புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10 
15 Posts - 71%
heezulia
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10 
3 Posts - 14%
Barushree
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10 
1 Post - 5%
kavithasankar
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10 
4 Posts - 5%
heezulia
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10 
1 Post - 1%
Shivanya
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 08, 2019 11:19 pm

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!

தேவைக்கு செலவிடு........

அனுபவிக்க தகுந்தன அனுபவி......

இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......

போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......

ஆகவே.......

அதிகமான சிக்கனம் அவசியமில்லை...

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...

உயிர் பிரிய தான் வாழ்வு......

ஒரு நாள் பிரியும்.....

சுற்றம்,

நட்பு,

செல்வம்..

எல்லாமே பிரிந்து விடும்...

உயிர் உள்ளவரை ஆரோக்கியமாக இரு......

உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....

உன் குழந்தைகளை பேணு......

அவர்களிடம் அன்பாய் இரு.......

அவ்வப்போது பரிசுகள் அளி......

அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........

அடிமையாகவும் ஆகாதே.........

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட,

பாசமாய் இருந்தாலும்,

பணி காரணமாகவோ,

சூழ்நிலை கட்டாயத்தாலோ,

உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம் புரிந்து கொள்.......!!!

அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள் உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......

உன் சொத்தை தான் அனுபவிக்க,

நீ சீக்கிரம் சாக வேண்டுமென வேண்டிக் கொள்ளலாம்..

பொறுத்துக் கொள்..

அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,

கடமை,

அன்பை அறியார்,

அவரவர் வாழ்வு,

அவரவர் விதிப்படி என அறிந்துகொள்..

இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,

ஆனால்......

நிலைமையை அறிந்து
அளவோடு கொடு..

எல்லாவற்றையும் தந்துவிட்டு பின்
கை ஏந்தாதே,

எல்லாமே இறந்த பிறகு என,

உயில் எழுதி
வைத்திராதே..

நீ எப்போது இறப்பாய்
என - எதிர்பார்த்து
காத்திருப்பர்..

எனவே கொடுப்பதை கொடுத்து விடு,

தரவேண்டியதை பிறகு கொடு..

மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,

மற்றவர் குடும்ப நிலை கண்டு பொறாமையால் வதங்காதே.....!!!

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......

பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..

நண்பர்களிடம் அளவளாவு.

நல்ல உணவு உண்டு.....

நடை பயிற்சி செய்து.....

உடல் நலம் பேணி......

இறை பக்தி கொண்டு......

குடும்பத்தினர் - நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்..

இன்னும்......

இருபது,

முப்பது,

நாற்பது ஆண்டுகள்..

சுலபமாக ஓடிவிடும்...!!

வாழ்வை கண்டு களி...!!

ரசனையோடு வாழ்.....!!

வாழ்க்கை வாழ்வதற்கே,....!!
-
வாட்ஸ் அப் பகிர்வு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 11, 2019 8:29 pm

Code:

குடும்பத்தினர் - நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்..

இன்னும்......

இருபது,

முப்பது,

நாற்பது ஆண்டுகள்..

சுலபமாக ஓடிவிடும்...!!

வாழ்வை கண்டு களி...!!

ரசனையோடு வாழ்.....!!

வாழ்க்கை வாழ்வதற்கே,....!!

நல்லதொரு அறிவுரை.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 11, 2019 10:27 pm

வாட்ஸ் அப்பில் பதிந்த அன்பருக்கு மிக்க நன்றி காப்பிசெய்த அய்யாவுக்கும் நன்றி.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக