Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு
3 posters
Page 1 of 1
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு
![வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு Tamil_News_large_2220459](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2220459.jpg)
-
புதுடில்லி:
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள்
கல்வீசியதால், கண்ணாடிகள் சேதமடைந்தன.
இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலான
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், டில்லியிலிருந்து, உ.பி.,யின்
வாரணாசி நகர் இடையே இயக்கப்படுகிறது.
இந்த ரயில், இன்று (பிப்.24), வாரணாசியில் இருந்து
கிளம்பி, உ.பி.,யின் அசல்டா என்ற இடமருகே வந்து
கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர்.
இதனால், ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
கல்வீச்சில், ரயிலின் முன்பக்க கண்ணாடி, மற்றும்
சி4, சி6,சி8,சி13 பெட்டிகளின் ஜன்னல்கள், சி12 பெட்டியின்
கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன.
-
தொடர்ந்து, ரயிலில் இருந்த தொழில்நுட்ப அதிகாரி,
சேதத்தை விரிவாக ஆய்வு செய்து, ரயிலை பாதுகாப்பாக
இயக்க முடியும் என அவர் கூறினார். இதனை தொடர்ந்து,
ரயில், அங்கிருந்து டில்லி கிளம்பி சென்றது.
கல்வீச்சால், பயணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் காரணமாக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.
தினமலர்
Re: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு
இது மாதிரி, நாட்டை கெடுப்பதற்கென்றே கும்பல்கள் இருக்கின்றன.
மேலும் ஆடு மாடு மனித உயிர்கள் இதில் மாட்டிக்கொள்ளாமல் இதன் வேகத்தை கருத்தில்
கொண்டு தரை வழி பாதையை தவிர்த்து மெட்ரோ/மானோ ரயில் போல் உயர கட்டப்பட்ட
மேடைகளில் வண்டியை செலுத்தவேண்டும். வண்டிக்கு நல்லது உயிர்களுக்கும் நல்லது.
ரமணியன்
மேலும் ஆடு மாடு மனித உயிர்கள் இதில் மாட்டிக்கொள்ளாமல் இதன் வேகத்தை கருத்தில்
கொண்டு தரை வழி பாதையை தவிர்த்து மெட்ரோ/மானோ ரயில் போல் உயர கட்டப்பட்ட
மேடைகளில் வண்டியை செலுத்தவேண்டும். வண்டிக்கு நல்லது உயிர்களுக்கும் நல்லது.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு
இப்போது எல்லாம்
நாட்டுப் பற்றை
ஏற்றுகிறேன் பேர்வழி என்று
பக்தாள்ஸ்
சங்கிகள்
சிங்கிகள்
செய்யும் எட்டப்ப வேலையா கூட இருக்கலாம்
நாட்டுப் பற்றை
ஏற்றுகிறேன் பேர்வழி என்று
பக்தாள்ஸ்
சங்கிகள்
சிங்கிகள்
செய்யும் எட்டப்ப வேலையா கூட இருக்கலாம்
![வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு 1f616](https://2img.net/i/fa/twemoji/36x36/1f616.png)
aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
Re: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1293844aeroboy2000 wrote:இப்போது எல்லாம்
நாட்டுப் பற்றை
ஏற்றுகிறேன் பேர்வழி என்று
பக்தாள்ஸ்
சங்கிகள்
சிங்கிகள்
செய்யும் எட்டப்ப வேலையா கூட இருக்கலாம்
![]()
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கேரளாவில் பஸ்கள் மீது கல்வீச்சு
» 'வந்தே பாரத்' அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
» செஃல்பி ஆசை.. பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு.. இறங்க வழியின்றி 159 கி.மீ பயணம்!
» நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு
» அன்புமணி மீது விமர்சனம் எதிரொலி: தயாநிதி மாறன் கார் மீது கல்வீச்சு- பதற்றம்
» 'வந்தே பாரத்' அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
» செஃல்பி ஆசை.. பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு.. இறங்க வழியின்றி 159 கி.மீ பயணம்!
» நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு
» அன்புமணி மீது விமர்சனம் எதிரொலி: தயாநிதி மாறன் கார் மீது கல்வீச்சு- பதற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|