ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
திருமணம்- திரைப்பட விமரிசனம் Poll_c10திருமணம்- திரைப்பட விமரிசனம் Poll_m10திருமணம்- திரைப்பட விமரிசனம் Poll_c10 
heezulia
திருமணம்- திரைப்பட விமரிசனம் Poll_c10திருமணம்- திரைப்பட விமரிசனம் Poll_m10திருமணம்- திரைப்பட விமரிசனம் Poll_c10 
E KUMARAN
திருமணம்- திரைப்பட விமரிசனம் Poll_c10திருமணம்- திரைப்பட விமரிசனம் Poll_m10திருமணம்- திரைப்பட விமரிசனம் Poll_c10 
mohamed nizamudeen
திருமணம்- திரைப்பட விமரிசனம் Poll_c10திருமணம்- திரைப்பட விமரிசனம் Poll_m10திருமணம்- திரைப்பட விமரிசனம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம்- திரைப்பட விமரிசனம்

Go down

திருமணம்- திரைப்பட விமரிசனம் Empty திருமணம்- திரைப்பட விமரிசனம்

Post by ayyasamy ram Fri Mar 01, 2019 5:55 pm

திருமணம்- திரைப்பட விமரிசனம் 201903011528249954_1_Thirumanam-Review2._L_styvpf
-
திருமணம்- திரைப்பட விமரிசனம் 201903011528249954_2_Thirumanam-Review4._L_styvpf
--

நடிகர் உமாபதி
நடிகை காவ்யா சுரேஷ்
இயக்குனர் சேரன் பாண்டியன்
இசை சித்தார்த் விபின்
ஓளிப்பதிவு ராஜேஷ் யாதவ்
-
------------------------------

ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் சுகன்யா.
அவரது தம்பி உமாபதி. இவரும், காவ்யா சுரேசும்
காதலிக்கிறார்கள். காவ்யாவின் அண்ணன் சேரன்.
குடும்ப பொறுப்பை தனது தோளில் சுமந்து கொண்டு
நேர்மையானவராக இருக்கிறார்.

இந்த நிலையில், காவ்யா தனது காதலை குடும்பத்தாரிடம்
தெரிவிக்க, இரு வீட்டாரும் சந்தித்து பேசுகிறார்கள்.
திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முந்தைய
வேலையில் இரு வீட்டாரும் ஈடுபடுகிறார்கள்.

ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தனது தம்பியின்
திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று
சுகன்யா விருப்பப்படுகிறார். ஆனால் தனது சக்திக்கு
ஏற்ப மனநிறைவோடு தங்கைக்கு திருமணம் செய்து
வைத்து அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையானதை
செய்து கொடுக்க நினைக்கிறார் சேரன்.

இவர்களது மாறுபட்ட எண்ணத்தால் உமாபதி - காவ்யா
திருமணத்தில் பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த பிரச்சனைகளை கடந்து, உமாபதி - காவ்யா திருமணம்
நடந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதை
புரிதலோடு காட்டியிருப்பதே படத்தின் மீதிக்கதை.

சேரன் ஒரு அண்ணனாகவும், நேர்மையான, சாதாரண குடும்ப
தலைவனாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். உமாபதி,
காவ்யா சுரேஷ் இருவருமே கதாபாத்திரத்திற்கு தேவையான
நடிப்பை ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்துவிட்டு செல்கின்றனர்.

தம்பிக்காக வாழும் அக்காவாக சுகன்யா தனது அனுபவ
நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், தம்பி
ராமையா, ஜெயப்பிரகாஷ், மனோபாலா உள்ளிட்ட அனைத்து
கதாபாத்திரங்களும் அவர்களது பணியை திருப்திகரமாக
செய்திருக்கின்றனர்.

திருமணத்தை சாதாரணமாக நடத்திவிட்டு, வாழ்க்கையை
மேன்மையோடு வாழ வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி
இந்த கதையை உருவாக்கியிருக்கிறார் சேரன்.

ஆடம்பரமாக திருமணம் செய்துவிட்டு வாழ்க்கையில்
கஷ்டப்படுவதற்கு பதிலாக, தேவையற்ற செலவை குறைத்து
சிக்கனமாக திருமணம் செய்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி
மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறார்.

திருமணத்திற்கான தேவையில்லாத ஆடம்பர செலவுகளை
மணமக்களின் வளர்ச்சிக்காக செலவிடலாம் என்பதை தனது
பாணியில் கூறியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும்
சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.

எனினும் திரைக்கதையின் வேகத்தை கொஞ்சம் கூட்டியிருக்கலாம்
முடிவில் இயற்கை விவசாயமும் அதனால் கிடைக்கும் உணவுப்
பொருட்களும் அவசியம் என்பதை புரிய வைத்திருக்கிறார்.



சித்தார்த் விபினின் பின்னணி இசை சிறப்பு. பாடல்களும்
கேட்கும் ரகம் தான். ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவில் காட்சிகள்
ரசிக்கும்படியாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `திருமணம்' தேவை.
-
------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum