Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறுமுனையில் டோனி இருக்கும்போது அதிகம் கவலைப்பட தேவையில்லை- கேதர் ஜாதவ்
2 posters
Page 1 of 1
மறுமுனையில் டோனி இருக்கும்போது அதிகம் கவலைப்பட தேவையில்லை- கேதர் ஜாதவ்
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள்
போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.
ஐதராபாத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில்
விளையாடிய ஆஸ்திரேலிய அணியால் நிர்ணயிக்கப்பட்ட
50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே
எடுக்க முடிந்தது.
உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 50 ரன்னும்,
மேக்ஸ்வெல் 40 ரன்னும் எடுத்தனர். முகமது ஷமி, பும்ரா,
குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய இந்தியா 48.2 ஓவர்களில் 4 விக்கெட்
இழப்புக்கு 240 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.
கேதர் ஜாதவ் 87 பந்தில் 81 ரன்னும்,
டோனி 59 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர்.
இந்திய அணி ஒரு கட்டத்தில் 99 ரன்னில் 4 விக்கெட்டை
இழந்தது. 5-வது விக்கெட்டான டோனி - கேதர் ஜாதவ்
ஜோடி பொறுப்பாக விளையாடி 141 ரன்களை எடுத்து
வெற்றி பெற வைத்தது.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன்
விராட் கோலி கூறியதாவது:-
டோனியும், கேதர் ஜாதவும் மிகவும் பொறுப்புடன்
விளையாடினார்கள். டோனியின் அனுபவத்துடன்
கேதர் ஜாதவின் நுட்பத்திறன் வெளிப்பட்டது.
இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் பந்து
வீச்சாளர்களால்தான் இந்த வெற்றி கிடைத்தது.
பவுலர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர்.
முகமது ஷமி மிகவும் நேர்த்தியாக வீசினார்.
இதேபோல் குல்தீப் யாதவும், பும்ராவும் நன்றாக
செயல்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற கேதர் ஜாதவ் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவிலும் சமீபத்தில் இதுபோன்ற போட்டி
ஒன்றில் சேஸிங் செய்தோம். மறுமுனையில் டோனி
இருக்கும்போது அதிகம் கவலைப்பட தேவையில்லை.
அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.
-
மிடில் ஆர்டர்களில் ஆட்டத்தை கணித்து விளையாட
டோனியை விட சிறந்தவர் யாரும் இல்லை. ஒவ்வொரு
போட்டியிலும் வெற்றி பெற விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில்
இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
2-வது போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் வருகிற
நாளைமறுநாள் நடக்கிறது.
-------------------------
மாலைமலர்
Re: மறுமுனையில் டோனி இருக்கும்போது அதிகம் கவலைப்பட தேவையில்லை- கேதர் ஜாதவ்
23.3 ஓவரில் 99 ரன் 4 விக்கெட் போன நிலையில் மீதமுள்ள 159 பந்துகளில்
138 ரன்கள் . அதிகம் அலட்டிக்கொள்ளாமல் எல்லா பந்துகளையும் அடிக்காமல்
பந்துகளை தேர்ந்தெடுத்து விளையாடிய ஜோடி. திக் திக் தருணங்கள் இருந்தாலும்
தோனி/ ஜாதவ் விளையாட்டு மிகவும் ரசிக்கும்படியாகவே இருந்தது.
முன்னிலை பேட்ஸ்மென் கவனமாக விளையாடி இருக்கலாமே என்ற எண்ணம்
எழுந்தது.
ரமணியன்
138 ரன்கள் . அதிகம் அலட்டிக்கொள்ளாமல் எல்லா பந்துகளையும் அடிக்காமல்
பந்துகளை தேர்ந்தெடுத்து விளையாடிய ஜோடி. திக் திக் தருணங்கள் இருந்தாலும்
தோனி/ ஜாதவ் விளையாட்டு மிகவும் ரசிக்கும்படியாகவே இருந்தது.
முன்னிலை பேட்ஸ்மென் கவனமாக விளையாடி இருக்கலாமே என்ற எண்ணம்
எழுந்தது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Similar topics
» கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
» எச் - 1பி விசா விதிகள் குறித்து கவலைப்பட தேவையில்லை'
» கள்ளிச் செடிக்கு வேலி தேவையில்லை, சுள்ளிக் குச்சிக்கு கோடாரி தேவையில்லை
» மாமனிதர் ஜாதவ் பயேங்
» கவலைப்பட வேண்டிய விடயம்
» எச் - 1பி விசா விதிகள் குறித்து கவலைப்பட தேவையில்லை'
» கள்ளிச் செடிக்கு வேலி தேவையில்லை, சுள்ளிக் குச்சிக்கு கோடாரி தேவையில்லை
» மாமனிதர் ஜாதவ் பயேங்
» கவலைப்பட வேண்டிய விடயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|