புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 11:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 11:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 11:10 am

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 11:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 10:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 10:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 10:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 10:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 6:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 9:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:45 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:44 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:43 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:42 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 3:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 3:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 3:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 3:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_m10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10 
29 Posts - 62%
heezulia
'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_m10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_m10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_m10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_m10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10 
194 Posts - 73%
heezulia
'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_m10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_m10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_m10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10 
8 Posts - 3%
prajai
'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_m10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_m10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_m10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10 
3 Posts - 1%
Barushree
'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_m10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_m10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10 
2 Posts - 1%
Shivanya
'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_m10'தோற்றுப் போனவனின் கதை!' Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தோற்றுப் போனவனின் கதை!'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 04, 2019 5:18 am

திரைப்பட இயக்குனர், அழகேசன் எழுதிய,
'தோற்றுப் போனவனின் கதை!' எனும் நுாலிலிருந்து:

தாய் சொல்லை தட்டாதே படத்திற்கான பூஜை நடத்தி,
படப்பிடிப்பு துவங்கிய நாள். வாகினி ஸ்டுடியோவுக்கு
காரில் வந்து இறங்கினார், எம்.ஜி.ஆர்.,

தொழிலாளர்கள் அனைவரும், நான்காவது மாடியில்
வரிசையாக நின்று, 'வணக்கம் அண்ணே... வணக்கம்
அண்ணே...' என, எம்.ஜி.ஆருக்கு, வணக்கம் தெரிவித்தனர்.

படப்பிடிப்பு தள வாசல் அருகே, எம்.ஜி.ஆர்., வந்தபோது,
உதவி இயக்குனரான நான் மட்டும், 'வணக்கம் அய்யா...'
என்றேன்.

தலை நிமிர்ந்து, ஒரு வினாடி என்னை பார்த்து, உள்ளே
சென்று விட்டார்.

'ஷூட்டிங்' முடிந்து, மாலை, எல்லாரும் புறப்பட்ட போது,
'மேக் - அப்' அறையில் இருந்த, எம்.ஜி.ஆர்., என்னை
அழைத்தார்.

திகைத்த நான், அங்கு சென்றேன். அப்போது, அறையில்
இருந்த சபாபதியை வெளியே அனுப்பி, என்னுடன் பேச
ஆரம்பித்த, எம்.ஜி.ஆர்., 'தம்பிக்கு, எந்த ஊரு...' என்றார்.

'காரைக்குடி...' என்றேன்.

'நாடக கம்பெனியில், நடிகனா இருந்தீங்களா...'

'ஆமாம் அய்யா...'

'நீங்க செட்டி நாட்டுலே பொறந்தவரு... உங்க ஊருலே
எல்லாம் தாத்தாவைத்தானே அய்யான்னு கூப்பிடுவாங்க...'
என்றார், எம்.ஜி.ஆர்.,

'ஆமாம்... அய்யா...' எனக் கூறி, சங்கோஜத்தில்
திணறினேன்.

உடனே, எம்.ஜி.ஆர்., என்னை நெருங்கி, தோளில் கை
போட்டு, 'இப்ப நான் உங்களை தம்பின்னு கூப்பிடுவேன்...
என்னை, நீங்க என்னன்னு கூப்பிடுவீங்க...' என,
கேட்க... 'அண்ணே... என்று தான் கூப்பிடுவேன்...' என்றேன்.

உடனே, என்னை தட்டிக்கொடுத்த, எம்.ஜி.ஆர்., 'இனிமே,
நான் அண்ணே... நீங்க தம்பி... இதையே தொடர்ந்து
வச்சுக்குங்க... சந்தோஷமா இருங்க... நான் கூப்பிட்டு
அனுப்பியதுக்காக பயப்படாதீங்க...

நாளை சந்திப்போம்...' எனக் கூறி புறப்பட்டார்.
-
------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை, வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக