புதிய பதிவுகள்
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:13 pm

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:07 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 7:33 am

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 6:40 am

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 6:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:29 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:05 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:44 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:32 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:21 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:55 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:47 am

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:55 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:19 am

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:16 am

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:13 am

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:12 am

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:06 am

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 7:49 am

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:22 am

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:19 am

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 12:58 am

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 12:51 am

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 1:15 pm

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:05 pm

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 8:57 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 10:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:04 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:36 am

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:28 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை Poll_c10இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை Poll_m10இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை Poll_c10 
44 Posts - 44%
heezulia

43 Posts - 43%
prajai

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
Jenila

2 Posts - 2%
jairam

1 Post - 1%
Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை Poll_c10இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை Poll_m10இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை Poll_c10 
86 Posts - 56%

44 Posts - 29%

6 Posts - 4%

4 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை Poll_c10இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை Poll_m10இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Rutu

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 19, 2019 2:33 pm

இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை 201902192318226221_Pakistani-actorsBan_SECVPF

காஷ்மீரில் இந்திய துணை ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் மரணம் அடைந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

இதற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட கலைஞர்களுடன் பணியாற்றக்கூடாது என்று இந்திய திரைப்பட சம்மேளனம் அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் நடிகர்-நடிகைகள் மற்றும் பாடகர்களுக்கு இந்திய படங்களில் வாய்ப்பு அளிக்கக்கூடாது என்று பட அதிபர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளது.

இதைத்தொடர்ந்து அனைத்திந்திய திரைப்பட தொழிலாளர் சங்கமும் பாகிஸ்தான் நடிகர்-நடிகைகள் இந்திய படங்களில் நடிக்க அனுமதிக்க கூடாது என்று தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

பாகிஸ்தானை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் இந்திய சினிமாவில் பணியாற்ற தடைவிதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு உள்ளது.

இந்த நிலையில் ‘டோட்டல் டமால்’ என்ற இந்தி படத்தை பாகிஸ்தானில் திரையிட மாட்டோம் என்று நடிகர் அஜய் தேவ்கான் அறிவித்து உள்ளார்.

இந்த படத்தில் அஜய்தேவ்கானுடன் அனில்கபூர், ரிதேஷ் தேஷ்முக், மாதுரி தீட்சித் ஆகியோர் நடித்துள்ளனர். தடை காரணமாக இந்தி படங்களில் நடித்து வந்த மகிரா கான், பாவத் கான் உள்ளிட்ட சில பாகிஸ்தான் நடிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Feb 19, 2019 8:10 pm

அவர்கள் செய்த காரியத்தால்
இவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக