ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.

3 posters

Go down

ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி. Empty ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.

Post by Guest Wed Feb 20, 2019 1:16 pm


ராஜஸ்தான் ஸ்விக்கி ஊழியர் பெங்களூரு வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்ய புறப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த பார்கவ் ராஜன் என்பவர், தனக்கு அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அதே பெயர் கொண்ட ராஜஸ்தான் ஓட்டல் ஒன்றில் பதிவாகியுள்ளது. இதைக்கண்டு குழப்பமடைந்த ராஜன், சற்று நேரத்தில் ஆச்சர்யமும் அடைந்தார். ஏனென்றால் அவர் ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்ய, ராஜஸ்தானில் இருந்து ஸ்விக்கி டெலிவரி ஊழியர் பிரபாகரன் புறப்பட்டார். இதனால் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்த ராஜன், ஸ்விக்கி ஆப்-பில் காட்டிய வரைபடத்தை, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அட ஸ்விக்கி. என்னமா வண்டி ஓட்டுறீங்க என நகைச்சுவையாக தெரிவித்தார்.

இது குறித்து விளக்கமளித்த ஸ்விக்கி நிறுவனம், 'இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது. இதுதொடர்பாக விசாரித்து சீரிய நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் குறைகளை குறிப்பிட்டு காட்டியதற்கு நன்றி' என பதிவிட்டுள்ளது.

ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி. Ramesh
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை கே.கே நகர் காமராஜர் சாலையில் இருக்கும் ஒரு அலுவலகத்தில் இருந்து ஒருவர் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு ஆந்திர உணவகத்தில் சாப்பாடு ஆர்டர் செய்ய ஸொமோட்டாவைத் தேர்ந்தெடுத்தார்.

ஆனால் அவர் தேர்தெடுத்த உணவுக்கு பதிலாக, சோமேடோவோ ‘நீங்கள் சொல்லும் அட்ரஸுக்கு எங்களால் உணவை டெலிவரி செய்ய முடியாது.உங்கள் டெலிவரி அட்ரஸ் மாற்றுங்கள்’ என்று பதில் அனுப்பியது.

பெங்களூரில் இருப்பவருக்கு ராஜஸ்தானில் இருந்து உணவு டெலிவரி செய்ய முற்படுவதும், மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒருவரை முகவரியை மாற்றுங்கள் இல்லையென்றால் உணவு தர முடியாது என்று கட்டளையிடுவதும் வளர்ந்து வரும் ஆன்லைன் வர்த்தகத்தின் எதிர்காலத்தை அல்ல நம் எதிர்காலத்தையும் சேர்த்து கேள்விக்குறியாகியுள்ளது. இத்தகைய சூழலில் நாகரீக வளர்ச்சி தேவையென்றாலும், அதை நாம் சரியான போக்கில் கையாளுவதும், நம்மை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதுமே அவசியமானது.(இணையம்)

என்னம்மா கண்ணு சவுக்கியமா?
avatar
Guest
Guest


Back to top Go down

ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி. Empty Re: ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:01 pm

இதை எப்படி எடுத்துக் கொள்வது.
ருசியான சாப்பாடு நினைத்த நேரத்தில்
இருக்கும் இடத்திற்கு எனும் போது இந்த
சங்கடங்கள் நிச்சயமாக இருக்கும்.
இதையும் சகித்துக் கொள்ள வேண்டும் சக்தி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி. Empty Re: ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.

Post by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 7:26 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:இதை எப்படி எடுத்துக் கொள்வது.
ருசியான சாப்பாடு நினைத்த நேரத்தில்
இருக்கும் இடத்திற்கு எனும் போது இந்த
சங்கடங்கள் நிச்சயமாக இருக்கும்.
இதையும் சகித்துக் கொள்ள வேண்டும் சக்தி.
மேற்கோள் செய்த பதிவு: 1293625


"சேவை குறைபாடு" என்றே சொல்லவேண்டும்.ஆன் லைன் இல் தவறு,
சிஸ்டம் குறைபாடே. குறைகளை நல்ல முறையில் எடுத்துக்கொண்டு 
அதை சீர் செய்தால்தான் எந்த நிறுவனமும் முன்னேறும்.

சக்தி இருந்தாலும் சகித்துக்கொள்ளக்கூடாது. குற்றம் குறைகளை எடுத்துக் கூறி அவர்களை திருந்த செய்வோம்.

நிறுவனமே தங்கள் தவறை ஒப்புக்கொண்டு விட்டது.

ரமணியன் 


Last edited by T.N.Balasubramanian on Wed Feb 20, 2019 7:41 pm; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி. Empty Re: ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.

Post by SK Thu Feb 21, 2019 12:21 am

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:இதை எப்படி எடுத்துக் கொள்வது.
ருசியான சாப்பாடு நினைத்த நேரத்தில்
இருக்கும் இடத்திற்கு எனும் போது இந்த
சங்கடங்கள் நிச்சயமாக இருக்கும்.
இதையும் சகித்துக் கொள்ள வேண்டும் சக்தி.
மேற்கோள் செய்த பதிவு: 1293625


"சேவை குறைபாடு" என்றே சொல்லவேண்டும்.ஆன் லைன் இல் தவறு,
சிஸ்டம் குறைபாடே. குறைகளை நல்ல முறையில் எடுத்துக்கொண்டு 
அதை சீர் செய்தால்தான் எந்த நிறுவனமும் முன்னேறும்.

சக்தி இருந்தாலும் சகித்துக்கொள்ளக்கூடாது. குற்றம் குறைகளை எடுத்துக் கூறி அவர்களை திருந்த செய்வோம்.

நிறுவனமே தங்கள் தவறை ஒப்புக்கொண்டு விட்டது.

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1293635

ஆம் ஐயா சமீபத்தில் அடையாறில் இருந்த ஊபர் ஈட்ஸ் நண்பர் ஒருவருக்கு கோயமுத்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் ஆடர் வந்துள்ளது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி. Empty Re: ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.

Post by T.N.Balasubramanian Thu Feb 21, 2019 1:27 pm

SK wrote:ஆம் ஐயா சமீபத்தில் அடையாறில் இருந்த ஊபர் ஈட்ஸ் நண்பர் ஒருவருக்கு கோயமுத்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் ஆடர் வந்துள்ளது

புரியவில்லையே SK 

அடையார் நண்பர் ஆர்டர் ஏதாவது பண்ணி இருந்தாரா? கோவை  கிருஷ்ணா ஸ்வீட் மைசூர் பா /நேந்திரன் சிப்ஸ் பேமஸ்.
அல்லது கோயம்பத்தூர் உணவகத்தில் இருந்து வேலைக்கு அப்பாயின்மென்ட் ஆடர் வந்துள்ளதாக?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி. Empty Re: ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum