Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லையில் பதற்றம்: பிரதமருக்கு எதிரான வைகோ போராட்டத்தில் கல்வீச்சு; போலீஸார் தடியடி
Page 1 of 1
நெல்லையில் பதற்றம்: பிரதமருக்கு எதிரான வைகோ போராட்டத்தில் கல்வீச்சு; போலீஸார் தடியடி
-
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு
தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தலைமையிலான போராட்டத்தில் நடந்த கல்வீச்சினை
அடுத்து போலீஸார் தடியடி நடத்தினர்.
இன்று கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி,
அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ராமேசுவரம்-தனுஷ்கோடி
இடையே ரயில் தொடர்பை ஏற்படுத்தும் வகையில், ரூ.208 கோடியில்
புதிய திட்டத்துக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இதைத்தொடர்ந்து, புதிய பாம்பன் பால கட்டுமான பணியை
அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார். இதையடுத்து,
மதுரை-சென்னை இடையே அதி நவீன தேஜஸ் ரயில் சேவையை
பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார்.
இந்த ரயில் முதல் சேவையாக மதுரையில் இருந்து பிற்பகல்
2.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூரை இரவு 9.15 மணிக்கு
வந்தடையும்.
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில்
கலந்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வருகிறார். இதனை
முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக மதிமுக பொது
செயலாளர் வைகோ தலைமையில் திருநெல்வேலி காவல் கிணறு
பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது.
அக்கட்சி தொண்டர்கள் கருப்பு கொடி காட்டி வருகின்றனர்.
கருப்புக்கொடி போராட்டத்தில் கற்களை வீசிய நபர்களை
மதிமுகவினர் விரட்டிச் சென்றதால் பரபரப்பு நிலவியது.
போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கல்வீச்சு சம்பவங்களும்
நடந்தன. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்
தடியடி நடத்தி கல்வீச்சில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.
கூடுதல் போலீஸாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
-
----------------------------------
தினமணி
Similar topics
» வரலாறு காணாத வன்முறை-கல்வீச்சு-தடியடி, சென்னை ஐகோர்ட்டு, போர்க்களம் ஆனது
» ஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன்
» அன்புமணி மீது விமர்சனம் எதிரொலி: தயாநிதி மாறன் கார் மீது கல்வீச்சு- பதற்றம்
» இலங்கை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
» ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தர தந்தி அனுப்புங்கள்
» ஜெ., மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு - கல்வீச்சு ; போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்---------அறிமுக நாயகன்
» அன்புமணி மீது விமர்சனம் எதிரொலி: தயாநிதி மாறன் கார் மீது கல்வீச்சு- பதற்றம்
» இலங்கை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
» ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தர தந்தி அனுப்புங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|