புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு: தனித்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள், வணிகர்கள் மகிழ்ச்சி
Page 1 of 1 •
ஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு: தனித்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள், வணிகர்கள் மகிழ்ச்சி
#1294334- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழகம்
ஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு: தனித்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள், வணிகர்கள் மகிழ்ச்சி
ஈரோடு
Published : 08 Mar 2019 07:32 IST
Updated : 08 Mar 2019 07:32 IST
ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கிடைத் துள்ளதால் அதன் தனித்தன்மை பாதுகாக்கப் பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய அரசு கடந்த 1999-ம் ஆண்டு பல வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தது. இதன் மூலம், புவிசார் குறியீடு வழங் கப்பட்ட பொருட்களை மற்ற பகுதியினர் விற் பனை செய்வதும், போலிகளும் தடுக்கப்படு கிறது. மஞ்சள் வகைகளில் இந்தியாவில், மகாராஷ்டிரா மாநில வைகான் மஞ்சள், ஒடிசா கந்தமால் மலை மஞ்சள் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இந்த வரிசையில் ஈரோடு மஞ்சளும் இடம் பெற வேண்டும் என தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வந்தது.
தேசிய அளவிலான மஞ்சள் சந்தையில், ஈரோடு மஞ்சளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இங்கு சாகுபடி செய்யும் மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருளின் அளவு அதிகம் உள்ளது. இதனால், மஞ்சளின் நிறம், சுவை, மணம் வேறுபட்டதாக இருக்கும். மேலும், பல்வேறு மருத்துவ குணம் உள்ள தால், இயற்கை மருத்துவம், சித்தா மருத் துவத்தில் பலவித நோய்களுக்கு மருந்து தயாரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
நன்றி
இந்து தமிழ்
Re: ஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு: தனித்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள், வணிகர்கள் மகிழ்ச்சி
#1294335- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இவ்வாறு சிறப்பு வாய்ந்த ஈரோடு மஞ் சளுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என கடந்த 2011-ம் ஆண்டு ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஈரோடு மண்ணின் தன்மை, மஞ்சளின் தன்மை, மஞ்சள் விளையும் பகுதி களின் எல்லை குறித்த ஆவணங்களுடன், சென்னையில் உள்ள இந்திய புவிசார் குறியீடு பதிவகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பலகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 4 மாதங் களுக்கு முன்னர், ஆட்சேபனை தெரிவிப்பது தொடர்பாக, புவிசார் பதிவகத்தின் ஆன் லைன் இதழில் அறிவிக்கை வெளியிடப் பட்டது. இதற்கு ஆட்சேபனை இல்லாததால், ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங் கப்பட்டுள்ளது. இதனால் மஞ்சள் விவ சாயிகள், வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். இதன்மூலம் மஞ்சள் விலை உயர்வ துடன் ஏற்றுமதியும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பலகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 4 மாதங் களுக்கு முன்னர், ஆட்சேபனை தெரிவிப்பது தொடர்பாக, புவிசார் பதிவகத்தின் ஆன் லைன் இதழில் அறிவிக்கை வெளியிடப் பட்டது. இதற்கு ஆட்சேபனை இல்லாததால், ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங் கப்பட்டுள்ளது. இதனால் மஞ்சள் விவ சாயிகள், வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். இதன்மூலம் மஞ்சள் விலை உயர்வ துடன் ஏற்றுமதியும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Re: ஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு: தனித்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள், வணிகர்கள் மகிழ்ச்சி
#1294336- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதுகுறித்து இந்திய புவிசார் குறியீடு பதிவகத்தின் இணைப் பதிவாளர் சின்னராஜா நாயுடு கூறியதாவது: ஈரோடு மண்ணின் தன் மையை கொண்டு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங் களில் காங்கேயம், அன்னூர், தொண்டாமுத் தூர் போன்ற பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு ஈரோடு மஞ்சள் என்ற பெயர் பொருந் தும். ஈரோடு விதை மஞ்சளை பிற பகுதியினர் வாங்கிச் சென்று விதைத்தாலும் அதை ஈரோடு மஞ்சளாக கருத முடியாது.
ஏனெனில் மண்ணின் அடிப்படையைக் கொண்டுதான் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மண்ணில் விளைந்தால் மட்டுமே ஈரோடு மஞ்சள் என்று கருதப்படும். ஈரோடு மஞ்சள் மருத்துவ குணம் கொண்டதாகவும் இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஈரோடு மஞ்சள் உலக அளவில் அறியப்படும் என்பதோடு, மற்ற மஞ்சளுடன் ஒப்பிடும்போது கூடுதல் விலையும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
ஏனெனில் மண்ணின் அடிப்படையைக் கொண்டுதான் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மண்ணில் விளைந்தால் மட்டுமே ஈரோடு மஞ்சள் என்று கருதப்படும். ஈரோடு மஞ்சள் மருத்துவ குணம் கொண்டதாகவும் இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஈரோடு மஞ்சள் உலக அளவில் அறியப்படும் என்பதோடு, மற்ற மஞ்சளுடன் ஒப்பிடும்போது கூடுதல் விலையும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
Re: ஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு: தனித்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள், வணிகர்கள் மகிழ்ச்சி
#0- Sponsored content
Similar topics
» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
» ஈரோடு மார்க்கெட்டில்மஞ்சள் விலை ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரத்தை தாண்டியது;விவசாயிகள் மகிழ்ச்சி
» காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி
» திருச்செந்தூர் உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு
» புவிசார் குறியீடு பதிவேட்டில்இடம் பிடித்தது பத்தமடை பாய்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1