புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_m10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_m10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_m10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_m10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_m10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_m10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_m10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_m10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_m10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_m10லட்சியத்தை அடைய போராடும் மாயநதி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லட்சியத்தை அடைய போராடும் மாயநதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 26, 2019 11:52 am

லட்சியத்தை அடைய போராடும் மாயநதி 201902261035060904_Abi-Saravanan-Maayanadhi-News_SECVPF
-
லட்சியத்தை அடைய போராடும் மாயநதி 201902261035060904_1_maayanathi-3._L_styvpf
-
ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன்
தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’. இதில்
நாயகனாக ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’
ஆகிய படங்களில் நடித்த அபி சரவணன் நடிக்கிறார்.

காதல் கசக்குதய்யா, ‘பள்ளி பருவத்திலே’ ஆகிய படங்களில்
நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும்
இவர்களுடன் ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட்
ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி அஷோக் தியாகராஜன்
இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர்
கூறும்போது, ‘மகள் மீது பாசமும், அதீத நம்பிக்கையும்
கொண்ட ஒரு தந்தை, டாக்டராவதையே லட்சியமாகக்
கொண்ட ஒரு பெண், இலக்குகள் எதுமின்றி காதலிப்பது
ஒன்றையே குறிக்கோளாக கொண்ட ஒரு சராசரி இளைஞன்.
இவர்களைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வே ‘மாயநதி’.

பதின்ம வயதில் இயல்பாக ஏற்படும் காதல் அல்லது
இனக்கவர்ச்சியை கடந்து ஒரு பெண்ணால் தனது
லட்சியத்தை அடைய முடிந்ததா? என்பதை யதார்த்தமாக
கூறியுள்ளார் இயக்குனர்.

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைத்து
ஒரு பாடலையும் பாடியுள்ளார். பாடல்களை கவிஞர் யுகபாரதி
எழுத, ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்ய,
மயில் கிருஷ்ணன் கலை இயக்கத்தை கவனிக்க, கோபி கிருஷ்ணா
படத்தொகுப்பு செய்கிறார்.

தினேஷ் மாஸ்டர் இப்படத்தின் இரண்டு பாடலுக்கு நடன இயக்கம்
செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மயிலாடுதுறை, பொறையாறு,
தரங்கம்பாடி, திருக்கடையூர் பகுதிகளில் விறுவிறுப்பாக
நடைபெற்று வருகிறது.
-
--------------------------
மாலைமலர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Feb 26, 2019 7:19 pm

நன்றாக தோன்றுகிறது
பார்ப்போம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக