புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி போலீஸ் குறித்து வயதானவர்களுக்கு விழிப்புணர்வு! சொந்த செலவில் குறும்படம் தயாரிக்கும் எஸ்.ஐ Poll_c10போலி போலீஸ் குறித்து வயதானவர்களுக்கு விழிப்புணர்வு! சொந்த செலவில் குறும்படம் தயாரிக்கும் எஸ்.ஐ Poll_m10போலி போலீஸ் குறித்து வயதானவர்களுக்கு விழிப்புணர்வு! சொந்த செலவில் குறும்படம் தயாரிக்கும் எஸ்.ஐ Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
போலி போலீஸ் குறித்து வயதானவர்களுக்கு விழிப்புணர்வு! சொந்த செலவில் குறும்படம் தயாரிக்கும் எஸ்.ஐ Poll_c10போலி போலீஸ் குறித்து வயதானவர்களுக்கு விழிப்புணர்வு! சொந்த செலவில் குறும்படம் தயாரிக்கும் எஸ்.ஐ Poll_m10போலி போலீஸ் குறித்து வயதானவர்களுக்கு விழிப்புணர்வு! சொந்த செலவில் குறும்படம் தயாரிக்கும் எஸ்.ஐ Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
போலி போலீஸ் குறித்து வயதானவர்களுக்கு விழிப்புணர்வு! சொந்த செலவில் குறும்படம் தயாரிக்கும் எஸ்.ஐ Poll_c10போலி போலீஸ் குறித்து வயதானவர்களுக்கு விழிப்புணர்வு! சொந்த செலவில் குறும்படம் தயாரிக்கும் எஸ்.ஐ Poll_m10போலி போலீஸ் குறித்து வயதானவர்களுக்கு விழிப்புணர்வு! சொந்த செலவில் குறும்படம் தயாரிக்கும் எஸ்.ஐ Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி போலீஸ் குறித்து வயதானவர்களுக்கு விழிப்புணர்வு! சொந்த செலவில் குறும்படம் தயாரிக்கும் எஸ்.ஐ

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 01, 2019 7:48 am

மதுரை :

மதுரை நகரில் போலீஸ் போல் நடித்து வயதானவர்களை ஏமாற்றும் போலி போலீசாரிடம் எச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பது குறித்து எஸ்.ஐ., ஷர்மிளா என்பவர் தனது சொந்த செலவில் குறும்படம் தயாரித்து வருகிறார்.

60 வயதை கடந்தவர்களை குறிவைத்து 'நாங்கள் போலீஸ். அந்த பக்கம் போகாதீங்க. கலவரம் நடந்துகிட்டு இருக்கு. நகையை பத்திரமாக கழற்றி வைத்துக்கொண்டு போங்க' என உதவுவது போல், பேப்பரில் நகையை மடித்துக்கொடுப்பார்கள். 'நல்ல மனுஷங்க... கடவுள் இவுங்க ரூபத்துல வந்து, கஷ்டப்பட்டு நாம வாங்கிய நகையை காப்பாத்தி கொடுத்திருக்காரு' என பெருமூச்சுவிட்டப்படி வீட்டிற்கு வந்து பேப்பரை பிரித்து பார்த்தால் நகைக்கு பதில் சின்ன சின்ன கற்கள் இருக்கும்.

அதிர்ச்சியில் அலறியடித்து போலீஸ் ஸ்டேஷனிற்கு ஓடி வருவர். ஆண்டுதோறும் இதுபோன்ற காட்சிகள் தவறாமல் நடந்து கொண்டிருக்கின்றன.

கடந்த பிப்.,4ல் கூட மதுரை வள்ளலானந்தாபுரம் ஜெயபால் மனைவி கிருஷ்ணவேணி 67, அவனியாபுரம் பைபாஸ் ரோட்டில் நடந்து வந்தபோது 2 பேர் தங்களை 'போலீஸ்' எனக்கூறி அறிமுகமாகி, ஏழே முக்கால் பவுன் நகைகளை பேப்பரில் மடித்துக்கொடுப்பது திருடிச்சென்றனர். ஆனால் இதுவரை யாரையும் போலீசார் கைது செய்யாததுதான் ஆச்சரியம்.

போலீசாருக்கே சவால்விடும் வகையில் நகரில் வலம் வரும் போலி போலீசாரை பிடிக்க ஒருபுறம் நடவடிக்கை எடுத்தாலும், மறுபுறம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில்கூட எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் குற்றப்பிரிவு துணைகமிஷனர் செந்தில்குமார் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிலையில், கமிஷனர் அலுவலக எஸ்.ஐ., ஷர்மிளா என்பவர், கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் அனுமதி பெற்று தனது சொந்த செலவில் போலி போலீஸ் குறித்து விழிப்புணர்வு குறும்படம் எடுத்துள்ளார்.

4 முதல் 5 நிமிடங்கள் ஓடும் இப்படத்தில் முதியவர்கள் எப்படி விழிப்போடு இருக்க வேண்டும், போலி போலீசாரிடம் இருந்து எப்படி
தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் போன்ற கருத்துகள் இடம்பெற்றுள்ளன. விரைவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் இப்படம் திரையிடப்பட உள்ளது.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக