புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாசில்தார்கள் போராட்டம் Poll_c10தாசில்தார்கள் போராட்டம் Poll_m10தாசில்தார்கள் போராட்டம் Poll_c10 
48 Posts - 51%
heezulia
தாசில்தார்கள் போராட்டம் Poll_c10தாசில்தார்கள் போராட்டம் Poll_m10தாசில்தார்கள் போராட்டம் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தாசில்தார்கள் போராட்டம் Poll_c10தாசில்தார்கள் போராட்டம் Poll_m10தாசில்தார்கள் போராட்டம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தாசில்தார்கள் போராட்டம் Poll_c10தாசில்தார்கள் போராட்டம் Poll_m10தாசில்தார்கள் போராட்டம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தாசில்தார்கள் போராட்டம் Poll_c10தாசில்தார்கள் போராட்டம் Poll_m10தாசில்தார்கள் போராட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாசில்தார்கள் போராட்டம் Poll_c10தாசில்தார்கள் போராட்டம் Poll_m10தாசில்தார்கள் போராட்டம் Poll_c10 
48 Posts - 51%
heezulia
தாசில்தார்கள் போராட்டம் Poll_c10தாசில்தார்கள் போராட்டம் Poll_m10தாசில்தார்கள் போராட்டம் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தாசில்தார்கள் போராட்டம் Poll_c10தாசில்தார்கள் போராட்டம் Poll_m10தாசில்தார்கள் போராட்டம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தாசில்தார்கள் போராட்டம் Poll_c10தாசில்தார்கள் போராட்டம் Poll_m10தாசில்தார்கள் போராட்டம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தாசில்தார்கள் போராட்டம் Poll_c10தாசில்தார்கள் போராட்டம் Poll_m10தாசில்தார்கள் போராட்டம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாசில்தார்கள் போராட்டம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 28, 2019 8:43 pm

தாசில்தார்கள் போராட்டம் Tamil_News_large_2223432

திருநெல்வேலி:

தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும், 300க்கும் மேற்பட்ட தாசில்தார்கள் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து, வருவாய்த்துறையினர் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். நெல்லையில், கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். மதுரையிலும் போராட்டம் நடந்தது.

இது தொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில், எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் தற்போது அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிடில், தேர்தல் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.
-
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 28, 2019 8:47 pm

தாசில்தார் பதவியில் இருப்பவர்கள் முதல் வகுப்பு
மாஜிஸ்ட்ரேட் ஆவார்கள்.
-
வருவாய்த்துறையைப்பொறுத்த வரை வட்டாட்சியர்
பதவி என்பது மாவட்டத்திற்குள் தான் மாற்றலுக்குட்பட்டது
-
கோட்டாட்சியராக பதவி உயர்வு பெறும்போது தான்
வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்படுவார்கள்
-
தேர்தலுக்காக வெளி மாவட்டத்திற்கு மாற்றம்
என்பது தேவையில்லாதது....
-

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 01, 2019 4:33 am

போராட்டம் நடத்துபவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல. அவர்கள் எதிர் கட்சி ஆட்கள் என்றேதான் கூறவேண்டும். அரசுக்கு ஊழியம் செய்பவரக்ள். குமஸ்த்தாக்கள் சேவை செய்யபவர்கள் மக்கள் வரிப்பணத்தில் வாழ்பவர்கள் .எனவே அரசுக்கு பணிந்து பணி செய்ய விருப்பமில்லாதவர்கள் வீட்டுக்கு செல்ல்லாம். வேலையற்றோர் வந்து பணியாற்றுவர்.


anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Fri Mar 01, 2019 6:54 am

என்ன கிடைக்கிற லஞ்சம் குறைவாக கிடைக்கிறதா என்றா போராட்டாம் ?

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 01, 2019 7:03 pm

அன்பரே ஆறு ஆண்டுகாலமாக எங்கே ......,

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக