புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெக்சாஸில் துயரம். I_vote_lcapடெக்சாஸில் துயரம். I_voting_barடெக்சாஸில் துயரம். I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
டெக்சாஸில் துயரம். I_vote_lcapடெக்சாஸில் துயரம். I_voting_barடெக்சாஸில் துயரம். I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
டெக்சாஸில் துயரம். I_vote_lcapடெக்சாஸில் துயரம். I_voting_barடெக்சாஸில் துயரம். I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
டெக்சாஸில் துயரம். I_vote_lcapடெக்சாஸில் துயரம். I_voting_barடெக்சாஸில் துயரம். I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெக்சாஸில் துயரம். I_vote_lcapடெக்சாஸில் துயரம். I_voting_barடெக்சாஸில் துயரம். I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
டெக்சாஸில் துயரம். I_vote_lcapடெக்சாஸில் துயரம். I_voting_barடெக்சாஸில் துயரம். I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
டெக்சாஸில் துயரம். I_vote_lcapடெக்சாஸில் துயரம். I_voting_barடெக்சாஸில் துயரம். I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
டெக்சாஸில் துயரம். I_vote_lcapடெக்சாஸில் துயரம். I_voting_barடெக்சாஸில் துயரம். I_vote_rcap 
8 Posts - 3%
prajai
டெக்சாஸில் துயரம். I_vote_lcapடெக்சாஸில் துயரம். I_voting_barடெக்சாஸில் துயரம். I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
டெக்சாஸில் துயரம். I_vote_lcapடெக்சாஸில் துயரம். I_voting_barடெக்சாஸில் துயரம். I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
டெக்சாஸில் துயரம். I_vote_lcapடெக்சாஸில் துயரம். I_voting_barடெக்சாஸில் துயரம். I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
டெக்சாஸில் துயரம். I_vote_lcapடெக்சாஸில் துயரம். I_voting_barடெக்சாஸில் துயரம். I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
டெக்சாஸில் துயரம். I_vote_lcapடெக்சாஸில் துயரம். I_voting_barடெக்சாஸில் துயரம். I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
டெக்சாஸில் துயரம். I_vote_lcapடெக்சாஸில் துயரம். I_voting_barடெக்சாஸில் துயரம். I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெக்சாஸில் துயரம்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 20, 2019 1:21 pm



ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மகள்: மர்மமான முறையில் இறந்து கிடந்த தம்பதி.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்டவர் சீனிவாஸ் நக்கீரேகான்டி. இவரும் இவரது மனைவி சாந்தியும், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சீனிவாஸ், டெக்சாஸ் மாகாணத்தின் மின்வாரிய துறையில் இயக்குநராக பணியாற்றி வந்தார். அதே போல் சாந்தி, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தார். மேலும் இந்த தம்பதியர் பல்வேறு வகையில் தொண்டு நிறுவன பணிகளை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் இந்திய-அமெரிக்கா அறக்கட்டளை தலைவராக சீனிவாஸ் விளங்கினார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை சீனிவாசின் வீட்டுக்குள் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அதை கேட்டு பீதியடைந்த அக்கம் பக்கத்தினர் தொலைபேசி மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சுகர்லேண்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது வீட்டின் நுழைவாயில் அருகே, தலையில் குண்டுபாய்ந்த நிலையில் சாந்தி பிணமாக கிடந்தார். படுக்கை அறையில் சீனிவாஸ் இறந்துகிடந்தார். அவரது நெஞ்சில் குண்டு துளைத்திருந்தது. அவரது உடல் அருகே கைத்துப்பாக்கி கிடந்தது.

இந்த சம்பத்தின் போது சீனிவாசின் மகள் வீட்டில்தான் இருந்துள்ளார். ஆனால் தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது என அவர் போலீசாரிடம் கூறினார்.

குடும்ப பிரச்னை காரணமாக சீனிவாஸ் தனது மனைவி சாந்தியை சுட்டுக்கொலை செய்துவிட்டு, பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.(இணையம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக