ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு

4 posters

Go down

கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு Empty கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு

Post by ayyasamy ram Thu Feb 21, 2019 4:17 pm

கடந்த டிசம்பர் மாதம் 9-ந் தேதி
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து
தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் அடங்கிய
பட்டியலை ஆதாரத்துடன் வழங்கியவர் பா.ம.க.
இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

அந்த ஊழல் பட்டியலில் முதலாவது குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் ஆற்றுமணல் விற்பனையில் ரூபாய்
7.10 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக
கூறப்பட்டிருக்கிறது.
-
பல்கலைக் கழக துணை வேந்தர்கள், ஆசிரியர்கள்
நியமனத்தில் ரூபாய் 320 கோடி ஊழல் நடந்திருப்பதாக
குற்றம்சாட்டி 24 ஊழல் பட்டியலை பாட்டாளி மக்கள் கட்சி
வழங்கியது. பட்டியல் வழங்கி 70 நாட்களுக்குள்ளாக
எந்த அ.தி.மு.க. மீது ஊழல் பட்டியல் ஆளுநரிடம்
வழங்கப்பட்டதோ, அந்த ஊழல் கட்சியோடு கைகோர்த்து
இன்றைக்கு பா.ம.க. நிறுவனர் கூட்டணி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கிறார்.

சந்தர்ப்பவாத அரசியலில் இன்றைக்கு ராமதாஸ்
கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார்.
-
>கேஎஸ் அழகிரி
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு Empty Re: கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு

Post by சிவனாசான் Thu Feb 21, 2019 8:45 pm

அண்ணன் தம்பி என்பது ஒன்றாக இருப்பினும் வாயும் வயிறும் வேறுதான். குற்றம் யார் செய்யினும் தட்டி கேட்பது ஞாயம். தம்பி தங்கை உறவுக்காரர் என்றாலும் கேடப்பது ஞாயம் .உறவு அத்துபோகாது அழகிரி அவர்களே. ஆண்ட உங்களுக்கே ஆசை விடலையே கூட்டு சேர்ந்துள்ளீரே ஆளாதவர் ஆள ஆசை படுவதில் தவறில்லையே....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு Empty Re: கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு

Post by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 7:59 pm

சிவனாசான் wrote:அண்ணன் தம்பி என்பது ஒன்றாக இருப்பினும்   வாயும் வயிறும் வேறுதான்.  குற்றம் யார்  செய்யினும் தட்டி கேட்பது ஞாயம்.  தம்பி  தங்கை  உறவுக்காரர் என்றாலும்  கேடப்பது ஞாயம் .உறவு அத்துபோகாது  அழகிரி அவர்களே. ஆண்ட உங்களுக்கே ஆசை விடலையே கூட்டு சேர்ந்துள்ளீரே  ஆளாதவர் ஆள ஆசை படுவதில் தவறில்லையே....
மேற்கோள் செய்த பதிவு: 1293686

இந்த KS அழகிரி , ஸ்டாலின் அண்ணன் அழகிரி இல்லீங்கோ! அண்ணன் -தம்பி என்ற உதாரணத்திற்காக  சொன்னேன்,  

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு Empty Re: கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு

Post by M.Jagadeesan Sun Feb 24, 2019 7:27 am

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்று சிலப்பதிகாரம் கூறும் .

ADMK உடன் PMK கூற்று என்பது அரசியல் பிழை . இந்தக் கூட்டு முடிந்த சில நாட்களில் விழுப்புர விக்கெட் விழுந்துவிட்டது ( M . P மரணம் ) .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு Empty Re: கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு

Post by T.N.Balasubramanian Sun Feb 24, 2019 4:10 pm

M.Jagadeesan wrote:அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்  என்று சிலப்பதிகாரம் கூறும் .

ADMK உடன் PMK கூற்று என்பது அரசியல் பிழை . இந்தக் கூட்டு முடிந்த சில நாட்களில் விழுப்புர  விக்கெட் விழுந்துவிட்டது ( M . P மரணம் ) .
மேற்கோள் செய்த பதிவு: 1293797


ஓர் போதும் திராவிட கட்சிகளுடன் கூட்டு இல்லை என்றும்,
அன்புமணி எனும் நான்..........
என்ற வாசகங்கள் கேட்டு, இம்முறை தனியாக நின்று ஒற்றை இலக்க தொகுதிகளில் 
வெற்றி பெற்று அடித்தளம் அமைப்பர் என நினைத்தேன். 

அந்த காலத்தில் பள்ளி பரீட்சைகளில் கையெழுத்துக்கு 5 மார்க் ஜெனெரல் கிளென்லிநெஸ் 
 5 மார்க் என 10 மார்க் ஒதுக்கப்படும். பார்டரில் 35 /36 மார்க் வாங்கியவர்களை இந்த பிரிவில் 
மார்க் போட்டு பாஸ் மார்க் 40 கொண்டுவருவார்கள்.

இந்த 10 மார்க் கடைத்தேறுவதற்குதான் உதவும்.
இதை கொண்டு 100 கு 100 என்றுமே வாங்கமுடியாது.
அதே போல்தான் பாமக /வைகோ -மதிமுக / விசிக/ முஸ்லீம் லீக் /கருணாஸ்  போன்ற 
கட்சிகள் வோட்டு மற்ற பெரிய கட்சிகளுக்கு கூடுதல் வோட்டு வங்கிகளாக இருக்கலாம்.
அந்தந்த கட்சி தலைகள் பெரிய கட்சிகளின் உதவியோடு தங்களுடைய தலையை காப்பாற்றிக்கொள்ளும்.

தனியாக நிற்பதெல்லாம், நின்று ஜெயிப்பதெல்லாம் முடியாது. எப்பிடி கையெழுத்து +ஜெனெரல் க்ளென்லி நெஸ் மூலம் குறைந்த பக்ஷ மார்க்கு 40 வாங்கமுடியதோ அதற்கு ஒப்பானது.

   ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Feb 24, 2019 4:15 pm; edited 2 times in total (Reason for editing : editing)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு Empty Re: கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum