புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத் Poll_c10தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத் Poll_m10தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத் Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத் Poll_c10தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத் Poll_m10தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத் Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத் Poll_c10தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத் Poll_m10தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத் Poll_c10தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத் Poll_m10தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத் Poll_c10தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத் Poll_m10தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 14, 2019 6:09 pm

தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத் Ra
-

பிரபல பாலிவுட் நடிகையான கங்கணா ரணாவத்தின்
வாழ்க்கை வரலாறு படமாகிறது.
இப்படத்தை அவரே இயக்க உள்ளார்.

'மணிகர்னிகா' படத்தில் பணியாற்றியவரும்' பாகுபலி'யின்
கதாசிரியரான கே.வி. விஜயேந்திரா இப்படத்தின் கதையை
எழுத உள்ளார்.

இந்த ஆண்டு அக்டோபர்- நவம்பரில் இப்படம் திரையில்
வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில்
தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் தயாராக உள்ளதாக
கங்கணா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்கணா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''என்னுடைய இயக்கத்தில் அடுத்ததாக என் சொந்தக்
கதையே வெளியாக உள்ளது.

என்னை பொருளாக எண்ணி எடைபோடாமல், எப்படி
இருக்கிறேனோ அப்படியே ஏற்றுக்கொண்ட மக்களின்
அன்பால் இந்த உயரத்தை அடைந்துள்ளேன்.

சுமார் 12 வாரங்களுக்கு முன்னதாக, என் வாழ்க்கையை
எழுதுகிறேன் என்று விஜயேந்திரா கேட்டுக்கொண்டார்.
அப்போது எனக்கு அதிர்ச்சியாகவும் யோசனையாகவும்
இருந்தது.

ஆனால் அதற்குப் பிறகு அவரின் மீது நம்பிக்கை வைத்து
அனுமதி கொடுத்துவிட்டேன்.

என்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை,
தொடர்பில் இருந்த நபர்களை வெவ்வேறு கோணத்தில்
அணுக உள்ளோம். ஆனால் அதில் யாரின் பெயரும்
குறிப்பிடப்படாது.

சினிமாவின் முடிவில் வெற்றியாளரின் கதை இருக்கும்.
பாலிவுட்டுக்கு எவ்விதத்திலும் துளியும் சம்பந்தப்படாத
ஒருத்தி 'கேங்ஸ்டர்', 'தனு வெட்ஸ் மனு', 'ஃபேஷன்', 'குயின்'
மற்றும் 'மணிகர்னிகா' உள்ளிட்ட முக்கியமான படங்களை
அளிக்க முடிந்தது குறித்தும் 3 தேசிய விருதுகளைப்
பெற்றது குறித்தும் சொல்லப்படும்'' என்று
தெரிவித்துள்ளார்.

31 வயதான கங்கணா, தமிழில் 'தாம் தூம்' என்ற படத்தில்
ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
------------------------------
இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக