ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விங் கமாண்டர் அபிநந்தனின் நாட்டுப்பற்று

3 posters

Go down

விங் கமாண்டர் அபிநந்தனின் நாட்டுப்பற்று Empty விங் கமாண்டர் அபிநந்தனின் நாட்டுப்பற்று

Post by T.N.Balasubramanian Fri Mar 01, 2019 9:06 am

விங் கமாண்டர் அபிநந்தனின் நாட்டுப்பற்று
முக்கிய ஆவணங்கள் விழுங்கி அழிப்பு



புதுடில்லி:பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பிடிபடுவதற்கு முன், தன்னிடம் இருந்த முக்கிய ஆவணங்கள், அவர்களிடம் சிக்கி விடாமல் இருக்க, அவற்றை வாயில் போட்டு விழுங்கிய, அபிநந்தனின் துணிச்சலான செயல், தற்போது தெரியவந்துள்ளது.

விங் கமாண்டர் அபிநந்தனின் நாட்டுப்பற்று Tamil_News_large_222348820190228235206_318_219
இந்திய விமானப் படையின், விங் கமாண்டர் அபிநந்தனின் சாகசம் குறித்து, பாகிஸ்தானில் இருந்து வெளியாகும், 'டான்' நாளிதழில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்திய விமானத்தை, பாக், ராணுவம் சுட்டதும், அதிலிருந்து புகை வெளிவரத் துவங்கியது. அந்த விமானத்தில் இருந்த விமானி அபிநந்தன், பாராசூட் மூலம் குதித்தார்.
கல்வீச்சு


மணல் மேடாக இருந்த பகுதியில், கையில் துப்பாக்கியுடன், அபிநந்தன் தரையிறங்கினார். அப்போது அங்கு, சில இளைஞர்கள் திரண்டு இருந்தனர்.தான் தரையிறங்கிய பகுதி, 

'இந்தியாவா, பாகிஸ்தானா' என, அவருக்கு சந்தேகம் எழுந்தது. அங்கு நின்றிருந்த இளைஞர் களிடம், 'இந்தப் பகுதி, இந்தியாவா... பாகிஸ்தானா' என, அபிநந்தன் கேட்டார்.

அவர்கள் வேண்டுமென்றே, 'இது இந்தியா' என, பதில் அளித்தனர். இதை நம்பிய அபிநந்தன், 'பாரத் மாதா கி ஜெய்' என, கோஷமிட்டார். இந்தியாவை வாழ்த்தி அபிநந்தன் கோஷமிட்ட தால், ஆத்திரம் அடைந்த இளைஞர்கள், பாகிஸ்தானை வாழ்த்தி கோஷமிட்டனர்.அதற்கு பின்பே, தான் இறங்கிய பகுதி பாகிஸ்தான் என்பது, அபிநந்தனுக்கு தெரியவந்தது. 

உடனடியாக, அங்கிருந்து தப்பி ஓடினார். பாகிஸ்தான் இளைஞர்கள், கற்களை வீசியபடியே, அவரை விரட்டிச் சென்றனர்.துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபடி, அபிநந்தன் ஓடினார். சிறிது துாரம் ஓடியநிலையில், அங்கிருந்த சிறு குளத்திற்குள் குதித்தார்.அடுத்த நிமிடம், தன் சட்டை மற்றும் 'பேன்ட்' பைகளில் வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் வரைபடங்களை வெளியில்எடுத்தார்.

குளத்தை நெருங்கிய இளைஞர்கள், அபிநந்தன் மீது, தொடர்ந்து கற்களை வீசினர். இதில், அவரது முகம் மற்றும் உடலில்ரத்தம் கொட்டியது.தன்னிடம் இருந்த ஆவணங்கள்,வரைபடங்களை சுக்கு நுாறாக, அபிநந்தன் கிழித்தார். அவற்றை 

Advertisement
தண்ணீரில் மூழ்கடித்தார். சிலவற்றை வாயில் போட்டு விழுங்கினார். துரத்திய இளைஞர்கள், அபிநந்தனை சூழ்ந்து,சரமாரியாக தாக்கினர். இதற்கிடையே, அங்கு வந்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், அந்த இளைஞர்களிட மிருந்து அபிநந்தனை மீட்டனர். 
சாகசம்


ரத்தம் சொட்ட சொட்ட, அபிநந்தனை, பாக்., ராணுவத்தினர் மீட்ட வீடியோதான், சமூக வலைதளங்களில் வெளியானது.இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. உயி ருக்கு ஆபத்தான நிலையில் சிக்கிய போதும், முக்கிய ஆவணங்கள், பாக்., ராணுவத்தின ருக்கு கிடைத்து விடாமல், நாட்டுப்பற்றுடன் செயல்பட்ட, அபிநந்தனின் சாகசத்தை, ஒட்டு மொத்த இந்திய மக்களும் பாராட்டுகின்றனர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விங் கமாண்டர் அபிநந்தனின் நாட்டுப்பற்று Empty Re: விங் கமாண்டர் அபிநந்தனின் நாட்டுப்பற்று

Post by ஜாஹீதாபானு Fri Mar 01, 2019 5:51 pm

நன்றி நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விங் கமாண்டர் அபிநந்தனின் நாட்டுப்பற்று Empty Re: விங் கமாண்டர் அபிநந்தனின் நாட்டுப்பற்று

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 02, 2019 8:06 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விங் கமாண்டர் அபிநந்தனின் நாட்டுப்பற்று Empty Re: விங் கமாண்டர் அபிநந்தனின் நாட்டுப்பற்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum