புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை I_vote_lcapவெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை I_voting_barவெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை I_vote_lcapவெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை I_voting_barவெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை I_vote_lcapவெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை I_voting_barவெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை I_vote_lcapவெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை I_voting_barவெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 14, 2019 3:58 pm

வாஷிங்டன்,

தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில்
வெனிசுலாவும் ஒன்று. இங்கு அதிபராக இருந்த
ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்த
பின்னர் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி ஏற்றார்.
அப்போதே அவரின் மீது விமர்சனங்கள் எழுந்தன.

கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ
வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார்.
தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ
வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.

வெனிசுலா கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம்,
விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற
தன்மையாலும் திண்டாடி வருகிறது. மதுரோவின் ஆட்சிக்கு
எதிரான மக்கள் தொடர்ந்து வீதிகளில் போராடி வருகின்றனர்.

இதற்கு மத்தியில், எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ
தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டார்.

இதற்கு அமெரிக்காவும், தென் அமெரிக்க நாடுகள் சிலவும்
அங்கீகாரம் அளித்தன. வெனிசுலாவின் உள்நாட்டு
விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக சீனா, ரஷியா
உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த நடவடிக்கையால், கடும் அதிருப்தியடைந்த அதிபர்
நிகோலஸ் மடூரோ, அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு
தங்கள் நாட்டுத் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, வெனிசுலாவின் பொதுத்துறை எண்ணெய்
நிறுவனமான பெட்ரோலியோஸ் டி வெனிசுலா (பிடிவிஎஸ்ஏ)
மீது கடந்த ஜனவரி 29-ஆம் தேதி அமெரிக்கா பொருளாதாரத்
தடை விதித்தது.

இந்நிலையில், இந்தியாவுக்கு வருகை தந்த வெனிசுலா கச்சா
எண்ணெய் மந்திரி, மேனுவல் குவாவிடோ செய்தியாளர்களிடம்
திங்கள்கிழமை கூறுகையில், இந்தியாவுக்கும், வெனிசுலாவுக்கும்
இடையே மிகச் சிறந்த நல்லுறவு விளங்குகிறது.

அந்த நல்லுறவைத் தொடரவே நாங்கள் விரும்புகிறோம்.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி உள்ளிட்ட இந்தியாவுடனான வணிக
உறவு மேலும் மேம்படுத்தப்படும் என்றார்.
இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன்
இது பற்றி கூறும் போது, வெனிசுலா நாட்டு மக்களுக்குச்
சொந்தமான வளங்களைப் பாதுகாக்க அமெரிக்கா அனைத்து
முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

மற்ற நாடுகளும் அதற்கு உதவ வேண்டும் என நாங்கள் வேண்டுகோள்
விடுக்கிறோம். அமெரிக்காவுடனும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி
செய்யும் நாடுகளுடனும் இந்தியா சிறந்த நல்லுறவைக் கொண்டுள்ளது.

அதே வேளையில், வெனிசுலாவின் வளங்களைத் திருடி வரும்
அதிபர் மதுரோவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்கக்
கூடாது”என தெரிவித்து உள்ளார்.
-
---------------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக