புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 6:10 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 4:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 4:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 4:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 4:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 4:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 4:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 11:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 am
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 8:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:37 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 6:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 9:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:29 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:51 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:49 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:48 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:46 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:45 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை
Page 1 of 1 •
ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு
பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும்
நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது.
இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய
விமானப்படை விமானங்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக்
கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை
குறிவைத்து குண்டுகளை வீசின.
இந்திய விமானப்படையின் 12 போர் விமானங்கள்
(மிராஜ் 2000) இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக
விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள்
வீசப்பட்டதில், பயங்கரவாத முகாம்கள் முற்றிலும்
அழிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
-
------------------------
மாலைமலர்

எந்த நேரத்திலும் பாகிஸ்தான் தாக்கலாம்- எல்லையில் தயார் நிலையில் இந்திய விமானப்படை
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டுகள் வீசி தரைமட்டமாக்கி உள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்ஜிகல் ஸ்டிரைக் போன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழுவுடன், பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப் பிறகு எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள சூழல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதற்கிடையே, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் விமானப்படை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எல்லைப்பகுதியில் நுழையலாம் என்பதால், பதிலடி கொடுப்பதற்கு இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் அனைத்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் தயார் நிலையில் இருக்கும்படி விமானப்படை தெரிவித்துள்ளது. அதன்படி இந்திய விமானப்படை விமானங்கள் அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

21 நிமிடங்களில் எங்கு, எப்போது, எப்படி தாக்குதல் நடத்தப்பட்டது?
---
இந்திய விமானப்படை விமானங்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது எங்கு, எப்போது, எப்படி தாக்குதல் நடத்தியது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினார்.
இதில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு, இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
அண்மைக் காலங்களில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இச்சம்பவம் பார்க்கப்படுகிறது. புல்வாமா தாக்குதலுக்கு சுமார் 370 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்தியா எப்போது வேண்டுமானாலும் பதலடி தரலாம் என நினைத்த பாகிஸ்தான் உயர் கண்காணிப்பு, ரேடார் மேற்பார்வை என ராணுவம் உஷார் நிலையில் இருந்து வந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் உஷார் நிலை கண்ணில் மிளகாய் பொடியை தூவிட்டு, தாக்குல் நடத்துவதற்கு முன்பாக பாலகோட் முகாமில் பயங்கரவாதிகள் நிம்மதியான உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்துகொண்ட இந்திய விமானப்படை, அவர்களை அப்படியே நிரந்தரமான தூக்கத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டு, சர்ஜிக்கல் தாக்குதல் முறையில் அதிரடியாக நுழைந்து ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது அதிரடியாக இன்று அதிகாலை 3 மணி 45 நிமிடங்களுக்கு வெடிகுண்டு மழை பொழிந்து மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தியது.
அடுத்த மூன்றே நிமிடங்களில், அதாவது 3.48 நிமிடங்களுக்கு இரண்டாவது தாக்குதலாக முசாபர்பாத் என்ற பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அடுத்ததாக குண்டு மழைகளை பொழிந்தது. அடுத்த 10 நிமிடங்களில் மூன்றாவது தாக்குதலாக சக்கோதி என்ற பகுதியில் உள்ள முகாம்கள் மீது குண்டுகளை பொழிந்தது. அதிகாலை 21 நிமிடங்களில் மூன்று முகாம்களையும் வெற்றிகரமாக தகர்த்து அழித்து விட்டு தாயகம் திரும்பியுள்ளது இந்திய விமானப்படை விமானங்கள்.
இந்த தாக்குதலுக்கு இந்திய விமானப்படையின் 12 மிராஜ் 200 வகை போர் விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயன்படுத்தி பயங்கரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்துள்ளது. இதில் பாலாகோட், சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்தி விமானப்படை விமான தாக்குதலை அடுத்து பாகிஸ்தானின் எஃப்16 வகை விமானங்கள் இந்தியத் தரப்பைத் தாக்க வந்ததாகவும், ஆனால் மிராஜ் 2000 வகை போர் விமானங்களின் அணிவகுப்பு அளவைப் பார்த்து பயந்த பாகிஸ்தான் விமானங்கள் பயந்து ஒடியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. லேசர் உதவியுடன் சரியாக இலக்குகளை குறிவைத்து மிக குறைந்த உயரத்தில் பறந்து சென்று குண்டு மழைகளை பொழிந்துள்ளது.
விமானப்படையின் தாக்குதலை எதிரிகள் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக பகல் நேரத்தை தவிர்த்துவிட்டு நல்லுறக்க நேரமான அதிகாலையில் அதிரடி நுழைந்து தாக்குதலை நடத்தி எச்சரித்துவிட்டு வந்துள்ளது. இந்திய விமானப்படை. அப்பாவிகளுக்கு பாதிப்பில்லாமல் பயங்கரவாத முகாம்களை துவசம் செய்துவிட்டு வந்த விமானப்படைக்கு ஒரு சபாஷ்.
உளவுத்துறை அளித்த தகவலின்படி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியை மிராஜ் 200 வகை விமானங்கள் தாக்கி அழித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தினமணி

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
இந்தி விமானப்படை விமான தாக்குதலை அடுத்து பாகிஸ்தானின் எஃப்16 வகை விமானங்கள் இந்தியத் தரப்பைத் தாக்க வந்ததாகவும், ஆனால் மிராஜ் 2000 வகை போர் விமானங்களின் அணிவகுப்பு அளவைப் பார்த்து பயந்த பாகிஸ்தான் விமானங்கள் பயந்து ஒடியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. லேசர் உதவியுடன் சரியாக இலக்குகளை குறிவைத்து மிக குறைந்த உயரத்தில் பறந்து சென்று குண்டு மழைகளை பொழிந்துள்ளது.
விமானப்படையின் தாக்குதலை எதிரிகள் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக பகல் நேரத்தை தவிர்த்துவிட்டு நல்லுறக்க நேரமான அதிகாலையில் அதிரடி நுழைந்து தாக்குதலை நடத்தி எச்சரித்துவிட்டு வந்துள்ளது. இந்திய விமானப்படை. அப்பாவிகளுக்கு பாதிப்பில்லாமல் பயங்கரவாத முகாம்களை துவசம் செய்துவிட்டு வந்த விமானப்படைக்கு ஒரு சபாஷ்.
- Sponsored content
Similar topics
» எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
» காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறல் - இந்திய வீரர் மரணம்
» இந்தியாவுக்குள் ஊடுருவ காஷ்மீர் எல்லையில் 386 தீவிரவாதிகள் பதுங்கல்: ராணுவம் அதிர்ச்சி தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1