ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!

+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters

Go down

`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு! Empty `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!

Post by ayyasamy ram Sun Feb 17, 2019 1:36 pm

`வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை;
சட்டமன்றத் தேர்தலே இலக்கு என நடிகர் ரஜினிகாந்த்
அறிவித்துள்ளார்.
-
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட வீட்டில் இன்று
காலை தொடங்கியது. இதில் மக்கள் மன்றத்தின்
32 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த்
ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனையின் முடிவில் ரஜினி சார்பில் அறிக்கை
ஒன்று வெளியானது.

அதில், ``வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  
நான் போட்டியிடப்போவதில்லை.
தமிழக சட்டப்பேரவைத்
தேர்தலே எங்களது இலக்கு. நடைபெறவுள்ள
நாடாளுமன்றத் தேர்தல் எனது ஆதரவு எந்தக்
கட்சிக்கும் கிடையாது.

அதனால் ரஜினி மக்கள் மன்றத்தின் கொடியையோ,
பெயரையோ, என்னுடைய படத்தையோ எந்த
கட்சிக்கும் ஆதரவாகப் பயன்படுத்தக்கூடாது.
-
தமிழகத்தின் முக்கிய பிரச்னையான தண்ணீர்.
வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான,
வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின்
தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்த்து
வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாகச் செயல்படுத்துவார்கள் என நம்புகிறீர்களோ அவர்களுக்கு
நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் உங்கள்
வாக்குகளை அளியுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்"
எனக் கூறியுள்ளார்.
-
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு! Empty Re: `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!

Post by T.N.Balasubramanian Mon Feb 18, 2019 4:20 pm

நதி இணைப்பிற்கு இவர் 10 கோடி தருவதாக கூறினாரென்று கேள்வி .....

அது என்ன ஆச்சு?

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு! Empty Re: `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!

Post by ayyasamy ram Mon Feb 18, 2019 5:16 pm

`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு! Rajini3-154-1550456270
-
பாதிப்பு இல்லை


பேட்ட, கபாலி பட ரிலீசுக்கு முன்பு திடீரென ஒருநாள்
வந்து 234 தொகுதிகளிலும் போட்டியிட போறேன்னு
சொல்லும்போதே விழிப்புணர்வு மக்களுக்கு அதிகமாகி
விட்டது.
ரஜினியின் இந்த வியாபார யுக்தியில் யாரும் விழுந்து
விடவும் இல்லை, எந்தவிதத்திலும் பாதிப்படைந்து விடவும்
இல்லை.
-

தமிழ் ஒன் இந்தியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு! Empty Re: `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!

Post by Guest Mon Feb 18, 2019 10:38 pm

சிஸ்ட்டத்தில் ரிபெயர். 1 கோடி 10 கோடி ஆனது.
கொடுக்கப் போறேன்.
டிபாசிட் பண்ணிட்டேன். (2016 )
திட்டம் வரும் போது பாத்துக்கலாம்.(2019 )
avatar
Guest
Guest


Back to top Go down

`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு! Empty Re: `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!

Post by Guest Mon Feb 18, 2019 10:56 pm

தலைவர் நெற்றியில் கை வைக்கிறார். ரசிகர்களும் தலையை ஆட்டுகிறார்கள். எப்போது ..........?


avatar
Guest
Guest


Back to top Go down

`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு! Empty Re: `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!

Post by T.N.Balasubramanian Tue Feb 19, 2019 7:48 am

சக்தி18 wrote:சிஸ்ட்டத்தில் ரிபெயர். 1  கோடி 10  கோடி ஆனது.
கொடுக்கப் போறேன்.
டிபாசிட் பண்ணிட்டேன். (2016 )
திட்டம்  வரும் போது பாத்துக்கலாம்.(2019 )
மேற்கோள் செய்த பதிவு: 1293532


சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு! 433338962


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு! Empty Re: `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!

Post by ராஜா Wed Feb 20, 2019 11:58 pm

இந்த பைத்தியம் கடந்த 10 வருஷத்துக்கு மேல இதே தான் சொல்லிக்கிட்டு தெரியுது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு! Empty Re: `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!

Post by SK Thu Feb 21, 2019 12:05 am

கொடுக்கப் போறேன்.
னு சொன்னார் அவ்வளவு தான்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு! Empty Re: `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 21, 2019 9:37 am

T.N.Balasubramanian wrote:நதி இணைப்பிற்கு இவர் 10 கோடி தருவதாக கூறினாரென்று கேள்வி .....

அது என்ன ஆச்சு?

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1293488
ஞாபகம் இருக்கு திட்டம் நடைமுறைக்கு
வரும் போது பார்போம்.
எப்போது வரும்...
வரும் ஆனால் வராது....
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு! Empty Re: `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!

Post by சிவனாசான் Thu Feb 21, 2019 8:53 pm

ரஜினி நன்றாகவே அரசியலிலும் நடிக்கின்றார் பலே ஆசாமிங்க அவர். ஆன்மீகவாதி அல்லவா பொறுமையாக இருந்து வெல்ல திட்டமிடுகிறார்...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு! Empty Re: `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பீகாரில் பரபரப்பு... சட்டசபை தேர்தலில் போட்டியில்லை- முதல்வர் வேட்பாளர் நிதிஷ் திடீர் அறிவிப்பு
»  மலேசிய நாடாளுமன்றத் தேர்தலில் இழுபறி: ஆட்சி அமைக்க இரு கட்சிகள் தீவிரம்
» சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வயதை 18 ஆகக் குறைக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை
» இலங்கையில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் – பலத்த பாதுகாப்பு
» லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum