Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் 300 பெண்கள் முற்றுகை போராட்டம்
4 posters
Page 1 of 1
டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் 300 பெண்கள் முற்றுகை போராட்டம்
![டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் 300 பெண்கள் முற்றுகை போராட்டம் 201903091241433588_300-womens-protest-ttv-dinakaran-mla-office_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2019/Mar/201903091241433588_300-womens-protest-ttv-dinakaran-mla-office_SECVPF.gif)
ராயபுரம்:
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்
போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரன் மக்களிடம்
வாக்குகளை வாங்குவதற்காக இருபது ரூபாய் நோட்டை
டோக்கனாக கொடுத்து ஒரு வாக்குக்கு பத்தாயிரம் ரூபாய்
வழங்குவதாக உறுதி அளித்ததாக பொதுமக்கள் புகார்
தெரிவிக்கின்றனர்.
மேலும் தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை
நிறைவேற்ற வில்லை என்றும் சாலை வசதி, கழிவு நீர், குடிநீர்
வசதி என எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராமல்
தினம் தினம் அவதிப்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
வெற்றி பெற்ற பின்பு இதுவரை தொகுதி பக்கம் வந்து
பார்க்காமல் மக்களை ஏமாற்றியது போல வரும் பாராளு மன்ற
தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளில் இதே போன்று மக்களை
ஏமாற்றக் கூடாது என்பதற்காக ஆர்.கே. நகர் பகுதியைச்
சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு
தண்டையார்பேட்டையில் உள்ள தினகரனின் ஆர்.கே. நகர்
சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.
ஆனால் அலுவலகம் பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்ததால்
ஆத்திரமடைந்த மக்கள் 20 ரூபாய் நோட்டை கையில் வைத்துக்
கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து தங்களுக்கு
10 ஆயிரம் ரூபாய் வழங்கும் டோக்கன் வேண்டாம் என்று
இருபது ரூபாய் நோட்டை அலுவலகத்திற்குள் தூக்கி எறிந்து
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
பாராளுமன்றத் தேர்தலில் தினகரனின் சுயரூபத்தை தொகுதி
மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தங்கள்
கோரிக்கைகளை நிறைவேற்றி தங்களுக்கு அடிப்படை
வசதிகளை செய்து கொடுப்பவர்களுக்கு தாங்கள் வாக்களிக்கப்
போவதாக கூறினர்.
தண்டையார்பேட்டையில் திடீரென்று பெண்கள் ஒன்று கூடி
ஆர்.கே.நகர் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதால்
அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
------------------------------
Re: டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் 300 பெண்கள் முற்றுகை போராட்டம்
ஊழலே நடக்கவில்லை என மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்திற்கு பதில் அனுப்பியதாக நினைவு.
தலையை சுற்றுகிறது.
ரமணியன்
தலையை சுற்றுகிறது.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் 300 பெண்கள் முற்றுகை போராட்டம்
யாரும் அரசியல் களத்தில் யோக்கியர்களாக இருக்க விட மாட்டார்கள் . அப்படிபட்ட நிர்வாகத்திறத்தை முன்பு ஆண்டவர்கள் விதையூன்றி விட்டனர் .இனி மாற்ற எண்ணுவது சுலபமல்ல. மோடி அவர்கள் ஊழலை ஒழிக்க பாடுபடும் சிரமத்தை பார்த்து கொண்டுதானே உள்ளோம் .
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் 300 பெண்கள் முற்றுகை போராட்டம்
பாராளுமன்ற தேர்தலில் நூறு ரூபாய்
டோக்கன் வழங்கப்படும்..
டோக்கன் வழங்கப்படும்..
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் 300 பெண்கள் முற்றுகை போராட்டம்
மேற்கோள் செய்த பதிவு: 1294455பழ.முத்துராமலிங்கம் wrote:பாராளுமன்ற தேர்தலில் நூறு ரூபாய்
டோக்கன் வழங்கப்படும்..
வேறொரு உத்தி கையாளப்படும். குறித்துக் கொள்ளுங்கள் ..
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் 2000 விவசாயிகள் முற்றுகை;
» நாகையில் பாஜக அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிப்பு: கட்சியினர் முற்றுகை
» பார்லி., முற்றுகை போராட்டம்: காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு
» மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம்
» அண்ணாநகரில் சி.பி.எஸ்.இ. அலுவலகத்தில் வேல்முருகன் உள்ளிருப்பு போராட்டம்
» நாகையில் பாஜக அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிப்பு: கட்சியினர் முற்றுகை
» பார்லி., முற்றுகை போராட்டம்: காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு
» மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம்
» அண்ணாநகரில் சி.பி.எஸ்.இ. அலுவலகத்தில் வேல்முருகன் உள்ளிருப்பு போராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|