புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_lcapஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_voting_barஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
எந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_lcapஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_voting_barஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
எந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_lcapஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_voting_barஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
எந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_lcapஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_voting_barஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_lcapஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_voting_barஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
எந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_lcapஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_voting_barஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
எந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_lcapஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_voting_barஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
எந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_lcapஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_voting_barஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_rcap 
8 Posts - 3%
prajai
எந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_lcapஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_voting_barஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_lcapஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_voting_barஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
எந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_lcapஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_voting_barஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
எந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_lcapஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_voting_barஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
எந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_lcapஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_voting_barஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
எந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_lcapஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_voting_barஎந்த கோயிலில், என்ன பலன்?! - I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த கோயிலில், என்ன பலன்?! -

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 23, 2019 9:15 am

#கும்பகோணத்தை #சுற்றினால்.#வாழ்க்கையில் #அனைத்து #செல்வங்களும் #கிட்டும்!!
எந்த கோயிலில், என்ன பலன்?!
-
கும்பகோணம் திருக்கோயில்கள்
#கருமுதல் #சதாபிஷேகம் வரை பலனடைய
இந்த கோவில்களை மற்றும் வழிபட்டால் போதும்.
-
கரு உருவாக (புத்திரபாக்கியம்) #கருவளர்ச்சேரி,

கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற #திருக்கருக்காவூர்,

நோயற்ற வாழ்வு பெறுவதற்கு #வைத்தீஸ்வரன்கோவில்,

ஞானம் பெற - #சுவாமிமலை,

கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - #கூத்தனூர்,

எடுத்த காரியம் வெற்றி பெற,
மனதைரியம் கிடைக்க. - #பட்டீஸ்வரம்,

உயர் பதவியை அடைய - கும்பகோணம்
#பிரம்மன்கோயில்,

செல்வம் பெறுவதற்கு - #ஒப்பிலியப்பன்கோவில்,

கடன் நிவர்த்தி பெற - #திருச்சேறைசரபரமேஸ்வரர்,

இழந்த செல்வத்தை மீண்டும் பெற - #திருவிடைமருதூர் #மகாலிங்கசுவாமி,

பெண்கள் ருது ஆவதற்கும்,
ருது பிரச்சினைகள் தீரவும் - கும்பகோணம் #காசி #விஸ்வநாதர் (நவ கன்னிகை),

திருமணத்தடைகள் நீங்க - #திருமணஞ்சேரி,

நல்ல கணவனை அடைய - கும்பகோணம் #ஆதி #கும்பேஸ்வரர் #மங்களாம்பிகை,

மனைவி, கணவன் ஒற்றுமை பெற - #திருச்சத்திமுற்றம்,

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர - #திருவலஞ்சுழி,

பில்லி சூனியம் செய்வினை நீக்க - #அய்யாவாடி #ஸ்ரீ #பிரத்தியங்கிரதேவி,

கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - #திருபுவனம் சரபேஸ்வரர்,

பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்,

எம பயம் நீங்க - ஸ்ரீ #வாஞ்சியம்,

நீண்ட ஆயுள் பெற - #திருக்கடையூர்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 23, 2019 2:43 pm

எடுத்துக் கொண்ட கரு நன்றாகவே இருக்கிறது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 23, 2019 3:04 pm

மரண பயம் போக்கும் ஸ்ரீவாஞ்சியம்
என்னும் திருவாஞ்சியம் திருக்கோவில்
--
எந்த கோயிலில், என்ன பலன்?! - 201608100923359296_srivanjiyam-temple-history_SECVPF
-
ஒரு சமயம் சிவபெருமான், உமையவளுடன் ரிஷப
வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது பல
திருத்தலங்களைக் காட்டி அதன் சிறப்புகளை
எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன்.

காசி, காஞ்சீபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை
உமையவளுக்கு காட்டிய ஈசன், திருவாஞ்சியத்தின்
மகிமையை கூறும்போது,
‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது.
இங்குள்ள தீர்த்தமான குப்தகங்கை, கங்கையை விடவும்
புனிதமானது. இந்த தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தாலே,
கயிலாயத்தில் சிவ கணமாய் இருக்கும் புண்ணியம்
கிடைக்கும்’

என்று கூறினார். இதையடுத்து திருவாஞ்சியத்தில் தங்க
உமையவள் திருவுளம் கொண்டாள். எனவேதான்
இத்தல நாயகிக்கு ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயர்
வந்ததாக தல வரலாறு கூறுகிறது.
-
--------------------------------
-மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 23, 2019 3:06 pm

ஒரு முறை லட்சுமிதேவி, மகாவிஷ்ணுவிடம் கோபம்
கொண்டு பிரிந்து சென்றாள். திருமகள் இல்லாததால்,
வைகுண்டம் விட்டு பூலோகம் வந்தார் விஷ்ணு.

சந்தன மரக்காடுகள் நிறைந்த பகுதியில் சிவலிங்கம்
ஒன்றைக் கண்டு அதற்கு பூஜை செய்து வழிபட்டார்.
இதையடுத்து ஈசன், மகாலட்சுமியை அழைத்து வரச்
செய்து மகாவிஷ்ணுவோடு சேர்ந்து வைத்தார்.

‘திரு’ என்று அழைக்கப்படும் திருமகளை,
மகாவிஷ்ணு வாஞ்சையால் விரும்பிச் சேர்ந்த இடம்
என்பதால் இந்தத் தலம் ‘திருவாஞ்சியம்’என்று
பெயர் பெற்றது.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும்
கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை
வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.
-
----------------------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 23, 2019 5:25 pm

Code:

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும்
கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை
வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.

நிறைய தம்பதியர் இங்கு சென்று
வழிபட்டு வரலாம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக