புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 343 ஐஏஎஸ் அதிகாரிகள்
Page 1 of 1 •
ias-ips
நாடு முழுவதும் 343 ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை
மத்திய அரசிடம் இன்னமும் தாக்கல் செய்யாமல் உள்ளனர்.
அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 5 ஐஏஎஸ் அதிகாரிகளும்
அடங்குவர்.
மத்திய அரசின் விதிகள்படி, ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது
சொத்து விவரங்களை ஆண்டுதோறும் அரசிடம் தாக்கல் செய்ய
வேண்டும். அதேபோல், ரூ.5,000-க்கும் அதிக மதிப்புடைய பரிசுகளை
பெறும்போது, அதற்கு மத்திய அரசின் முன் அனுமதியை பெற
வேண்டும்.
உறவினர்களிடம் இருந்து ரூ.25,000-க்கும் அதிக மதிப்பில் பரிசுகள்
வாங்கினாலும், அதை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இதனிடையே, கடந்த 2016ஆம் ஆண்டு இணையதளம் மூலம் சொத்து
விவரங்களை ஐஏஎஸ் அதிகாரிகள் தாக்கல் செய்யும் புதிய
நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தியது. சொத்து விவரங்களை
தாக்கல் செய்வதை எளிமைப்படுத்தவும், அதிகாரிகள் தாக்கல் செய்யும்
ஆவணங்கள் காணாமல் போவதை தவிர்க்கவும் இந்த ஏற்பாடு
செய்யப்பட்டது.
இதன்படி, ஐஏஎஸ் அதிகாரிகள் தாக்கல் செய்யும் விவரங்கள்,
ஆவணங்கள் அவர்களின் மேலதிகாரிகளுக்கு முதலில் செல்லும்.
பிறகு அந்த விவரங்கள், மேலதிகாரிகளால் மத்திய பணியாளர்
நலன் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த புதிய முறையின்கீழ், ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது சொத்து
விவரங்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த
2018ம் ஆண்டுக்கான சொத்து விவரங்களை ஐஏஎஸ் அதிகாரிகள்
தாக்கல் செய்வதற்கு ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை காலக்கெடு
விதிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு முடிந்து, 20க்கும் மேற்பட்ட
நாள்கள் கடந்து விட்டன.
இருப்பினும், நாடு முழுவதும் 343 ஐஏஎஸ் அதிகாரிகள், 2018ஆம்
ஆண்டுக்கான சொத்து விவரங்கள், ஆவணங்களை தாக்கல் செய்யாதது
தெரிய வந்துள்ளது. இதில் அதிகப்பட்சமாக உத்தரப் பிரதேசத்தை
சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 78 பேர் சொத்து விவரங்களை தாக்கல்
செய்யவில்லை.
இதையடுத்து, ஆந்திரம் 22, ஜம்மு-காஷ்மீர் 21, அஸ்ஸாம், மேகாலயா 20,
அருணாசலப் பிரதேசம், கோவா, மிúஸாரம், யூனியன் பிரதேச கேடர்
ஐஏஎஸ் அதிகாரிகள் 18, ராஜஸ்தான் 18, மேற்குவங்கம் 17, தமிழகம் 5,
தெலங்கானா 6, கர்நாடகம் 8 உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் த
ங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை.
மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகத்திடம்
இருக்கும் புள்ளிவிவரங்களில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்
துறை அமைச்சகத்திடம் இருந்து பலமுறை நினைவூட்டல் குறிப்புகள்
அனுப்பப்பட்டுள்ளன.
கடைசியாக கடந்த 7ஆம் தேதியும் நினைவூட்டல் குறிப்பு
அனுப்பப்பட்டுள்ளது. அதில், சொத்து விவரங்களை தாக்கல்
செய்யவில்லையெனில், கடுமையான விளைவுகளை சந்திக்க
வேண்டியிருக்கும் என்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------------
தினமணி

Similar topics
» சொத்து விபரம் கணக்கு தாக்கல் செய்யாத 500 ஐ.பி.எஸ் அதிகாரிகள்
» குஜராத்தில் சொத்து விவரம் தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லை - மாநில அரசு தகவல்
» நாடு முழுவதும் 1,856 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கு தாக்கல் செய்யவில்லை
» அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு
» IAS அதிகாரிகளின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1