புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
Page 1 of 1 •

#1293621[img][/img]
மக்களவைத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில், 36 பாலிவுட் ஆளுமைகள் தங்கள் சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு பிரச்சார விளம்பரம் செய்யத் தயாராக இருப்பதாக புலனாய்வு வெளிப்படுத்தியுள்ளது.ஊடகமான கோப்ரா போஸ்ட்
பொதுத் தொடர்புகள் முகமை ஒன்றை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கோப்ரா போஸ்ட் நிருபர்கள் பல நடிகர்கள், பாடகர்கள், நகைச்சுவை நடிகர்கள், நடனக்கலைஞர்கள், ஆகியோரை அணுகி ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான தொகை என்று பேசி தங்கள் பல்வேறு சமூகவலைத்தளங்களில் அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் தேடித்தருமாறு கேட்டுள்ளனர். அப்போது சில பிரபலங்கள் பதிவு ஒன்றிற்கு ரூ.50 லட்சம் வரை கேட்டதாக கோப்ரா போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஆனால் 4 பிரபலங்கள் நேரடியாக, உடனடியாக இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கோப்ரா போஸ்ட் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தப் புலனாய்வு கடந்த ஆண்டு செய்யப்பட்டது என்றும் இதனை முழுமையாகத் தயாரித்து வெளியிட காலம் எடுத்துக் கொண்டதாகவும் கோப்ரா போஸ்ட் எடிட்டர் அனிருத்தா பாஹல் தெரிவித்தார்.
“இவ்வாறு அரசியல் கட்சிகளை பணம் பெற்றுக் கொண்டு புரமோட் செய்ய பிரபலங்கள் ரொக்கமாக, அதாவது கறுப்புப் பணமாகக் கேட்டனர்” என்று கோப்ரா போஸ்ட் செய்தி அறிக்கை கூறுகிறது.
“பல்வேறு விவகாரங்கள் குறித்து தங்களுக்கு வழங்கப்படும் உள்ளடக்கங்களை கொஞ்சம் அப்படி இப்படி மாற்றி தங்கள் சொந்த கருத்துக்கள் போல் சமூகவலைத்தளங்களில் வெளியிட தயாராக இருந்தனர். மேலும் தங்கள் பான் எண், வங்கி விவரங்களையும் எங்களுக்கு அளிக்கத் தயாராக இருந்தனர். பலர் இந்த விவரங்களை அளிக்கவும் செய்தனர். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையின் ரகசியங்களையும் காப்போம் என்று உறுதி மொழி கொடுத்தனர்” என்று கோப்ரா போஸ்ட் தெரிவித்துள்ளது.
சில நடிகர்கள் தங்கள் செய்தியாளர்கள் சந்திப்பிலும் பட விளம்பர நிகழ்ச்சிகளிலும் மறைமுகமாக அரசியல் கட்சியை விளம்பரப்படுத்துகிறோம் என்று முன்மொழிந்தனர், சிலர் சமூகவலைத்தளங்களில் அரசியல் கட்சியை விளம்பரப்படுத்தும் வீடியோக்களை வெளியிட்டு தங்கள் வலைத்தளங்களை பின் தொடர்வோரை வைத்து வைரலாக்கவும் தயார் என்று தெரிவித்ததாக கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது.
“பெரும்பாலும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை விளம்பரப்படுத்த இவர்கள் தயாராக இருந்தனர். அதாவது இந்த புலனாய்வின் நோக்கம் என்னவெனில் பிரபலங்கள் தொகை பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளை விளம்பரப்படுத்தத் தயாராக இருக்கின்றனர் என்பதே” என்று கோப்ரா போஸ்ட் தெரிவித்துள்ளது.
அதாவது பணம் பெற்றுக்கொண்டு செய்திகள் வெளியிடுவது என்பதான இந்த விஷயம் தேர்தல் கமிஷன் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காகவும் இப்படிப்பட்ட பிரச்சாரங்களை ஒழுங்குமுறைப் படுத்த தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்பதையும் எங்கள் புலனாய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக எடிட்டர் பாஹல் தெரிவித்தார்,
மேலும், இவ்வாறு பணம் பெற்றுக் கொண்டு கட்சிகளுக்குப் பிரச்சாரமோ, விளம்பரமோ செய்யும் போது அவர்கள் ‘பொறுப்புத் துறப்பு’ ஒன்றை வெளியிட்டு இது விளம்பரம்தான் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும், என்கிறார் பாஹல்.
-
இந்து தமிழ் திசை

Re: பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
#1293629- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
“பெரும்பாலும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை விளம்பரப்படுத்த இவர்கள் தயாராக இருந்தனர். அதாவது இந்த புலனாய்வின் நோக்கம் என்னவெனில் பிரபலங்கள் தொகை பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளை விளம்பரப்படுத்தத் தயாராக இருக்கின்றனர் என்பதே” என்று கோப்ரா போஸ்ட் தெரிவித்துள்ளது.
எப்படியோ ஆட்சியில் உட்கார்ந்தால் சரி என்ற நினைப்பில் எதையாவது செய்வது...
Re: பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
#1293640- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பா.ஜ.க.போல எந்த அரசியல் கட்சியும் ஊழலை அகற்ற எண்ணமே கொள்ளல. கொள்ளை அடித்து சொத்து சேர்த்து குடும்பத்தார் பெயரில் பதிவு செய்யவே அரசியலுக்கு வரதுடிக்கிறார்கள். ருசி கண்டபூனையாச்சே. விட மனமில்லை. பணம் கொடுத்தால் கூலி படை போல செயல்படுபவர்கள் தான் .எல்லாம் பணம் பணம்.
Re: பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|