ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்லாந்து இளவரசி பிரதமர் வேட்பாளர்

2 posters

Go down

தாய்லாந்து இளவரசி பிரதமர் வேட்பாளர் Empty தாய்லாந்து இளவரசி பிரதமர் வேட்பாளர்

Post by ayyasamy ram Sat Feb 09, 2019 3:38 am

தாய்லாந்து இளவரசி பிரதமர் வேட்பாளர் Tamil_News_large_2209448

பாங்காங்க்:
தாய்லாந்தில் பிரதமராக இருந்த தக்ஷின் ஷினவந்த்ரா
ஊழல் காரணமாக பதவி விலகினார். தற்போது
பிரதமராக ராணுவ ஜெனரலான பிரயூத் சான் ஒஜா
உள்ளார்.

இந்நிலையில் தாய்லாந்திற்கு பொதுத்தேர்தல் நடக்க
உள்ளது.இதில் பிரதமர் வேட்பாளராக அந்நாட்டு இளவரசி
நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

தாய்லாந்து மன்னர் மஹா வஜ்ரலாங்கோனின் ,
தங்கையான உபோல்ரத்னா தாய் ரக்ஷா சார்ட்
கட்சியின் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் மன்னர் குடும்பத்தைச்சேர்ந்தவர் மரபை
மீறி அரசியலில் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
-------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தாய்லாந்து இளவரசி பிரதமர் வேட்பாளர் Empty Re: தாய்லாந்து இளவரசி பிரதமர் வேட்பாளர்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 13, 2019 11:48 am

மன்னராக இருந்து ராஜபோகத்தை அனுபவிப்பதை விட்டு
அரசியலில் நுழைந்து அவஸ்தைப் பட ஆசைப்படுகிறார்
என்ன செய்ய ஆண்டவா அவர்களை காப்பாற்று.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தாய்லாந்து இளவரசி பிரதமர் வேட்பாளர் Empty Re: தாய்லாந்து இளவரசி பிரதமர் வேட்பாளர்

Post by Guest Wed Feb 13, 2019 1:12 pm

சார் ஆண்டவன் காப்பாற்றி விட்டான். அரச குடும்பம் தேர்தலுக்கு அப்பால் உயர்ந்த நிலையில் இருப்பதாக தாய் சட்டம் செல்வதாலும், விதிமுறைக்கு எதிரானது என அரசர் கருத்து தெரிவித்ததை தொடர்ந்தும் ,தேர்தல் கமிஷன் இளவரசியின் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது. அதனால் அவர் போட்டியிட முடியாது . டுவிட்டரில் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

(அரச விதிகளை மீறினால் அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைவாசம் கிடைக்கலாம்.)
avatar
Guest
Guest


Back to top Go down

தாய்லாந்து இளவரசி பிரதமர் வேட்பாளர் Empty Re: தாய்லாந்து இளவரசி பிரதமர் வேட்பாளர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தாய்லாந்து தேர்தல்: வாக்கு எண்ணிக்கையில் தக்சினின் மகள் முன்னணியில் உள்ளார்
» தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை
» KP தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை : தாய்லாந்து பிரதமர் உறுதிபடுத்துகிறார்
»  அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கு தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்
» பத்மநாதன் எங்கு கைது செய்யப்பட்டார்? விபரங்களை சமர்ப்பிக்குமாறு தாய்லாந்து பிரதமர் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum