ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேஜஸ் ரெயில் இன்று மதியம் 2 மணிக்கு இயக்கப்படுகிறது, மதுரையில் இருந்து சென்னைக்கு

2 posters

Go down

தேஜஸ் ரெயில் இன்று மதியம் 2 மணிக்கு இயக்கப்படுகிறது, மதுரையில் இருந்து சென்னைக்கு Empty தேஜஸ் ரெயில் இன்று மதியம் 2 மணிக்கு இயக்கப்படுகிறது, மதுரையில் இருந்து சென்னைக்கு

Post by ayyasamy ram Fri Mar 01, 2019 8:07 am

தேஜஸ் ரெயில் இன்று மதியம் 2 மணிக்கு இயக்கப்படுகிறது, மதுரையில் இருந்து சென்னைக்கு 201903010523078135_The-Tejas-train-runs-today-at-2-pm-from-Madurai-to-Chennai_SECVPF

மதுரை,

மதுரையில் இருந்து சென்னைக்கு முற்றிலும் குளிரூட்டப்பட்ட
பெட்டிகளை கொண்ட அதிநவீன தேஜஸ் ரெயில் இன்று
(வெள்ளிக்கிழமை) இயக்கப்பட உள்ளது.

இந்த ரெயிலை, அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள
கன்னியாகுமரி வருகை தரும் பிரதமர் நரேந்திரமோடி
காணொளி காட்சி மூலம் மதியம் 2 மணிக்கு கொடியசைத்து
தொடங்கி வைக்கிறார்.

இதற்காக மதுரை ரெயில் நிலையத்தின் 1-வது
பிளாட்பாரத்தில் மேடை மற்றும் காணொலி திரை அமைக்கும்
பணிகள் நடந்தன. இதற்கான பணிகளை மதுரை ரெயில்
நிலையத்தின் இயக்குனர் வீரேந்திரகுமார் மற்றும் கோட்ட
அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ரெயில்வே பாதுகாப்பு படை
கமிஷனர் முகைதீன் தலைமையிலான போலீசார் செய்து
வருகின்றனர்.

தேஜஸ் ரெயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு
கேமரா, தீயணைப்புக்கருவிகள், தீ தடுப்பு அலாரம்,
தானாக மூடித்திறக்கும் கதவுகள், சொகுசு இருக்கைகள்,
நவீன கழிப்பறைகள், இருக்கையில் எல்.இ.டி. திரை வசதி,
காலை உணவு, இரவு உணவு, டீ, பிஸ்கெட் ஆகிய வசதிகள்
உள்ளன.

இந்த ரெயில் மதுரையில் இருந்து சென்னை செல்லும்
வழியில் கொடைரோடு மற்றும் திருச்சி ஆகிய ரெயில்
நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

மதுரை கோட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு மதுரையில்
இருந்து சென்னை வரை டிக்கெட் பரிசோதனை செய்யும்
பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக தினமும் மாலை 3 மணிக்கு தேஜஸ் ரெயில்
இயக்கப்படும். ஆனால், இன்று ஒரு நாள் மட்டும் மதியம்
2 மணிக்கு புறப்படும். வியாழக்கிழமை
தவிர பிறநாட்களில் தேஜஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும்
இயக்கப்படுகிறது.

மதுரையில் இருந்து சென்னைக்கு ‘எக்சிகியூடிவ்’
வகுப்புக்கு ரூ.2,295, சேர்கார் இருக்கை வகுப்புக்கு
ரூ.1,195 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும்.

மதுரையில் இருந்து திருச்சிக்கு முறையே ரூ.1,080 மற்றும்
ரூ.535 கட்டணமாகவும், கொடைரோட்டுக்கு ரூ.650 மற்றும்
ரூ.325 கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு
எக்சிகியூடிவ் வகுப்புக்கு ரூ.1,655 மற்றும் சேர்கார் இருக்கை
வகுப்புக்கு ரூ.830 கட்டணமாகவும், கொடைரோட்டுக்கு
ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.980 கட்டணமாகவும், மதுரைக்கு
ரூ.2,110 மற்றும் ரூ.1,035 கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

இந்த கட்டணம் ஜி.எஸ்.டி. மற்றும் உணவுக்கும் சேர்த்து
வசூலிக்கப்படுகிறது. உணவு வழங்க வேண்டாம் என்றால்
மதுரையில் இருந்து புறப்படும் ரெயிலுக்கு
ரூ.1,940 மற்றும் ரூ.895 கட்டணமாக வசூலிக்கப்படும்
ன அறிவிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேஜஸ் ரெயில் இன்று மதியம் 2 மணிக்கு இயக்கப்படுகிறது, மதுரையில் இருந்து சென்னைக்கு Empty Re: தேஜஸ் ரெயில் இன்று மதியம் 2 மணிக்கு இயக்கப்படுகிறது, மதுரையில் இருந்து சென்னைக்கு

Post by T.N.Balasubramanian Fri Mar 01, 2019 12:46 pm

தேஜஸ் ரெயில் இன்று மதியம் 2 மணிக்கு இயக்கப்படுகிறது, மதுரையில் இருந்து சென்னைக்கு 103459460


ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று மதியம் 12.10 மணிக்கு பூமிக்கு மிக அருகில்
» கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
» மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது
» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
» சென்னை-மதுரை இடையே அதிநவீன ‘தேஜஸ்’ ரெயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum