புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_m10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10 
24 Posts - 51%
heezulia
சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_m10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_m10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_m10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_m10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10 
3 Posts - 6%
Raji@123
சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_m10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_m10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_m10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_m10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_m10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_m10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_m10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_m10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10 
7 Posts - 2%
prajai
சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_m10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_m10சினி துளிகள்! - தொடர்பதிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி துளிகள்! - தொடர்பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 25, 2019 4:33 pm

சினி துளிகள்! - தொடர்பதிவு 200px-Samantha_At_The_Irumbu_Thirai_Trailer_Launch
-
விஜயசேதுபதியுடன், சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ள,
சமந்தா, மீண்டும், துக்ளக் படத்திலும், அவருடன்
இணைந்து நடிக்கிறார்.

காமெடி வேடங்கள் மட்டுமின்றி, குணசித்ர வேடங்களில்
நடிப்பதிலும், அதிக ஆர்வமாக இருக்கிறார்,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 25, 2019 4:34 pm

சினி துளிகள்! - தொடர்பதிவு 200px-Revathi_at_the_screening_of_Masaala_at_PVR_Phoenix_%281%29_%28cropped%29
-
தனுஷ் இயக்கிய, பவர்பாண்டி படத்தில், ராஜ்கிரணுக்கு
ஜோடியாக நடித்தார், நடிகை ரேவதி. அதன்பின்,
பிரபுதேவா நடித்த, குலேபகாவலி படத்தில், கார் திருடும்
பெண்ணாக ஒரு காமெடி வேடத்தில் நடித்திருந்தார்.

அதையடுத்து, இப்போது, குலேபகாவலி இயக்குனர்,
கல்யாண் இயக்கும் புது படத்தில், ஜோதிகாவுடன் இணைந்து,
மீண்டும் ஒரு காமெடி வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில், சந்திரபாபு, சார்லி சாப்ளின் போன்று,
அங்க சேஷ்டைகள் செய்து, சிரிக்க வைக்கும் ‘ஸ்லாப்ஸ்டிக்’
வகை காமெடி செய்யப் போவதாக சொல்லும் ரேவதி
, ‘இந்த காமெடி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, புதிய
அனுபவத்தை கொடுக்கும்…’ என்கிறார்.
===
— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 25, 2019 4:35 pm

சினி துளிகள்! - தொடர்பதிவு 201901241154574392_Manju-Warrier-excited-about-pairup-with-Dhanush-in-Asuran_SECVPF
-
மலையாள சினிமாவில், 23 ஆண்டுகளாக நடித்து
வருபவர், மஞ்சு வாரியர். மலையாள நடிகர், திலீப்பை
திருமணம் செய்து, சிறிது காலம் நடிப்பதற்கு
இடைவெளி விட்டிருந்தார்.

அவரை, மஞ்சு விவாகரத்து செய்த பின், மீண்டும்
சினிமாவில், ‘பிசி’யாக நடித்து வருகிறார். அதோடு,
முதல் முறையாக, தமிழில், வெற்றிமாறன் இயக்கத்தில்,
தனுஷ் நடிக்கும், அசுரன் படத்தில் அறிமுகமாகிறார்.

மலையாளத்தில், கதையின் நாயகியாக நடித்து வரும்
சீனியர் நடிகை என்பதால், மஞ்சு வாரியருக்கு, அசுரன்
படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கப்
பட்டிருக்கிறது.

அதனால், மஞ்சு வாரியர், தமிழ் சினிமாவில், கதையின்
நாயகியாகி விடுவார் என்று கூறுகின்றனர்.

ஆகும் காலம்
வந்தால், தேங்காய்க்கு இளநீர் போல் சேரும்.
---
—எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 25, 2019 4:36 pm

சினி துளிகள்! - தொடர்பதிவு Sunnycover-1550739938
-
பாலிவுட்டில் சன்னிலியோனுக்கான மவுசு இறங்கி விட்டதால்,
தற்போது தென் மாநில சினிமாவில் தஞ்சமடைந்துள்ளார்.

அந்த வகையில், தமிழில், வீரமாதேவி படத்தை அடுத்து,
விஷாலுடன், அயோக்யா படத்தில், குத்தாட்டம் போட்டு
உள்ளார்.

இதையடுத்து, மலையாள சினிமாவில், மம்மூட்டியுடன்,
மதுர ராஜா என்ற படத்திற்காகவும், அவருடன் ஒரு
பாடலுக்கு நடனமாடி உள்ளார்,

சன்னி லியோன். மேலும், ஷகீலா போன்ற நடிகையர்,
கேரள ரசிகர்களை, கவர்ச்சியால் கட்டிப் போட்டு வைத்திருந்த
கதையை கேள்விப்பட்டு, தன் உச்சக்கட்ட கவர்ச்சியால்,
மொத்த கேரளாவை, ‘கிளீன் போல்ட்’ ஆக்கி விடலாம் என்று,
தற்போது, மலையாள பட வேட்டையை துரிதப்படுத்தி உள்ளார்.

போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாள்!

—எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 25, 2019 4:36 pm

சினி துளிகள்! - தொடர்பதிவு E_1550822563
-
முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங்கின் வாழ்க்கை
வரலாறை மையப்படுத்தி, தி ஆக்சிடென்டல்
பிரைம் மினிஸ்டர் என்ற திரைப்படம், இந்தியில்
வெளியானது.

அதையடுத்து, தற்போதைய பிரதமர், நரேந்திர மோடியின்
வாழ்க்கை வரலாறு படம், பி.எம்., நரேந்திர மோடி என்ற
பெயரில் தயாராகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி
தலைவர், ராகுலின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி,
மை நேம் இஸ் ராகா என்ற பெயரில் ஒரு படமும், தற்போது
தயாராகி வருகிறது
---
சினிமா பொன்னையா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக