ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..!

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..! Empty சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Feb 16, 2019 11:46 am

ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜே.ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி.கே.வி.எம். எலிஃபென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன் ’என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இந்தியாவிற்கான மலேசிய தூதர் லோகிதாசன் தன்ராஜ், தயாரிப்பாளர் ‘டத்தோ’ மோகன சுந்தரம், ‘டத்தின்’ குணவதி மோகன சுந்தரம், இணை தயாரிப்பாளர் ‘டத்தோ ’கணேஷ் மோகன சுந்தரம், படத்தின் நாயகன் வினோத், நடிகர் சௌந்தர், நாயகி ப்ரியங்கா, அருள் முருகன், பின்னணி இசை அமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத், கலை இயக்குநர் வனராஜ், வி.எஃப்.எக்ஸ். மற்றும் டிசைனர் ரமேஷ் ஆச்சார்யா, ஆடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப், யோகீசன் இவர்களுடன் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜே.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி
Tamilcinetalk
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..! Empty Re: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Feb 16, 2019 11:50 am

சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..! Gr2kp9apQcex5bD6HEfE+Screenshot_20190216-114716

இந்த விழாவில் தயாரிப்பாளர்களில் ஒருவரான டத்தோ மோகன சுந்தரம் பேசுகையில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் மலேசியாவில் ‘வில்லவன்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் ஐயாய்(AIYAI)என்ற ஆங்கிலப் படத்தையும் தயாரித்திருக்கிறோம்.

என்னுடைய பெற்றோர்கள் பிறந்த மண் தமிழகத்திலுள்ள நாகப்பட்டினம். அதனால் தமிழ்நாட்டில் வந்து ஒரு தமிழ் படத்தை தயாரிக்க ஆசைப்பட்டோம். அந்தத் தருணத்தில் இந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜேஷ் கண்ணன் அவர்களைச் சந்தித்தேன்.

நான் விநாயகன் பக்தன், அகத்தில் அழகு முகத்தில் தெரியும் என்பதைப்போல் அவரை பார்த்தவுடன் பிடித்தவிட்டது. அத்துடன் அவருடைய குழுவினரையும் கண்டு வியந்தேன். இந்த படத்தை அவருடன் இணைந்து தயாரிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்…” என்றார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..! Empty Re: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Feb 16, 2019 11:52 am

சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..! Z79hGywJQoCwvqDwyHmM+Screenshot_20190216-115128


மலேசிய தூதர் லோகிதாசன் தன்ராஜ் பேசுகையில், “இந்தியாவிலிருந்து ஏராளமான தயாரிப்பாளர்கள் மலேசியாவிற்கு சென்று படமெடுப்பதற்கு நாங்கள் உதவி செய்திருக்கிறோம். சென்னையிலிருக்கும் துணை தூதரகம் மூலமாக ஏராளமான வழிகாட்டல்களையும் வழங்கியிருக்கிறோம்.

ஆனால் தற்போது மலேசியாவிலிருந்து படமெடுப்பதற்காக இந்தியாவிற்கு அதிலும் தமிழகத்திற்கு வருகைத் தந்திருக்கிறார்கள். மலேசிய நாட்டிலுள்ள கலைஞர்கள் தங்களின் திறமையை மலேசியாவிற்குள் மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், வினோத் போன்ற திறமையான கலைஞர்கள் இந்தியாவிற்கு வந்து தமிழ் மற்றும் ஆங்கில படங்களில் நடிப்பதை நான் வரவேற்கிறேன்.

இந்த படக் குழுவின் முயற்சியை மனதார பாராட்டுகிறேன். இதன் மூலம் மலேசியாவிலுள்ள கலைஞர்களின் திறமை உலகம் முழுவதும் பரவவேண்டும் என்று வாழ்த்துகிறேன்…”என்றார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..! Empty Re: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Feb 16, 2019 11:56 am

சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..! J6qBrzzVQCCx0gP4pUX2+Screenshot_20190216-115342

இத்திரைப்படம் மூலமாக தமிழில் நாயகனாக அறிமுகமாகும் நாயகன் வினோத் பேசுகையில், “நானும் சிவ பக்தன். இயக்குநரும் சிவ பக்தர். படமும் சிவனைப் பற்றித்தான் பேசுகிறது. நான் நடிக்கும் முதல் இந்திய தமிழ் திரைப்படம் இதுதான். இந்த டீஸரின் வெற்றிக்கு இயக்குநர் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியே காரணம். இந்த படத்தின் மூலம்அறிமுகமாகும் எனக்கு உங்களின் ஆதரவு தேவை…” என்றார்.
சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..! GeNA8gTFQDSyUbNx7XQE+Screenshot_20190216-115351
priyanka

இந்த படத்தின் ஆங்கில பதிப்பில் நாயகியாக நடிக்கும் ப்ரியங்கா பேசுகையில், “இந்த ‘மாயன்’ படம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உருவாகிறது. ஆங்கில பதிப்பில் நான் நாயகியாக நடிக்கிறேன். நான் தமிழ் பொண்ணுதான். இந்தியாவில் தயாராகும் ஆங்கில படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவதில் சந்தோஷமடைகிறேன். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி…” என்றார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..! Empty Re: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..!

Post by ayyasamy ram Sat Feb 16, 2019 1:31 pm

சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..! 103459460
-
படம் சிறப்பாக வளர வாழ்த்துகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..! Empty Re: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..!

Post by T.N.Balasubramanian Sat Feb 16, 2019 5:17 pm

வாழ்த்துக்கள் மாயன் படக்குழுவிற்கு .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..! Empty Re: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Feb 16, 2019 5:45 pm

சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..! 75s6oq79RUyhfSqZnxzr+Screenshot_20190216-174445

நடிகர் செளந்தர்ராஜன் பேசுகையில். “நான் இங்கு சிறப்பு விருந்தினராக வரவில்லை. படக் குழுவினரின் சகோதரராக வருகை தந்திருக்கிறேன். போஸ்டரை பார்த்தவுடன் சந்தோஷமடைந்து, படக் குழுவினரை வாழ்த்தினேன். இயக்குநர் ராஜேஷ் அவர்களை எனக்கு பத்தாண்டுகளுக்கு முன்பேயே தெரியும். அவரது இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தோம். இயக்குநர் ராஜேஷ் எப்போதும் ஒரு நேர்மறையான சிந்தனையாளர். படத்தின் டீஸர் நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள்…” என்றார்.

படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜேஷ் கண்ணன் பேசுகையில், “மாயன் என்றால் நாம் அனைவரும் மெக்சிகோவில் உள்ள மாயன் கலாச்சாரத்தையும், மாயன் காலண்டரையும் நினைத்துக் கொள்கிறோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..! Empty Re: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Feb 16, 2019 5:47 pm

சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..! XN7ZxFGTZmv7QeRWtUW8+Screenshot_20190216-174606

மாயன் என்பது மூவாயிரம் வருட வரலாறு கொண்டது. தமிழ் என்று எடுத்துக் கொண்டால் இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பழமை கொண்டது. ஆனால் சிவன் என்று எடுத்துக் கொண்டால் அதற்கும் மேல் செல்கிறது. என்னைப் பொருத்தவரை சிவன்தான் மாயன்.

முதலில் மனிதர்கள் சிங்கம் போல் இருந்தார்கள். சிங்கம் பசிக்கும்போதுதான் வேட்டையாடும். பின்னர் புசித்து, பசி அடங்கியவுடன் மீதியை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிடும்.

ஆனால் மனிதர்கள் தற்போது கழுதை புலி போலாகிவிட்டார்கள். கழுதை புலி என்ன செய்யும் என்றால், வேட்டையாடிவிட்டு, சாப்பிட்டுவிட்டு, மீதமிருப்பதை நாளைக்கு பசிக்கும் என்று சொல்லி அதை எடுத்துக் கொண்டு செல்லும். அதனால் அதனை சுற்றி எப்போதும் மிருகங்களின் பிணம் இருக்கும். அதைபோல் இப்போது மனிதர்களும் தங்களைச் சுற்றி எப்போதும் பணத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..! Empty Re: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Feb 16, 2019 5:48 pm

இது போன்ற ஒரு தருணத்தில் ஆதி யோகியான சிவன் இவர்களையெல்லாம் ஏன் படைத்தோம் என்று ஒரு கணம் சிந்தித்தால்… அது என்னவாக இருந்திருக்கும்? எப்படியிருந்திருக்கும்..? அதன் பின் விளைவு என்னவாக இருக்கும்..? அதுதான் இந்த ‘மாயன்’ திரைப்படம்.

மாயன் ஒரு ஃபேண்டசி. மாயன் ஒரு ரியாலிட்டி. இதை வேறொரு கோணத்தில் சுவராசியமாக சொல்வதுதான் இந்த ‘மாயன்’ திரைப்படம்.

சின்ன வயதில் தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்று சொல்லி வளர்த்தார்கள். அது உண்மையா? பொய்யா? என்பதை சுவராசியமாகச் சொல்லியிருக்கிறோம்.

கர்மா என்ற ஒன்று இருக்கிறது. அதனை செயல் வினை என்றும் சொல்லலாம். நாம் நல்ல செயல்களை செய்தால் கர்மா, செயல் வினை ஆகிறது. தவறு செய்தால் கர்மா, செய் வினை ஆகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..! Empty Re: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum