Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாடு.
2 posters
Page 1 of 1
தமிழ்நாடு.
அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம் - கன்னியாகுமரி
நீளமான கடற்கரை -மெரினா 13 கி.மீ நீளம். உலகிலேயே மிக நீண்ட இரண்டாவது கடற்கரை
மலைகளின் இளவரசி - வால்பாறை
மலைவாசஸ்தலங்களின் ராணி -உதகமண்டலம்
மிக உயர்ந்த கோபுரம் -திருவில்லிபுத்தூர்
மிக உயர்ந்த சிகரம் -தொட்டபெட்டா (2,636 m)
மிகப் பெரிய கோயில் -பிரகதீஸ்வரர் கோயில்
மிகப் பெரிய தேர் -திருவாரூர் தேர்
மிகப் பெரிய தொலைநோக்கி -காவலூரில் உள்ள “வைனுபாப்பு” (ஆசியாவிலேயே மிகப் பெரியது. உலகில் 18 வது)
மிகப் பெரிய பாலம் -பாம்பன் பாலம்
முதல் தமிழ் நாளிதழ் -சுதேசமித்ரன் (1829)
முதல் நாளிதழ் -மதராஸ் மெயில் (1873)
முதல் பெண் ஆளுநர் -பாத்திமா பீபி
முதல் பெண் தலைமைச் செயலாளர் -திருமதி.லக்ஷ்மிபிரனேஷ்
முதல் பெண் நீதிபதி -பத்மினி ஜேசுதுரை
முதல் பெண் மருத்துவர் -டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
முதல் பெண் முதலமைச்சர் -ஜானகி ராமச்சந்திரன்
முதல் பேசும் படம் -காளிதாஸ் (1931)
முதல் மாநகராட்சி -சென்னை (26-09-1688)
முதல் வானொலி நிலையம் -சென்னை மாநகராட்சி வளாகம் 1930
ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்
.
நீளமான கடற்கரை -மெரினா 13 கி.மீ நீளம். உலகிலேயே மிக நீண்ட இரண்டாவது கடற்கரை
மலைகளின் இளவரசி - வால்பாறை
மலைவாசஸ்தலங்களின் ராணி -உதகமண்டலம்
மிக உயர்ந்த கோபுரம் -திருவில்லிபுத்தூர்
மிக உயர்ந்த சிகரம் -தொட்டபெட்டா (2,636 m)
மிகப் பெரிய கோயில் -பிரகதீஸ்வரர் கோயில்
மிகப் பெரிய தேர் -திருவாரூர் தேர்
மிகப் பெரிய தொலைநோக்கி -காவலூரில் உள்ள “வைனுபாப்பு” (ஆசியாவிலேயே மிகப் பெரியது. உலகில் 18 வது)
மிகப் பெரிய பாலம் -பாம்பன் பாலம்
முதல் தமிழ் நாளிதழ் -சுதேசமித்ரன் (1829)
முதல் நாளிதழ் -மதராஸ் மெயில் (1873)
முதல் பெண் ஆளுநர் -பாத்திமா பீபி
முதல் பெண் தலைமைச் செயலாளர் -திருமதி.லக்ஷ்மிபிரனேஷ்
முதல் பெண் நீதிபதி -பத்மினி ஜேசுதுரை
முதல் பெண் மருத்துவர் -டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
முதல் பெண் முதலமைச்சர் -ஜானகி ராமச்சந்திரன்
முதல் பேசும் படம் -காளிதாஸ் (1931)
முதல் மாநகராட்சி -சென்னை (26-09-1688)
முதல் வானொலி நிலையம் -சென்னை மாநகராட்சி வளாகம் 1930
ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்
.
Guest- Guest
Re: தமிழ்நாடு.
நன்றி .
மதராஸ் மெயில் பற்றிய மேலும் ஒரு செய்தி. தமிழகத்தில் மாலையில் வந்த ஒரே ஆங்கில தினசரி.
அமால்கமேஷன்ஸ் க்ரூப்பின்(சிம்ப்சன் குரூப்) பத்திரிகை. அந்த குரூப்பில் வேலை செய்தவர்களுக்கு
50 % விலையில் தள்ளுபடி. மாத சந்தா 2 ரூபாய் .ஹிந்து முதலானவை 5 முதல் 6 வரை.
நான் சொல்லுவது 1960 -61 இல்.
ரமணியன்
மதராஸ் மெயில் பற்றிய மேலும் ஒரு செய்தி. தமிழகத்தில் மாலையில் வந்த ஒரே ஆங்கில தினசரி.
அமால்கமேஷன்ஸ் க்ரூப்பின்(சிம்ப்சன் குரூப்) பத்திரிகை. அந்த குரூப்பில் வேலை செய்தவர்களுக்கு
50 % விலையில் தள்ளுபடி. மாத சந்தா 2 ரூபாய் .ஹிந்து முதலானவை 5 முதல் 6 வரை.
நான் சொல்லுவது 1960 -61 இல்.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Sun Feb 17, 2019 4:36 pm; edited 1 time in total (Reason for editing : correction)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ்நாடு
» தமிழ்நாடு 1-11-1956
» தமிழ்நாடு - தகவல்கள்
» தமிழ்நாடு கலாச்சாரம்
» மிஸ்டர் தமிழ்நாடு - புகைப்படங்கள்
» தமிழ்நாடு 1-11-1956
» தமிழ்நாடு - தகவல்கள்
» தமிழ்நாடு கலாச்சாரம்
» மிஸ்டர் தமிழ்நாடு - புகைப்படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|