புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_m10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_m10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_m10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 
284 Posts - 45%
heezulia
 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_m10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_m10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_m10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_m10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 
20 Posts - 3%
prajai
 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_m10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_m10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_m10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_m10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 
7 Posts - 1%
mruthun
 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_m10 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 08, 2019 4:48 am

 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை Stanly

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில்
முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை முறை வியாழக்கிழமை
தொடங்கி வைக்கப்பட்டது.

வயது முதிர்வு, நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால்
முகப்பொலிவின்றி சுருக்கத்துடன் காணப்படுபவர்களுக்கு
அடித்தோல் நிரப்பி (டெர்மல் ஃபில்லர்) என்ற அதிநவீன
சிறப்பு சிகிச்சை முறை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நவீன சிகிச்சை முறை குறித்த செயல்விளக்க
நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்
சோ.பொன்னம்பலம் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம்
கூறியது:

தமிழகத்திலேயே அரசு ஸ்டான்லி மருத்துவமனையில்தான் அழகியலுக்கென தனித்துறை கடந்த 2013-ம் ஆண்டு முதல்
முறையாகச் தொடங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த
ஆறு ஆண்டுகளாக இத்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இங்கு வெண்புள்ளி, முகப்பரு, முடி உதிர்வதைத் தடுத்தல்,
முடி மாற்று, தழும்பு நீக்குதல், பச்சைக்குத்து நீக்குதல்
உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் தமிழகம் அளவில் இங்கு மட்டுமே தோல் வங்கி உள்ளது.
இவ்வங்கியில் 44 மனித உடல்களின் தோல்களை பதப்படுத்தப்பட்டு
சுமார் 15 நோயாளிகளுக்கு தோல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அழகியல் துறையில் முகத்தில் தோல்
சுருக்கத்தை நீக்கி பொலிவான தோற்றத்தை
ஏற்படுத்துவதற்காக அடித்தோல் நிரப்பி (டெர்மல் ஃபில்லர்)
என்ற புதிய சிகிச்சை முறை வியாழக்கிழமை தொடங்கி
வைக்கப்பட்டுள்ளது.

வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே தனியார்
மருத்துவமனையில் கிடைக்கும் இச்சிறப்பு சிகிச்சை ஏழை
எளிய மக்களுக்கும் கைகூடும் வகையில் அரசு ஸ்டான்லி
மருத்துவமனையில் இச்சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.

இச்சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள
ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவாகும். ஆனால்,
ஸ்டான்லியில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது என்றார்
பொன்னம்பலம் நமச்சிவாயம்.

பேட்டியின்போது அழகியல் துறை தலைவர்
டாக்டர் மணிமேகலை, உறைவிட மருத்துவ அதிகாரி
ரமேஷ், சர்க்கரை நோய் துறை தலைவர் டாக்டர் சண்முகம்
உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
தினமணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 08, 2019 10:09 am

எந்த ஏழை முகத்தில் சுருக்கம் வந்தால் கவலை படுகிரான்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 08, 2019 10:59 am

ஐயோ ஐயோ நான் தவறாக ஸ்டாலினின் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை என்று படித்துவிட்டேன். அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்

எந்தன் கண் பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 08, 2019 3:54 pm

T.N.Balasubramanian wrote:ஐயோ ஐயோ நான் தவறாக ஸ்டாலினின் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை என்று படித்துவிட்டேன். அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்

எந்தன் கண் பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது.

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1292945
-
சூப்பருங்க புன்னகை புன்னகை புன்னகை
-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி முகப்பொலிவுக்கு
தாடி வளர்த்த கதை ஞாபத்திற்கு வருகிறது...!!

-
 ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை QIMVgBQFR5iT98HqyfFC+images
-
ஆபிரஹாம் லிங்கன் ஒல்லியான உடல்வாகு உடையவர்.
அவர் கன்னங்கள் ஒட்டிப்போய் முகத்தில் பள்ளமாக இருந்தன.
அம்மைத் தழும்பு வேறு...

அப்போது அவர் தாடி வளர்க்கவும் இல்லை. முகம் விகாரமாக
இருந்தது. இதை உற்றுக் கவனித்த சிறுமி அவருக்கு ஓர்
ஆலோசனை எழுதி இருந்தாள். ""தாடி வளர்த்துக் கொண்டால்
உங்கள் முகம் அழகாக, கம்பீரமாக இருக்கும்.

இப்போதுள்ள உங்கள் முகத்தைப் பெண்கள் விரும்புவதில்லை''
என்ற உண்மையை அவள் வெளிப்படுத்தி இருந்தாள்.

அவளது கடிதத்தைக் குப்பைக் கூடையில் லிங்கனின் தேர்தல்
பொறுப்பாளர்கள் போடும் சமயத்தில் அங்கு வந்த லிங்கன்
அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்தார். அந்தச் சிறுமியின்
யோசனையை ஏற்றுத் தாடி வளர்த்தார். கம்பீரமாக, களையாகக்
காட்சியளித்து ஜெயித்தார்.

அதற்காக அந்தச் சிறுமியைத் தேடி நன்றி தெரிவித்தார் லிங்கன்.

# படித்து ரசித்தது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 08, 2019 6:57 pm

தெரியாத தகவல். நன்றி ராம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக