Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்வு கால, ‘டிப்ஸ்!’
Page 1 of 1
தேர்வு கால, ‘டிப்ஸ்!’
‘இடைவிடாமல் விழுந்து விழுந்து படிக்கும் மாணவர்களை
விட, இடையிடையே ஓய்வு எடுத்து படிக்கும் மாணவர்களால்
தான், அதிகம் ஞாபகம் வைத்திருக்க முடிகிறது…’
என்கின்றனர், ஜப்பான், ‘பிசியலாஜிக்கல் சயின்ஸ்’ நிறுவன
ஆராய்ச்சியாளர்கள்.
துாக்கம் குறைந்தால், கற்றுக்கொள்ளும் திறன், நோய்
எதிர்ப்பு சக்தி, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன்
போன்ற முக்கிய அம்சங்கள் பாதிக்கப்படும்.
‘தேர்வு நேரத்தில், விடிய விடிய கண் விழித்து படிப்பது,
தேர்வில் எதிர்மறையான பயனை கொடுக்கவும் வாய்ப்பு
உள்ளது…’ என, எச்சரிக்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.
மாணவர்களே… ஆண்டு இறுதி தேர்வில், சிறப்பான
மதிப்பெண் பெற வேண்டுமா? தேர்வு நடைபெறும்
வாரத்தில், ‘போதுமான நேரம் துாங்கி எழுங்கள்…’
என்கின்றனர்.
தேர்வு சமயங்களில், இரவு, 8:00 மணி நேரம் ஆழ்ந்து துாங்கி
எழுந்த மாணவர்கள், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்
பெற்றிருப்பது அமெரிக்காவின், ‘பேய்லர்’ பல்கலை கழக
ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உடலின் நீர்சத்துக்கும், அறிவாற்றலுக்கும் நெருங்கிய
தொடர்பு இருப்பதாக, ‘ஜியார்ஜிய இன்ஸ்டிடியூட் ஆப்
டெக்னாலஜி’ ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
‘உடலில் நீர்ச்சத்து குறைந்தவர்களுக்கு, அடிக்கடி கவனச்
சிதறல் ஏற்படுவதால், தேர்வு காலங்களில், தினசரி,
தேவையான அளவு தண்ணீர் குடிக்க தவறாதீர். தேர்வுக்கு
செல்லும் முன், ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து சென்றால்,
அது, மூளையில், ‘ஆல்பா’ அலைகளை அதிகரிக்க செய்து,
நினைவாற்றல் குறையாமல் இருக்க உதவுகிறது…’
என்கின்றனர்.
தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமா…
‘காலை உணவை தவிர்க்காதீர்… தேர்வு காலங்களில்
எடுத்துக் கொள்ளும் உணவுகள் எளிமையானதாகவும்,
ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும்…

Re: தேர்வு கால, ‘டிப்ஸ்!’
காலை உணவை தவிர்க்கும் மாணவர்களுக்கு, தேர்வு
நேரத்தில், கவனச் சிதறல் ஏற்படும்…’ என,
கண்டறிந்துள்ளனர், இங்கிலாந்து நாட்டு
ஆராய்ச்சியாளர்கள்.
மேலும் சில குறிப்புகள்: மேலும், ‘கீரை வகைகள்,
‘ஒமேகா – 3’ சத்துள்ள பருப்பு வகைகள் சிகப்பு நிற
காய்கறிகள், பெர்ரி மற்றும் ஆரஞ்சு பழங்கள் ஆகியவை
மூளையை இளமையாக வைக்க உதவுகிறது…’ என்கின்றனர்.
எப்போதும் காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து
படிக்கவும். உங்கள் இடப்புறம், மின்விளக்கு இருக்கும்படி
அமைப்பது நல்லது. நீங்கள் படிக்கும் இடத்தில், தேர்வு
அட்டவணையை கண்ணில் படும்படி ஒட்டி வையுங்கள்
தொடர்ந்து படிக்காமல், ஒரு மணி நேரத்திற்கு ஒரு
முறை சற்று அமைதியாக, 10 நிமிடம் கண்களை மூடி,
படித்ததை நினைவுபடுத்திய பின், மீண்டும் படிக்க
ஆரம்பித்தால், மூளை சுறுசுறுப்பாகும்.
ஞாபகத்துக்கு வராத பகுதியை மறு வாசிப்பு செய்து,
புதிய பகுதிக்கு சென்று படிக்கலாம்
துாக்கம் வருவது போல் இருந்தால், தோப்புக்கரணம்
போட்டால், துாக்கம் போய், மூளை சுறுசுறுப்பாகி விடும்.
தண்ணீரை சிறிது சிறிதாக பருகுவதால், அதிக சக்தி
பெற முடியும்
அடிக்கடி மாதிரி தேர்வுகள் எழுதி பயிற்சி பெறுவது,
எழுதும் வேகத்தையும், தன்னம்பிக்கையையும்
அதிகரிக்கும்
தேர்வு எழுத துவங்கும் முன், கேள்விகளை ஒருமுறைக்கு
இருமுறை நன்கு படித்து, எதை எழுத போகிறீர்கள்
என்பதை தீர்மானித்து, ஒரு பக்கத்திற்கு, 20 வரிகளாக,
அழகான கையெழுத்துடன், தலைப்புகள் கொடுத்து,
அடித்தல் திருத்தலின்றி எழுதவும்
முக்கியமானவற்றிற்கு அடிக்கோடிட்டு, மதிப்பெண்ணுக்கு
ஏற்றவாறு தேவையான படங்கள், ‘க்ராப்ட்’ போன்றவற்றோடு,
சரியான கேள்வி எண்ணுடன் எழுதவும்
கோவீ.ராஜேந்திரன்
வாரமலர்

Similar topics
» வசதியான நாற்காலியை தேர்வு செய்ய டிப்ஸ்
» புதினா வாடாமல் தடுக்க... மிருதுவான சப்பாத்தி செய்ய... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
» சாதனை! : தமிழகத்தில் இருந்து 104 பேர் தேர்வு : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum