புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
44 Posts - 41%
heezulia
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
5 Posts - 5%
Raji@123
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
3 Posts - 3%
prajai
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 2%
Barushree
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
21 Posts - 5%
prajai
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் துளிகள்.

Page 1 of 2 1, 2  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 25, 2019 7:53 pm

புதுடில்லி: 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் வரும் 28ம் தேதி பா.ஜ., ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசனை பா.ஜ., ஆதரவாளர்களுடன், வரும், 28ல், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார். ''இந்த பேச்சு, உலகளவில், வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடத்தப்பட்ட, மிகப்பெரும் கலந்தாலோசனை நிகழ்வாக இருக்கும்,'' என, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா கூறினார். உள்ளார் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும், 15 ஆயிரம் இடங்களில், ஒரு கோடி பேரிடம், வீடியோ கான்பரன்ஸ் முறையில், மோடி பேச உள்ளதாக, அமித் ஷா தெரிவித்தார். 'நமோ ஆப்' மூலம், தங்கள் கேள்விகளை, மக்கள் அனுப்பலாம் என்றும், அவர் தெரிவித்தார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 25, 2019 7:55 pm

புதுடில்லி : உ.பி.,யின் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி, அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள 5 துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி, பாதை பூஜை செய்தார்.கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக உ.பி., திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளாவில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் புனிதநீராடி வருகின்றனர். இருப்பினும் அப்பகுதி தூய்மையாக பராமரிக்கப்படுவதற்காக அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு பிரதமர் மோடி விருதுகள் வழங்கினார். தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக, விருதுபெற்ற 5 துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை கழுவி, பூஜை செய்தார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.முன்னதாக நடந்த விருது வழங்கும் விழாவில் பேசிய மோடி, கும்பமேளாவிற்காக 20,000 க்கும் மேற்பட்ட குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு இவற்றை துப்புரவு பணியாளர்கள் தூய்மையாக பராமரித்து வருகின்றனர். எனது சகோதர, சகோதரிகளான இவர்கள் தினமும் அதிகாலையிலேயே எழுகிறார்கள். இரவில் தாமதமாகவே தூங்கச் செல்கிறார்கள். நாள் முழுவதும் இப்பகுதியை தூய்மை வைத்துக் கொள்வதிலேயே கழிக்கிறார்கள். அவர்கள் எந்த பாராட்டையும் எதிர்பார்க்காமல் தங்கள் பணியை தொய்வும் இல்லாமல் செய்கிறார்கள். அவர்கள் எப்போதும் என் நினைவில் இருப்பார்கள் என்றார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 25, 2019 8:00 pm

ஜம்மு:''காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரை, சட்ட விரோதமாக குடிபெயர்ந்த அனைவரும், விரைவில் வெளியேற்றப்படுவர்,'' என, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.ஜம்மு - காஷ்மீரில் நடந்த, பா.ஜ., கூட்டத்தில், அக்கட்சி தேசியத் தலைவர் அமித் ஷா பேசிய தாவது:காஷ்மீர் முதல், கன்னி யாகுமரி வரையில், சட்டவிரோதமாக குடிபெயர்ந்தோர்,நாட்டை விட்டு விரைவில் வெளியேற்றப் படுவர். பயங்கரவாதத்தை மத்திய அரசு, ஒருபோதும் அனுமதிக்காது.லடாக், ஜம்மு பகுதிகளில், முந்தைய அரசு பாகுபாடு மனப்பான்மையுடன் செயல்பட்டது. மாறாக, இந்த பகுதிகளுக்கு உரிய நிதியை, மக்கள் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு செலவிட்டு வருகிறது.ஜம்மு - காஷ்மீரில் இதற்குமுன் இருந்த அரசுகள், தங்களின் வளர்ச்சியை மட்டுமே குறிவைத்து செயல்பட்டன. ஆனால், ஒவ்வொரு ரூபாயும், மக்களுக்காக செலவழிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன்,மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஜம்மு - காஷ் மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக, எத்தகைய நடவடிக்கைகளையும் மேற் கொள்ள, பாதுகாப்பு படைகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அதிகாரம் அளித்துள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 25, 2019 8:04 pm

1 கோடி விவசாயிகளுக்கு ரூ.2,000புதிய திட்டத்தை துவக்கினார் மோடிஇந்த திட்டத்தின் கீழ், முதல் தவணையாக, 2,000 ரூபாயை, 1.01 கோடி பேருக்கு வழங்கும் விழா, முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள, உத்தர பிரதேசத்தின்,கோரக்பூரில் நேற்று நடந்தது.இந்த நிகழ்ச்சியில், பயனாளிகள் சிலரின் வங்கிக் கணக்கிற்கு, உதவித் தொகையை, பிரதமர் நரேந்திர மோடி அனுப்பி வைத்தார். மேலும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பயனாளிகளுடன், அவர் உரையாடினார்.இந்த திட்டத்தின் கீழ், முதல் தவணையாக, 2,000 ரூபாயை, 1.01 கோடி பேருக்கு வழங்கும் விழா, முதல்வர், யோகி ஆதித்யநாத்தலைமையிலான,பா.ஜ.,அரசுஅமைந்துள்ள,உத்தரபிரதேசத்தின்,கோரக்பூரில் நேற்று நடந்தது.இந்த நிகழ்ச்சியில், பயனாளிகள் சிலரின் வங்கிக் கணக்கிற்கு, உதவித் தொகையை, பிரதமர் நரேந்திர மோடி அனுப்பி வைத்தார். மேலும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பயனாளிகளுடன், அவர் உரையாடினார்.நாடு முழுவதும், 12 கோடி விவசாயிகளுக்கு, 75 ஆயிரம் கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கும் இந்த திட்டத்தை, மத்திய பட்ஜெட்டில் அறிவித்தோம். அதன்பின், இதை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம்.ஆனால், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதுவும் தேர்தல் வரும்போது, விவசாயிகளுக்கான பயிர் கடனை ரத்து செய்வதாக, காங்.,அறிவிக்கும். அதுவும், ஒரு சில விவசாயி களுக்கு மட்டுமே, அதன் பலன் கிடைக்கும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 25, 2019 8:29 pm

புதுடில்லி: நடக்கப்போகும் லோக்சபா தேர்தலுக்கான தேதியை வரும் மார்ச் 7 ம் தேதி அறிவிக்க தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழகத்தில் ஏப்.20 முதல் 25ம் தேதிக்குள் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.பரபரப்பான சூழ்நிலையில் தேர்தல் எப்போது என்ற ஆர்வம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆட்சி நடந்துவரும் காஷ்மீரில் சட்டசபை தேர்தலையும் நடத்த வேண்டி இருப்பதால், அங்கு நிலவும் சூழ்நிலையை ஆராய தேர்தல் ஆணை அதிகாரிகள் வரும் மார்ச் 4, 5ம் தேதிகளில் காஷ்மீர் செல்கின்றனர். அங்கு லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 25, 2019 8:31 pm

கடந்த முறை தமிழகம், புதுச்சேரியில் ஏப்.24 தேர்தல் நடந்தது. கர்நாடகாவில் ஏப்.17லும், கேரளாவில் ஏப்.10லும், ஆந்திரா, தெலுங்கானாவில் ஏப்.30 மற்றும் மே 7லும் ஓட்டுப்பதிவு நடந்தது.இதை வைத்து பார்க்கும்போது, தமிழகத்தில் ஏற்கனவே தேர்தல் நடந்த தேதியை ஒட்டியே, அதாவது ஏப்.20 முதல் 25ம் தேதிக்குள் ஓட்டுப்பதிவு நடக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இம்முறை நாடு முழுவதும் 22.3 லட்சம் ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 16.3 லட்சம் கன்ட்ரோல் யூனிட்டுகளும், 17.3 லட்சம் ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன் 50 சதவீத ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சோதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி இருந்தன. இது இப்போதைக்கு சாத்தியமில்லை என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. இருப்பினும், ஒப்புகை சீட்டு தரும் இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேர்தல் ஆணையம் முயற்சி செய்து வருகிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 26, 2019 7:43 pm

புதுடில்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய விமானப்படைக்கு, தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.தலைவர்கள் பாராட்டுபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமான படையினர் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடத்திய தாக்குதலில் ஏறக்குறைய 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு பல்வேறு தலைவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Feb 27, 2019 9:57 pm

சென்னை: ''தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், என் ஆதரவு யாருக்கு என்பதை சொல்கிறேன்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர், மு.க.அழகிரி கூறினார்.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள அவர், சென்னை விமான நிலையத்தில், நேற்று அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலில், உங்கள் ஆதரவு யாருக்கு?இப்போது, சொல்ல மாட்டேன். தேர்தல் அறிவிப்பு வந்த பின் சொல்கிறேன். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு, இந்த தேர்தலில், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?கடந்த தேர்தல் போலவே, இந்த தேர்தல் முடிவும் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வும், காங்கிரசும் படுதோல்வி அடைந்தன.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 28, 2019 9:10 pm

புதுடில்லி: மக்கள் அனைவரும் உறுதியாக நின்று, எதிரிகளின் சூழ்ச்சிகளை வீழ்த்த வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.பா.ஜ., நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய ராணுவம் மீது நம்பிக்கை உள்ளது. பாதுகாப்பு படையினருடன், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். எதிரிகள் நம்மை சீர்குலைக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.
நமது வளர்ச்சியை தடுத்து நிறுத்த பயங்கரவாதிகள் மூலம் தாக்க முயற்சி செய்கின்றனர். நாட்டு மக்கள் அனைவரும் உறுதியாக நின்று, எதிரிகளின் சூழ்ச்சிகளை வீழ்த்த வேண்டும். அனைவரும் ஒன்றாக வாழ்வோம். ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம். ஒன்றாக வளர்வோம். ஒன்றாக போரிட்டு, ஒன்றாக வெற்றி பெறுவோம். பாகிஸ்தானின் பொய் தகவல்களை நம்ப கூடாது. இந்தியாவின் தார்மீக உறுதியை பாகிஸ்தானால் சீர்குலைக்க முடியாது. மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய இளைஞர்கள் அனைவரும் இன்று உற்சாகமாக உள்ளனர். விவசாயிகள் முதல் இளைஞர்கள் என அனைவரும், சாத்தியமில்லாத அனைத்தும் சாத்தியம் ஆகும் என நம்புகின்றனர். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக