புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
Page 1 of 1 •
இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
#1294947- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கடந்த 15-ம் தேதி குறைந்தது 82 நாடுகளில் உள்ள 1000 நகரங்களில் காலநிலை மாற்றத்துக்கு எதிராக இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இவை அனைத்துக்கும் ஒரே ஒரு பெண் மட்டுமே காரணம் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயதேயான கிரேட்டா தன்பர்க் என்ற சிறுமிதான் அது. இவர் கடந்த சில வருடங்களாகக் காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தனி ஆளாக நின்று போராடி வருகிறார். உலக வெப்ப மயமாதல், காலநிலை மாற்றம் போன்றவை வெறும் சாதாரண விஷயமல்ல. இவை அனைத்தும் மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். எனவே, காலநிலை மாற்றத்தின் மீது உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிரேட்டாவின் கோரிக்கை.
நன்றி
விகடன்

Re: இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
#1294948- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஸ்வீடனில் சிறிய பதாகையுடன் தன் போராட்டத்தை முன்னெடுக்கும்போது இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னாள்களில் வெள்ளிக்கிழமைதோறும் தன் பள்ளியைப் புறக்கணித்து ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்தினார் கிரேட்டா. இதையடுத்து, ‘ எதிர்காலத்துக்காக வெள்ளி' என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இதன் மூலம் உலக மக்களின் கவனம் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து பல நகரங்களுக்கும் சென்று பொதுமக்களையும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களையும் சந்தித்து காலநிலை தொடர்பான அபாயத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.
Re: இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
#1294949- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இறுதியில் கடந்த வருடம் தன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு முழுநேரமாக போராட்டக் களத்தில் குதித்தார் கிரேட்டா. சில நிறுவனங்களும் கிரேட்டாவை அழைத்து தங்கள் நிகழ்ச்சிகளில் பேசவைத்தனர். காலநிலை மாற்றத்துக்கு எதிராக ஐ.நாவிலும் தன் கருத்தை அழுத்தமாக முன் வைத்தார். தற்போது உலகம் முழுவதும் தன் கோரிக்கையுடன் சேர்த்து கிரேட்டாவும் பிரபலமடைந்துவிட்டார்.
சிறு வயதிலேயே இயற்கைக்காகப் போராடும் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே நாட்டைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்தனர். இவர்கள் தொடங்கிய நோபல் பரிசுக்கான குரல் உலகம் முழுவதும் வலுக்கத் தொடங்கியது. தற்போது அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களில் கிரேட்டாவும் ஒருவர். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 219 தனிநபர்களும், 85 அமைப்புகளின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில் கிரேட்டாவுக்கு பரிசு கிடைத்தால் மிகவும் சிறு வயதிலேயே நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமையை அவர் பெறுவார். மேலும், நோபல் பரிசுக்காக தன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டதுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் கிரேட்டா. இதற்கு முன்னதாக பாகிஸ்தான் சிறுவர்களின் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு 17 வயதில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு வயதிலேயே இயற்கைக்காகப் போராடும் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே நாட்டைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்தனர். இவர்கள் தொடங்கிய நோபல் பரிசுக்கான குரல் உலகம் முழுவதும் வலுக்கத் தொடங்கியது. தற்போது அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களில் கிரேட்டாவும் ஒருவர். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 219 தனிநபர்களும், 85 அமைப்புகளின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில் கிரேட்டாவுக்கு பரிசு கிடைத்தால் மிகவும் சிறு வயதிலேயே நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமையை அவர் பெறுவார். மேலும், நோபல் பரிசுக்காக தன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டதுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் கிரேட்டா. இதற்கு முன்னதாக பாகிஸ்தான் சிறுவர்களின் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு 17 வயதில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Re: இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
#1294950முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
#1294956- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Sponsored content
Similar topics
» அமீரகத்தை திரும்பிப் பார்க்க வைத்த காணொலி-இளவரசரின் மனிதாபிமானம்
» உலகை திரும்பி பார்க்க வைத்த உன்னத மனிதாபிமானம் இது!
» உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்கள்! யாருமே எதிர்பார்க்காத பிரமாண்ட எதிர்ப்பு! அலறும் மத்திய மாநில அரசு!
» பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
» ஃபிகர திரும்பிப் பார்க்க முடியலியே...!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1