ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரவள்ளிக் கிழங்கு போண்டா

3 posters

Go down

மரவள்ளிக் கிழங்கு போண்டா Empty மரவள்ளிக் கிழங்கு போண்டா

Post by ayyasamy ram Fri Mar 01, 2019 9:20 pm

மரவள்ளிக் கிழங்கு போண்டா BONDA

தேவையானவை:

-----
மரவள்ளிக் கிழங்கு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3
பச்சை பட்டாணி - 1 மேஜைக்கரண்டி
கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி
கடலைமாவு - 50 கிராம்
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
----

செய்முறை:

----

மரவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக
நறுக்கி வேகவைத்து எடுக்கவும். வெங்காயம், மிளகாய்
இவைகளைப் பொடியாக நறுக்கவும்.

ஆறின மரவள்ளிக் கிழங்கு துண்டுகளை கையில் நன்கு
உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

பின்னர் உதிர்த்த மரவள்ளிக் கிழங்கு, மிளகாய், வெங்காயம் ,
மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடம் வதக்கி
இறக்கவும்.

ஆறினதும் எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாகப் பிடித்து
வைக்கவும். கடலைமாவு, அரிசி மாவு இரண்டையும் கலந்து
மிளகாய்த் தூள் சேர்த்து போதியளவு நீர் சேர்த்து தளர்ச்சியாக
கரைத்துக் கொள்ளவும்.

கலவை உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து,
நன்கு காய்ந்த எண்ணெயிலிட்டு, பொன்னிறமாகப் பொரித்து
எடுக்கவும். மரவள்ளிக் கிழங்கு போண்டா தயார்.

இத்துடன் தேங்காய்ச் சட்னி வைத்து சாப்பிட
சூப்பர் சுவையாக இருக்கும்
-
---------------------------------------
ராதிகா அழகப்பன், விக்கிரமசிங்கபுரம்.
நன்றி- மகளிர்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மரவள்ளிக் கிழங்கு போண்டா Empty Re: மரவள்ளிக் கிழங்கு போண்டா

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 02, 2019 7:38 pm

சுவையான போண்டா அருமை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மரவள்ளிக் கிழங்கு போண்டா Empty Re: மரவள்ளிக் கிழங்கு போண்டா

Post by krishnaamma Tue Apr 16, 2019 12:15 pm

மரவள்ளிக் கிழங்கு போண்டா 3838410834 மரவள்ளிக் கிழங்கு போண்டா 3838410834 மரவள்ளிக் கிழங்கு போண்டா 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மரவள்ளிக் கிழங்கு போண்டா Empty Re: மரவள்ளிக் கிழங்கு போண்டா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum