Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
2 posters
Page 1 of 1
மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
-
லண்டன்,
இங்கிலாந்து இளவரசர்களான வில்லியம் மற்றும் ஹாரி
ஆகிய இருவரும் தங்களது மனைவிகளுடன் கென்சிங்டன்
அரண்மனையில் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
ஹாரியின் மனைவி மேகன் மார்க்கெல் தற்போது கர்ப்பமாக
உள்ளார். அவருக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் குழந்தை
பிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் திருமணம் முடிந்து மேகன் மார்க்கெல்,
கென்சிங்டன் அரண்மனைக்கு வந்ததில் இருந்தே அவருக்கும்
வில்லியமின் மனைவி கேத் மிடில்டனுக்கும் ஒத்துப்
போகவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக 10 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்த
வில்லியமும், ஹாரியும் இனி தனித்தனியாக வாழ முடிவு
செய்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாரி-மேகன் ஜோடிக்கு குழந்தை பிறக்கும் முன்பாகவே
அவர்கள் பிராக்மோர் காட்டேஜ் அரண்மனையில்
குடியேறுவார்கள் என தெரிகிறது.
அடுத்த சில வாரங்களில் இந்த பிரிவு, முறைப்படி நடக்க
இருப்பதாக அங்கு வெளியாகும் பத்திரிகைகளில் தகவல்
வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, அறக்கட்டளை
மற்றும் அரசவை பணிகளை மேற்கொள்ள வில்லியம்
மற்றும் ஹாரிக்கு தனித்தனி ஊழியர்களை நியமிக்கும்
பணிகள் நடந்து வருகிறது.
-
------------------------------------
தினத்தந்தி
Re: மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
ஹரியும் வில்லியம்ஸ் உம் நல்ல நண்பர்கள். எப்போது ஒரு சீரியல் நடிகை உள்ளே புகுந்தாரோ அன்றே தொடங்கியது உள் நாட்டுப்போர்.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
எப்போது ஒரு பெண் உள்ளே நுழைந்தாலும் ஏன் உள் நாட்டுப் போர் ஆரம்பமாகிறது? (பெண்கள் மன்னிக்கவும்)
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
எப்போது ஒரு பெண் உள்ளே நுழைந்தாலும் ஏன் உள் நாட்டுப் போர் ஆரம்பமாகிறது? (பெண்கள் மன்னிக்கவும்)
Guest- Guest
Re: மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
- Code:
எப்போது ஒரு பெண் உள்ளே நுழைந்தாலும் ஏன் உள் நாட்டுப் போர் ஆரம்பமாகிறது? (பெண்கள் மன்னிக்கவும்)
வாழையடி வாழையாக வருவதுதானே .......இது.
நம் நாட்டில் நடக்கும் உள்நாட்டு அரசியல் என்று நினைத்திருந்தேன். சர்வ தேச அரசியலும் இப்பிடித்தான் போலிருக்கு. இதற்கு காரணமே பெண்களின் டபிள் ஸ்டாண்டர்ட் . பெண்கள் மன்னிக்கவும் .
ஈகரை படிக்கும் பெண்மணிகள் இந்த க்ரூப்பில் இல்லை என நானறிவேன்.
தங்கள் குடும்பத்தினர் எது செய்தாலும் சரி என்று நினைப்பதும் புகுந்த வீட்டில் இதே காரியத்தை யார் செய்தாலும் தவறு என்று அடித்து சொல்லி குழப்பம் உண்டாக்குவதில் சிறந்த கலைஞர்கள்.
தனி கட்டுரை எழுதுமளவிற்கு செய்திகள் உண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
சீரியல் நடிகையால் பிரிந்து தனிக் குடித்தனம் போகும், பிராக் மோர் எஸ்டேட்டின் (Frogmore estate ) ஒரு வரலாற்று சம்பவம்.
இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் அப்போதைய அரசி விக்டோரியாவுக்கு இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பல வேலைக்கார்கள் இருந்தனர்.அவர்களில் முக்கியமானவர் அப்துல் கரீம்.
விக்டோரியாவுக்கு கரீமிடம் அலாதியான அன்பு. கரீமை அரசியே ‘முன்ஷி’ என்றுதான் அழைப்பார்.முன்ஷி என்கிற இந்தி சொல்லுக்கு ஆசிரியர் என்று பொருள்? கரீமிடம் இருந்து உருது மொழியை கற்க ஆரம்பித்தார் ராணி.
1887 ல் விக்டோரியாவின் ஐம்பதாவது பிறந்த நாளுக்கு மோஹர் என்கிற தங்க நாணயத்தை பரிசளிக்க ஆக்ராவில் இருந்து வந்த முன்ஷி கரீமுக்கு அப்போது வயது 24!
வெகு விரைவிலேயே ராணிக்கு மிகவும் நெருக்கமானவராகிவிட்ட முன்ஷிக்கு பல விலையுயர்ந்த பரிசுகளை வாரி வளங்கினார் விக்டோரியா.அப்படி வழங்கப்பட்ட பரிசுகளில் ஒன்றுதான் இந்த ஃபிராக்மோர் காட்டேஜ்.
ராணி அவ்வப்போது இந்த வீட்டுக்கு வந்து கரீமோடும் அவரது மனைவியுடனும் தேனீர் அருந்துவாராம்.ராணி இறந்த பின் -1901- கரீம் வேளியேற்றப்பட்டார்.
கரிமின் கையை பற்றியபடி விக்டோரியா.
(இணையம்)

கேள்விப்படாத செய்தி!!!!!!!!!!!!!
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» இந்தியா- இங்கிலாந்து இடையே விமான சேவை ரத்து
» இங்கிலாந்து பிரதமர் பதவி: ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இடையே நேரடிப்போட்டி
» பாம் தயாரிப்பு இணையத்தளத்தில் கேக் தயாரிப்பு சமையல் குறிப்பு-இங்கிலாந்து உளவுப் பிரிவு அதிரடி!
» இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக்: இந்தியா-இங்கிலாந்து உறவுகள் எங்கே நிற்கின்றன?
» சவுதியில் 11 இளவரசர்கள் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|