ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2

+4
srinihasan
முபிஸ்
kmsshajahan
ரிபாஸ்
8 posters

Go down

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Empty சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2

Post by ரிபாஸ் Wed Dec 23, 2009 10:59 am


சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2

ஒருவன்: டேய்! ஏன்டா பேணை ஆப் பண்ணிட்ட?

மற்றொருவன்:எங்கப்பாதான் சொல்லி இருக்காரு,
வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு!

********************************************


என் அப்பா, அண்ணனை நெனச்சாதான் பயமா
இருக்கு டார்லிங் !'

'ஏன்... நம்மைப் பிரிக்க முயற்சி பண்றாங்களா ?'

'இல்லை... சேர்க்க முயற்சி பண்றாங்க !'



**********************************************


நீ யாரோ ரெண்டு பேரோட ஊர் சுத்திட்டு
இருக்கியாமே ?'

'யாரோ உங்ககிட்டே ஒண்ணுக்கு ரெண்டா சொல்லியிருக்காங்க


**********************************************


சார் கள்ள நோட்டை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுன்னு உங்களுக்கு தெரியுமா ?'

தெரியாதே !

'ரொம்ப நல்லதா போச்சு இந்த நூறு ருபாய்க்கு சேஞ்சு கொடுங்க !'

**********************************************


திரும்ப திரும்ப என் வீட்ல திருட்டு போகுது, சார்...

அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துவிட வேண்டியதுதானே ?


**********************************************
கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது
நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?


மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது



**********************************************

ஆசிரியர் : படிக்கற பசங்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கின போதும்

மாணவன் : அது எப்படி சார் முடியும். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தானே காலேஜ்

**********************************************

கன்ட்ரக்டர் : படியில நிக்காதப்பா...!பஸ் உள்ள தான் கடல் மாதிரி இடம் இருக்கே ...உள்ள வாப்பா...!

ஸ்டுடண்ட் : எனக்கு நீச்சல் தெரியாதுங்கோ...நான் கரையிலே நின்னுகிறேன்..


**********************************************


முதலாளி: இவ்வள்வு வேகமா காரை ஓட்டாதேப்பா,
எனக்கு பயமா இருக்கு.

டிரைவர்: பயப்படாதீர்கள், கார் வேகமாய்ப் போகும்போதெல்லாம்
என்னைப் போலவே நீங்களும் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Empty Re: சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2

Post by kmsshajahan Wed Dec 23, 2009 11:16 am

Yenna kodumaisamy idhu....
avatar
kmsshajahan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 19/04/2009

Back to top Go down

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Empty Re: சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2

Post by முபிஸ் Sun Jun 06, 2010 5:52 pm

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 403484 சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 403484 சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 705463


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Empty Re: சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2

Post by srinihasan Sun Jun 06, 2010 6:00 pm

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 168300 சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 168300 சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 168300 சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 403484 சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 403484 சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 403484
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Empty Re: சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2

Post by ரிபாஸ் Sun Jun 06, 2010 6:04 pm

srinihasan wrote:சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 168300 சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 168300 சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 168300 சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 403484 சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 403484 சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 403484

பார்த்தது சிரிங்க சின்னபிள்ளைகள் பயத்துடபோகுது


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Empty Re: சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2

Post by உதயசுதா Sun Jun 06, 2010 6:11 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Uசிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Dசிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Aசிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Yசிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Aசிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Sசிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Uசிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Dசிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Hசிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Empty Re: சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2

Post by சரவணன் Sun Jun 06, 2010 6:12 pm

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 102564 சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 102564 சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 102564


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Empty Re: சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2

Post by ஹாசிம் Sun Jun 06, 2010 6:15 pm

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு


நேசமுடன் ஹாசிம்
சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Empty Re: சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2

Post by ரபீக் Sun Jun 06, 2010 6:16 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2 Empty Re: சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum