புதிய பதிவுகள்
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_lcap'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_voting_bar'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_rcap 
6 Posts - 75%
Guna.D
'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_lcap'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_voting_bar'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_lcap'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_voting_bar'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_lcap'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_voting_bar'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_rcap 
171 Posts - 76%
heezulia
'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_lcap'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_voting_bar'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_rcap 
27 Posts - 12%
mohamed nizamudeen
'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_lcap'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_voting_bar'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_rcap 
10 Posts - 4%
prajai
'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_lcap'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_voting_bar'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_lcap'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_voting_bar'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_lcap'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_voting_bar'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_lcap'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_voting_bar'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_lcap'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_voting_bar'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_lcap'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_voting_bar'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_lcap'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_voting_bar'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84687
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 24 Feb 2019 - 14:03

'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து: 09ee31ce-c051-4561-99f3-6d7bf52ba89c
-

எஸ்.கிருபாகரன் எழுதிய, ஜெ.ஜெயலலிதா என்னும் நான்...
'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து:
---------------------------

ஜெயலலிதா, முதல்வரானபோது, அவர் அறிவித்த
திட்டங்களில் மிகவும் பாராட்டப் பெற்றது, தொட்டில்
குழந்தை திட்டம்.

இத்திட்டத்தின் பின்னணியில் ஒரு, 'ப்ளாஷ்பேக்'
உண்டு.

சிறு வயதில், ஒருமுறை, தன் இல்லம் அருகே இருந்த
பூங்காவில், பணியாள் ஒருவருடன், நடைபயிற்சியில்
இருந்தார், ஜெயலலிதா.

அப்போது, பூங்காவின் ஓரிடத்தில் மக்கள் திரளாக
நின்றிருந்தனர். ஆர்வத்துடன் கூட்டத்தை விலக்கி
எட்டிப் பார்த்தார், ஜெயலலிதா.

அங்கே, கந்தல் உடையுடன், எலும்பும் தோலுமாக,
எண்ணெய் இல்லாத பரட்டை தலையுடன் சில சிறுமியர்,
பல்டி அடிப்பது, கம்பிக்குள் நுழைந்து வெளியேறுவது
என, வித்தை காட்டிக் கொண்டிருந்தனர்.

வித்தை முடிந்ததும், கூட்டத்திடம் காசு வசூலித்தனர்,
சிறுமியர்.

ஒரு பெண் குழந்தை, ஜெயலலிதாவிடம் கையேந்தும்
போது, அவருக்கு கண்ணீர் வந்து விட்டது.

உடனே, தன் காதிலிருந்த இரண்டு காதணிகளையும்
கழற்றி, அந்த நாடோடி குழந்தையின் தலைவனிடம்
கொடுத்து, 'இதை விற்று, அந்த பெண்ணை படிக்க
வை...' என்றார்.

பிரபல சினிமா இதழ் ஒன்று, அப்போதைய
பிரபலங்களிடம், 'மாய மாத்திரை சாப்பிடும் வாய்ப்பு
கிடைத்து, யாருடைய கண்ணுக்கும் தெரிய மாட்டீர்கள்
என்றால், என்ன செய்வீர்கள்...' என, ஒரு கற்பனையான
கேள்விக்கு, பதில் அளிக்க கேட்டது.

'அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், எவ்வளவு பணத்தை
எடுத்துச் செல்ல முடியுமோ, அவ்வளவு பணத்தையும்
எடுத்து, இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்க்க
கிளம்புவேன்...

'அப்போது, ஏழ்மையின் காரணமாக, பள்ளிக்கு, பணம்
கட்டி படிக்க முடியாமல் தவிக்கும் சிறுவர்கள் எங்கே
உள்ளனரோ, அவர்களை கண்டுபிடித்து, பணத்தை
அள்ளிக் கொடுப்பேன்...

'வீதியிலே, தாய், தந்தையின்றி, மண்ணில் புரண்டு,
அழுக்கேறி, திக்கற்று நிற்கும் அனாதை சிறுவர் -
சிறுமியரை துாக்கிச் சென்று, குழாயடியிலே
குளிப்பாட்டி, புத்தாடைகளை அணிவிப்பேன்.

'அவர்களின் வருங்காலத்துக்கு வழி செய்ய, நானே
அவர்களை பள்ளிக்கும் அழைத்து போய், அவர்களுக்கு
வேண்டிய பணத்தையும் முன் கூட்டியே கட்டி விடுவேன்...

'எதிர்கால செல்வங்களுக்கு, என்னால் எவ்வளவு
உதவி செய்ய முடியுமோ, அவ்வளவையும் இந்த மாய
தோற்றத்தில் செய்து திரும்புவேன்...' என,
பதிலளித்திருந்தார், ஜெயலலிதா.

அவர், சொன்னது, வெறும் வார்த்தைகள் அல்ல;
அப்போது, பார்வையற்ற சில மாணவர்களை
தத்தெடுத்து, தன் வழக்கறிஞர் மூலம் அவர்களின்
அனைத்து செலவுகளையும் ஏற்று, படிக்க வைத்துக்
கொண்டிருந்தார், ஜெயலலிதா.
-
----------------------------
நன்றி- திண்ணை - வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக