புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:33

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
37 Posts - 45%
heezulia
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
23 Posts - 28%
mohamed nizamudeen
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
4 Posts - 5%
Raji@123
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
2 Posts - 2%
prajai
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
2 Posts - 2%
Barushree
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
159 Posts - 41%
ayyasamy ram
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
152 Posts - 39%
mohamed nizamudeen
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_m1018வது உலகத்தமிழ் இணைய மாநாடு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

18வது உலகத்தமிழ் இணைய மாநாடு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84007
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 13 Feb 2019 - 17:37

18வது உலகத்தமிழ் இணைய மாநாடு SG-anna%20university-vice%20chancellor%20Surappa-13-2-2019
-
18வது உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர்
20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

இந்த மாநாடு குறித்து நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில்
பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

அப்போது பேசிய துணை வேந்தர் சூரப்பா, தாய்மொழியைப்
படிக்க இந்த தலைமுறையினர் தயக்கம் காட்டுவதாகவும்
கணிதம், அறிவியல் பாடங்களை 10ஆம் வகுப்பு வரை
தாய்மொழி யிலேயே கற்கவேண்டும் என்றும் கூறினார்.

“தமிழை ‘டிஜிட்டல்’ வடிவத் திற்கு முழுமையாகக் கொண்டு
செல்வதே மாநாட்டின் முக்கிய நோக்கம் என்ற சூரப்பா,
தமிழ் மொழியின் அடிப்படையில் இணை யம் வழியாக
அனைத்தையும் பயன்படுத்தமுடியும் என்றும் கூறினார்.

மென்பொருள் மேம்பாட்டை தமிழிலேயே கொண்டுவர
நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழ், இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட
அனைத்தையும் இணையத்தில் தமிழ்மொழியில் கொண்டு
வந்தால் மாணவர்கள் பள்ளியில் பயிலும் போதே இணையம்
வழியாக அறிவியல், தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து
கொள்ள முடியும் என்றும் தாய்மொழியில் கற்றால் தான்
பாடங்களின் அடிப்படையைப் புரிந்துகொண்டு உயர்கல்வி
கற்க அது எளிதாக அமையும் என்றும் சூரப்பா கூறியுள்ளார்.

இச்சந்திப்பில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர்
சூரப்பா, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்
தலைவர் மணியம், கிண்டி பொறியியல் கல்லூரி தலைவர்
கீதா, கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள்
துணைவேந்தர் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு
செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
-
----------------------------
தமிழ்முரசு-sg

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 13 Feb 2019 - 18:44

Code:

அப்போது பேசிய துணை வேந்தர் சூரப்பா, தாய்மொழியைப்
படிக்க இந்த தலைமுறையினர் தயக்கம் காட்டுவதாகவும்
கணிதம், அறிவியல் பாடங்களை 10ஆம் வகுப்பு வரை
தாய்மொழி யிலேயே கற்கவேண்டும் என்றும் கூறினார்.

“தமிழை ‘டிஜிட்டல்’ வடிவத் திற்கு முழுமையாகக் கொண்டு
செல்வதே மாநாட்டின் முக்கிய நோக்கம் என்ற சூரப்பா,
தமிழ் மொழியின் அடிப்படையில் இணை யம் வழியாக
அனைத்தையும் பயன்படுத்தமுடியும் என்றும் கூறினார்.

மென்பொருள் மேம்பாட்டை தமிழிலேயே கொண்டுவர
நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நிச்சயமாக தாய் மொழி கல்வி அவசியம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக