புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிக மாசுடைய உலகின் 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 15 நகரங்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
Page 1 of 1 •
அதிக மாசுடைய உலகின் 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 15 நகரங்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
#1294201உலகிலேயே காற்று மாசு அதிகமாக உள்ள 20 நகரங்களில் 15 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது,
இதில் காஸியாபாத்,
பரிதாபாத்,
நொய்டா,
பிவாடி ஆகியவை டாப் 6 மாசடைந்த நகரங்களாகத் திகழ்கிறது.
கடந்த ஆண்டு உலகிலேயே மிகவும் மோசமான மாசடைந்த நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி இருந்துள்ளதை புதிய தரவுகள் நிரூபித்துள்ளன.
சமீபத்திய தரவுகள் IQAir AirVisual 2018 World Air Quality Report என்ற அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளாது. இது தெற்காசிய கிரீன்பீஸ் அமைப்புடன் இணைந்து இந்த அறிக்கைத் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகின் 20 மாசடைந்த நகரங்களில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் மட்டும் 18 நகரங்கள் உள்ளன. ஆனாலும் இதில் 15 அதிமாசடைந்த நகரங்களைக் கொண்டுள்ளது இந்தியா. பரிதாபாத், பிவாடி, நொய்டா ஆகியவை டாப் 6-ல் இடம்பெற்றுள்ளது, டெல்லி 11வது இடத்தில் உள்ளது.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங் ஒரு காலத்தில் அதி மாசு நகரமாக இருந்தடு தற்போது இந்த அறிக்கையின் தரவுகளின் படி 122வது இடத்தில் உள்ளது.
மொத்தம் 3,000 நகரங்கள் அதி மாசுப்பட்டியலில் இருப்பதால் உலகச் சுகாதார அமைப்பு இந்த நகரங்களில் சுகாஹ்டார அவசரநிலை இருந்து வருவதாக எச்சரித்துள்ளது.
“தொழிற்சாலைகள், வீடுகள், கார்கள், ட்ரக்குகள் ஆகியவை சிக்கலான, கலவையான மாசுகளை வெளியேற்றி வருகிறது, இவை அனைத்தும் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பது, இதில் மனிட உடல் நலத்துக்கு கடும் தீங்கு விளைவிப்பது நுண் துகள் வஸ்துவாகும்” என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
அதாவது எரிபொருள் பயன்பாடுதான் பிரதான காரணம், வாகனங்கள், மின் ஆலைகள், தொழிற்சாலைகள், வீடுகள், வேளாண் மற்றும் பயோமாஸ் எரிப்பு ஆகியவை நகரங்களின் மாசுக்கு அதிகாரணமாக விளங்குகிறது.
“அரசியல் அறிக்கைகள் விடாமல் சுத்தமான காற்றுக்கு அரசாங்கங்கள் சீரிய திட்டமிடல் செய்ய வேண்டியுள்ளது” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கிரீன்பீஸ் இந்தியா அமைப்பின் சமூக செயல்பாட்டாளர் புஜாரினி சென், “கண்ணுக்குத் தெரியாத இந்த கொலைகார மாசு சக்தியை குறைக்க அரசுகள் செயல்படுவது அவசியம் என்பதை இந்த அறிக்கை அறிவுறுத்துகிறது.
நாம் சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டுமெனில் நடவடிக்கைகள் ஆக்ரோஷமாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும். வெறும் அரசியல் முத்துதிர்ப்புகள் போதாது” என்றார்.
இன்னொரு சுற்றுசூழல் ஆர்வலரும் ‘மை ரைட் டு பிரீத்’ விழிப்புணர்வு பிரச்சாகருமான ரவீணா கோலி, நாட்டில் பொதுச்சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசியல் உறுதிப்பாடு கொஞ்சம் கூட இல்லை, சுகாதார பிரச்சினைகள் வரலாற்று ரீதியாக வாக்குகளாக மாறாது என்பதால் அரசியவாதிகள் பட்ஜெட்டில் அதற்கு குறைவான நிதியையே ஒதுக்குகின்றனர்.
இதனால் குடிமக்கள் வாழ்க்கையுடன் ஆட்சி அதிகாரமும், அரசியல்வாதிகளும் சமரசம் செய்துவிடுகின்றனர். உண்மையான தலைவர்கள் ஆட்சியில் இருந்தால் அரசியல் ஆதாயங்களை விட மனித உயிர்களுக்கு மதிப்பு இருக்கும், என்று வேதனை தெரிவித்துள்ளார்.
-
இந்து தமிழ் திசை

Similar topics
» பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்
» மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
» இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல்
» இந்தியாவில் பயணம் செய்ய ஏற்ற நகரம் சென்னை – ஆய்வில் தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|