ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன?

Go down

ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன? Empty ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 08, 2019 8:35 pm

தற்சமயம் ரஷ்யாவிடம் அனு சக்தி கப்பலை அவரச அவசரமாக 10 ஆண்டுகள் குத்தகைக்கு பெற இந்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன? Jm2LqOexRkSGdUURYZUn+Screenshot_20190308-203332
கடந்த ஆண்ட அக்டோபர் மாதம் எஸ்-400 என்ற ஏவுகணையை ரஷ்யாவிடம் பெற 5.4 பில்லியன் டாலர் தொகையை கொடுத்து இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. பொருளாதார தடை விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலை பொருட்படுத்தாது, ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்சமயம் ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய தொகைக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் இந்திய பாதுகாப்புத்துறை கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி
Gizbot
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன? Empty Re: ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 08, 2019 8:40 pm

ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன? TMDFB2G5SL6tyNavOI95+Screenshot_20190308-203626

அகுலா வகை
இப்போது இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் அகுலா வகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த கப்பலை விலைக்கு வாங்கவில்லை என்றும், குத்தகைக்கு மட்டுமே வாங்க இந்தியா ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன? 6pdbd0VASJCyya79zZeY+Screenshot_20190308-203825

3 பில்லியன் டாலர்
அணுசக்தியில் இயங்கும் கடற்படை நீர்மூழ்கிக் கப்பலை 3 பில்லியன் டாலர் மதிப்பில் ரஷ்யாவிடம் பத்தாண்டுகளுக்கு குத்தகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது நம் இந்தியா. பல மாதங்கள் நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தை தற்போது
முடிவுக்கு வந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன? Empty Re: ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 08, 2019 8:44 pm

ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன? VJ0FMf6SAqMOYAsh0swZ+Screenshot_20190308-204107

2025-ம் ஆண்டுக்குள்
இப்போது செய்யப்படும் ஒப்பந்தத்தின்படி அகுலா வகை நீர்மூழ்கி கப்பலை வரும் 2025-ம் ஆண்டுக்குள் ரஷ்யா இந்தியாவிடம் அளிக்க வேண்டும். இந்திய கடற்படையில் இந்த நீர்மூழ்கி கப்பல், சக்ரா மூன்று என அழைக்கப்படுகிறது.


ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன? ElBF19NSk5oZd5V5xdcA+Screenshot_20190308-204245
சீனா
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிகத்தை பெருக்கி வரும் நிலையில் இந்தியா தனது கடற்படை பலத்தை கூட்டி வருகிறது. ஏற்கனவே 1988-ம் ஆண்டில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை மூன்று ஆண்டுகளுக்கும், பின்பு 2012-ம் ஆண்டில் ஒரு ரஷ்ய நீர்மூழ்கி கப்பலை 10ஆண்டுகளுக்கும் இந்தியா குத்தகைக்கு எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன? Empty Re: ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 08, 2019 8:45 pm

ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன? RD5LJdLDRZ2t3Esi58Ap+Screenshot_20190308-204434


உதவியாய் இருக்கும்
குறிப்பாக இந்த கப்பல்கள் மருத்தவமனை வசதி, பேரிடர் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் ஆகியவற்றைக்கு பயன்படுத்த அதிக உதவியாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்படைக்கு ரஷ்யாவிடம் இருந்து குத்தகைக்கு
பெறும் 3-வது கப்பல் அகுலா வகை கப்பல் ஆகும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன? Empty Re: ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum