைபெறுகிறது

தன்னுடைய புதிய முகம் தான் இந்த கொலை முயற்சிகளுக்கு காரணம்
என அறிந்து, அந்த முகத்திற்கு சொந்தக்காரர் உண்மையில் யார் என
அறிய தேடி செல்கிறார் அதர்வா.

இறுதியில் அந்த முகத்திற்கு சொந்தக்காரர் யார்? அவரை கொலை
செய்ய முயற்சி செய்தது யார்? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின்
மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் அதர்வா, துறுதுறு இளைஞனாக நடித்திருக்கிறார்.
காதல், நடனம், ஆக்‌ஷன் காட்சிகளில் திறமையான உழைப்பை
கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்.

முதல் நாயகியாக நடித்திருக்கும் மேகா ஆகாஷ் அழகாக வந்து அளவான
நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும்
இந்துஜா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

முதற்பாதியில் சதீஷ் காமெடியும், பிற்பாதியில் ஆர்ஜே பாலாஜியின்
காமெடியும் திரையின் ஓட்டத்திற்கு கைக்கொடுத்திருக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 09, 2019 1:32 pm

பூமராங் - திரைப்பட விமரிசனம் 201903082055589004_2_Boomerang-4._L_styvpf
-
விவசாயத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார்
இயக்குனர் ஆர்.கண்ணன். நதிநீர் இணைத்தால் வறண்ட இடங்களையும்
விவசாயம் செழிக்கும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

முதல்பாதி வேகமாகவும், பிற்பாதி மெதுவாகவும் திரைக்கதை
நகர்த்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மற்ற படத்தின் ஞாபகம் வந்து
செல்கிறது. நம் நாட்டில் நடந்த பல விஷயங்களை பற்றி ஆங்காங்கே
வரும் காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு படத்திற்கு பிளஸாக
அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களிடையே நன்றாக வேலை வாங்கி
இருக்கிறார் இயக்குனர்.

ரதன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையையும்
சிறப்பாக கொடுத்திருக்கிறார். பிரசன்னா எஸ் சுகுமாரின் ஒளிப்பதிவு,
முற்பகுதி நகரத்தையும், பிற்பகுதி கிராமத்தையும் அழகாக படம்
பிடித்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பூமராங்’ சமூக அக்கறை.
-
-------------------------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக