ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» ரத்தக் கொதிப்புக்கு - வெந்தயம்
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 5:05 pm

» நகைச்சுவை - துக்ளக்
by ayyasamy ram Today at 4:42 pm

» கொரோனா- தற்காப்பு வழிமுறைகள்!
by ayyasamy ram Today at 4:33 pm

» நகைச்சுவை - இணையத்தில் சுட்டவை
by சக்தி18 Today at 4:32 pm

» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by சக்தி18 Today at 4:26 pm

» கொரோனா பாதிப்பால் கன்னட இளம் நடிகர் மரணம்.!
by ayyasamy ram Today at 4:25 pm

» தவறான முகப்பொலிவு சிகிச்சையால் ‘வீங்கிய முகம்’ : ரூ.1 கோடி கேட்டு நஷ்ட ஈடு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ்!
by சக்தி18 Today at 4:24 pm

» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by சக்தி18 Today at 4:21 pm

» மன அமைதிக்கு சில பாடல்கள்!
by ayyasamy ram Today at 4:19 pm

» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
by சக்தி18 Today at 4:18 pm

» நடை பயிற்சி பலன்கள்
by ayyasamy ram Today at 4:18 pm

» ஜெயிச்ச எம்.எல்.ஏ-வ எப்படி காப்பாத்துவீங்க..!!
by சக்தி18 Today at 4:14 pm

» பிடித்த ஒற்றை வரி:-
by ayyasamy ram Today at 3:52 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:39 pm

» கொரோனா மருத்துவனையில் தீ; 12 நோயாளிகள் பலி
by T.N.Balasubramanian Today at 2:54 pm

» சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி
by T.N.Balasubramanian Today at 2:49 pm

» முருகனுக்கே கண்டம்...!
by ayyasamy ram Today at 1:21 pm

» பொண்ணு ஐஸ்வர்யா மாதிரி...!
by ayyasamy ram Today at 1:21 pm

» கடந்து வந்த ‘போதை’யை எண்ணிப் பார்க்கிறார்..!
by ayyasamy ram Today at 1:20 pm

» நிலவை ’முழுமதி’ன்னு சொல்லலாம், ஆனால்...!
by ayyasamy ram Today at 1:19 pm

» பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்...
by ayyasamy ram Today at 1:09 pm

» ஜானகியம்மா பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:07 pm

» மகாவீர் ஜெயந்தி- இறைச்சி கடைகள் மூடல்
by ayyasamy ram Today at 1:05 pm

» கள்ள நோட்டுகள் பறிமுதல்
by ayyasamy ram Today at 12:53 pm

» பிரம்மானந்த பைரவம் - கரோனாவுக்குவ சித்த மருந்து
by ayyasamy ram Today at 12:14 pm

» ’பஞ்ச்’சோந்தி பராக்!
by Dr.S.Soundarapandian Today at 10:56 am

» சாமி கும்பட 50% சரக்கு அடிக்க 100% அனுமதியாடா...!
by Dr.S.Soundarapandian Today at 10:27 am

» உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
by Dr.S.Soundarapandian Today at 10:25 am

» தொடத் தொடத் தொல்காப்பியம்(511)
by Dr.S.Soundarapandian Today at 10:22 am

» தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!
by ayyasamy ram Today at 9:10 am

» கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்
by ayyasamy ram Today at 6:13 am

» கொரோனா தடுப்பூசிகளுடன் தப்பி சென்ற திருடன்; மீண்டும் அவற்றை திருப்பி கொடுத்த அதிசயம்
by ayyasamy ram Today at 6:11 am

» மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 7:06 pm

» அறிவியலும் ஆன்மீகமும்
by சண்முகம்.ப Yesterday at 6:43 pm

» தெரிஞ்சவரைக்கும எழுது...!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37 pm

» கரோனா பாதிப்பு நிலவரம்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:29 am

» கிரிக்கெட்- பெங்களூரை எதிர்கொள்ளும் ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 10:18 am

» ரெம்டெசிவர் மருந்துக்கு அரசை அணுகலாம்
by ayyasamy ram Yesterday at 10:12 am

» ஆரோக்கிய டயட்
by ayyasamy ram Yesterday at 10:01 am

» ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:05 am

» கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 5:35 am

» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
by ayyasamy ram Wed Apr 21, 2021 9:36 pm

» செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி -
by சக்தி18 Wed Apr 21, 2021 9:01 pm

» சக பெண்களை வெறுக்கும் காரணம்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:39 pm

» சமுதாயத்திற்கு நாம் சொல்லும் கருத்துக்கள்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:38 pm

Admins Online

தன் வீட்டு ரோஜாவும் மணக்கும்

Go down

தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Empty தன் வீட்டு ரோஜாவும் மணக்கும்

Post by வித்யாசாகர் Wed Dec 23, 2009 2:27 pm

தன் வீட்டு ரோஜாவும் மணக்கும்

"டொக்..டொக்.."

"..........................."

டொக்...டொக்..."

"யாரோ கதவை தட்றாங்க பார். போயி கதவை திறயேண்டி"
"போ..மா, நீ போயி திற, நான் போல"
"டொக்...டொக்.,ஏங்க வீட்ல யாருமில்லையா?"
ஆணின் குரல் சற்று வேகமாய் வருவதை கேட்டு அந்தம்மா ஓடிவந்து கதவைத் திறக்கிறாள்.

வெளியே வந்து தெருவின் இரண்டு முனையையும் மாறி மாறி பார்க்கிறாள்.
"நான் தான் கதவை தட்டினேனென்றேன்.
"யாருப்பா நீ?''
"சொல்றேன், உள்ளே போங்க.."
"உள்ளவா.. ஏன்.. ஏன்; நீ ஏன் உள்ளே வரணும்"
"உள்ளே போயி பேசுவோமே" சற்று அதட்டலாக சொன்னேன்
"உன்னையெல்லாம் உள்ளே விடமுடியாது, இங்கயே சொல்லு இல்லைனா நீ கெளம்பலாம்"

ன்ன சொல்வதென்று சற்றெனக்கு பயம் தான். மனதை தைரியப் படுத்திக் கொண்டு.
"உள்ள போங்கமா, உட்கார்ந்து பேசலாம்"
"யாருப்பா நீ? ஏன் எண்ணை இப்படி தொல்லை பண்ற, என்ன வேணும் உனக்கு? இங்கயே சொல்லு பரவால்ல"

"ம்.. பொண்ணு வேணும் தரியா; சொன்னா நாறிடும் பரவால்லையா????"
அவள் படாரென அதிர்ந்து வழிவிட்டு விலகி நிற்கிறாள். நானே
உள்ளே சென்று ஒரு இருக்கையை எடுத்துப் போட்டு அமர்ந்துக் கொண்டேன்.

"வாங்க, இப்படி உட்காருங்க.. என் பேரு ரமணி மனோகரன். பத்தாவது படிக்கிறேன். தோ.. இந்த பக்கத்து தெருவு இல்ல.. அங்கதான் என் வீடு"
அந்த பெண் ஓடி வராண்டாவிற்கு சென்று வெளிக் கதவைத் தாளிட்டு வந்தது

"உங்க பொண்ணை மாப்பிள்ளை பார்க்க வாந்தாங்களாமே.கல்யாணம் பண்ணப் போரீங்களா(ம்)?"
"ஏம் பொண்ணுக்கு நான் கல்யாணம் பண்றேன். இல்ல கருமாதி பண்றேன். உனக்கென்ன வேணும் நீ யாரு இதலாம் கேட்க? இப்படி மெரட்டற!"

"நண்பன். என் நண்பன் வாசுதேவனின் நண்பன் ரமணி மனோகரன். அவனும் 'இதோ.. நிக்குதே இந்த உங்க லக்ஷ்மியும் காதலிக்கிறாங்க".

"ஐயோ கடவளே.. சிவ சிவா" அவள் காதை அடைத்து கொண்டு தன மகளை பார்க்கிறாள். அது விசும்பி அழ ஆரம்பிகிறது.

"நாசமாய் போவ..நீ, உருப்புடுவியா, எவ்வளவு தைரியமா என் வீட்டுலையே வந்து என்கிட்டவே என் பொண்ண கொடுன்னு கேட்குற? நாங்க என்ன வீடு, என்ன மனுசாளுன்னு எதனா தெரியுமா உனக்கு. எழுந்துரு.. வெளியே போ.. இனி ஒரு நிமிஷம் இங்க நீ இருக்க கூடாது; போ.. போ வெளிய"
நானேழுந்து ஏதோ சொல்ல வர..

"மரியாத கெட்டு போய்டும் உனக்கு, சின்ன பையனாசென்னு பாக்குறேன், வெளியே போ, போடா......."
"ஏன்டி இப்படி கத்துற? என்ன நடந்துடுச்சு இப்போன்னு இப்படி கத்துற?" இது அவளோடைய கணவன்.
"ச்சி.. ஆம்பளையா நீ, உன்னோட கையாலாகாத தனத்தால தான்யா இப்படி வீடு ஏறி கண்ட நாயெல்லாம் வருது"

"ம், தபார்ம்மா, பாத்து பேசு, ஊம் பொண்ணை எங்ககூட சினிமாவுக்கு கூட்டி வர்றதே இந்தாளு தான். உனக்கெதனா பேசணும்னா அதை இவர் கிட்ட பேசிக்கோ, அதலாம் உங்க பிரச்சனை. இதோ பார் உங்க பொண்ணும் என் நண்பன் வாசுதேவனும் சேர்ந்தெடுத்த படம். பத்திரமா என் கையில் இருக்கு.
இனி யாரும் இந்த வீட்டுக்கு பொண்ணு கேட்டு வரக்கூடாது. வந்தா இதைப் பெருசா எடுத்து உங்க வீடு வாசல்ல ஒண்ணு, தெருவுல ஒண்ணு, பொண்ணு பார்க்க வரவன் நெத்தில ஓன்னுன்னு ஊரெல்லாம் ஒண்ணு ஒண்ணா ஓட்டுவேன்"

நான் பேசி முடிப்பதற்குள், அவள் பொங்கியெழுந்து விட்டால் " ச்சீ... மிருகமே நீ எல்லாம் படிக்கிற பையனா; உருப்புடுவியா நீ.."

அவள் கத்த அவளுடைய கணவர் அவளருகே வந்து "நீ சும்மா ஏண்டி இப்படி ஊரக் கூட்டுற, ஆம்பள எனக்கு தெரியாதா என்ன செய்றது செய்யக் கூடாதுன்னு"

"தெரியும்யா; உனக்கு எல்லாம் தெரியும், 'த்தூ' உன்ன எல்லாம் என் புருஷன் நீயெல்லாம் என் பொண்ணுன்னு சொல்லவே வெட்கமா இருக்கு.. அவன் கூட நல்லாருப்பா(ன்)யா நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்கயென அவர்களை பார்த்து கத்திவிட்டு கதறி அழுகிறாள்.

"ன்னிச்சிடுங்கம்மா. எனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள். நீங்கள் என் அம்மா மாதிரி, நீங்கள் அழுவதை என்னால் பார்க்கமுடியவில்லையென்று' உள்ளுக்குள்ளே எனக்கு தவிக்கத் தான் செய்தது. பரிதாபம் காட்டினால் பயபடமாட்டர்கள். மொத்த குற்றத்திற்கும் காரணம் அந்த ஒரு பொறுப்பற்ற லக்ஷ்மியின் தந்தை. அவர் குற்றத்தால் என் நண்பனை நான் விட்டுவிட முடியாதே என மனதை கல்லாக்கி கொண்டு 'அழுது பயனில்லை என்பது போல் விரைப்பாய் அவர்களை பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு, வீம்பாக எழுந்து தெருவில் நடக்கிறேன்; அன்றெனக்கு வயது பதினைந்து.

இன்று நாற்பது வயதாகிறது. எனக்கும் ஒரு மகளிருக்கிறாள். அழகானவள். அதே லஷ்மி குடியிருந்த தெருவில் தான் என் மகளும் நடந்து பள்ளிக்குச் செல்கிறாள். அதே பத்தாம் வகுப்பு படிக்கிறாள். எல்லோரும் அவளையும் ரசனையாக பார்கிறார்கள் என்பதை உணர்கிறேன். எங்கு என்னைப் போல் ஒருவன் என்னை தேடி வந்து என் பெண்ணையும் கேட்டு விடுவானோயென ஒரு நெடுங்கால நெருப்பு அடிவயிற்றில் எரிந்துக் கொண்டேயிருக்கிறது.

---------------------------------*-------------------------------*--------------------------------------

வித்யாசாகர்


Last edited by வித்யாசாகர் on Wed Dec 23, 2009 7:55 pm; edited 2 times in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Empty Re: தன் வீட்டு ரோஜாவும் மணக்கும்

Post by kirupairajah Wed Dec 23, 2009 6:33 pm

நல்ல கதை வித்தியாசாகர்,நன்றி!

"மனக்கும்" இதில் எழுத்து பிழை இருக்கிறதா அல்லது இதற்கு வேறு அர்த்தம் உள்ளதா?
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Empty Re: தன் வீட்டு ரோஜாவும் மணக்கும்

Post by வித்யாசாகர் Wed Dec 23, 2009 7:58 pm

வணக்கம் அன்பிற்கினிய கிருபை..

அது எழுத்துப் பிழை தான். திருத்திவிட்டேன்.

மிக்க நன்றி!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Empty Re: தன் வீட்டு ரோஜாவும் மணக்கும்

Post by lakshmisivagami Mon Jul 05, 2010 7:17 pm

தமிலுக்கு அமுதுன்று பேர் -அந்த தமிழ் எங்கள்
உயர்க்கு நேர். முக்கனி யுடு நாவில் சுவை தரும்
தமிழ். அன்னை அன்பினில் தமிழ் அமுது.
வள்ளுவன் முப்பாலும் தமிழ் என்ற கொடைய.
நமக்கு நாளும் உணர்வ்னாய் உட்டம் தரும் தமிழ்.
தமிழ் முகத்தில் மதியஆ இருகிறது தமிழ்.
நாளும் இந்இசையல் பயளும் தமிழ்.உலகளும்
ஆளும் தமிழ்.தமிழர்கள் தமிழ் வளர்த்தார்கள்.
தமிழ் என்றும் போற்றுவோம் by lakshmisivagami.
lakshmisivagami
lakshmisivagami
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Empty Re: தன் வீட்டு ரோஜாவும் மணக்கும்

Post by எஸ்.அஸ்லி Mon Jul 05, 2010 8:16 pm

அருமையாக அர்த்தமுள்ள கதை. தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் 677196
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Empty Re: தன் வீட்டு ரோஜாவும் மணக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum