ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

119  வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு  வாழ்த்துக்கள்.  Empty 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.

Post by Guest Wed Feb 06, 2019 1:16 pm

119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள். பிறந்தநாள்
avatar
Guest
Guest


Back to top Go down

119  வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு  வாழ்த்துக்கள்.  Empty Re: 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.

Post by ஜாஹீதாபானு Wed Feb 06, 2019 2:35 pm

யாரு??????????????


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

119  வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு  வாழ்த்துக்கள்.  Empty Re: 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.

Post by T.N.Balasubramanian Wed Feb 06, 2019 4:10 pm

என்ன சக்தி, உங்கள் குழந்தை பிறந்து 119 நாள் ஆகிவிட்டதா?
உங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அன்பு மலர் அன்பு மலர் பிறந்தநாள் பிறந்தநாள்
குழந்தைக்கு என்ன பெயர்?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

119  வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு  வாழ்த்துக்கள்.  Empty Re: 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.

Post by மாணிக்கம் நடேசன் Wed Feb 06, 2019 4:10 pm

யாருக்கு நூற்று பத்தொன்பதாவது பிறந்த நாள்.?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

119  வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு  வாழ்த்துக்கள்.  Empty Re: 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.

Post by Guest Wed Feb 06, 2019 6:02 pm

ஐரோப்பிய நாடுகளில் திருமணமாகி விட்டதா எனக் கேட்பார்கள்.எந்தப் பதிலை சொன்னாலும் (ஆம் /இல்லை) குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்பார்கள். முதலில் என்னிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நான் திரு-திரு என முழித்தேன். திருமணம் ஆகவில்லை எப்படி? எனக் கேட்டதும்,ஆகவில்லை சரி, குழந்தைகள்?

அப்புறம் தான் தெரிந்தது திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தைகள் இருக்க வாய்ப்புண்டு என்ற விசயம்.ஐரோப்பிய நாடுகளில் இது சர்வ சாதாரணம்.எல்லாரிடமும் கேட்கப்படும் கேள்விதான்.

அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.

பொதுவாக பெயரின் பின்னே அடைப்புகுறிக்குள் இலக்கம் இருந்தால்,அது அவர் வயதைக் குறிக்கும் எனத் தெரிந்திருக்கிறேன். அது சரியானால் கீழே ஒருவரின் பிறந்த தினம்-அவரின் பெயர் பின் (119) என இருக்கிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

119  வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு  வாழ்த்துக்கள்.  Empty Re: 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.

Post by ஜாஹீதாபானு Wed Feb 06, 2019 6:11 pm

சக்தி18 wrote:ஐரோப்பிய நாடுகளில் திருமணமாகி விட்டதா எனக் கேட்பார்கள்.எந்தப் பதிலை சொன்னாலும் (ஆம் /இல்லை) குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்பார்கள். முதலில் என்னிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நான் திரு-திரு என முழித்தேன். திருமணம் ஆகவில்லை எப்படி? எனக் கேட்டதும்,ஆகவில்லை சரி, குழந்தைகள்?

அப்புறம் தான் தெரிந்தது திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தைகள் இருக்க வாய்ப்புண்டு என்ற விசயம்.ஐரோப்பிய நாடுகளில் இது சர்வ சாதாரணம்.எல்லாரிடமும் கேட்கப்படும் கேள்விதான்.

அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.

பொதுவாக பெயரின் பின்னே அடைப்புகுறிக்குள் இலக்கம் இருந்தால்,அது அவர் வயதைக் குறிக்கும் எனத் தெரிந்திருக்கிறேன். அது சரியானால் கீழே ஒருவரின் பிறந்த தினம்-அவரின் பெயர் பின் (119) என இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1292857

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

119  வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு  வாழ்த்துக்கள்.  Empty Re: 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.

Post by T.N.Balasubramanian Wed Feb 06, 2019 6:20 pm

சக்தி18 wrote:ஐரோப்பிய நாடுகளில் திருமணமாகி விட்டதா எனக் கேட்பார்கள்.எந்தப் பதிலை சொன்னாலும் (ஆம் /இல்லை) குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்பார்கள். முதலில் என்னிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நான் திரு-திரு என முழித்தேன். திருமணம் ஆகவில்லை எப்படி? எனக் கேட்டதும்,ஆகவில்லை சரி, குழந்தைகள்?

அப்புறம் தான் தெரிந்தது திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தைகள் இருக்க வாய்ப்புண்டு என்ற விசயம்.ஐரோப்பிய நாடுகளில் இது சர்வ சாதாரணம்.எல்லாரிடமும் கேட்கப்படும் கேள்விதான்.

அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.

பொதுவாக பெயரின் பின்னே அடைப்புகுறிக்குள் இலக்கம் இருந்தால்,அது அவர் வயதைக் குறிக்கும் எனத் தெரிந்திருக்கிறேன். அது சரியானால் கீழே ஒருவரின் பிறந்த தினம்-அவரின் பெயர் பின் (119) என இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1292857


அப்பிடி என்றால் எந்தன் கணிப்பு  சரிதானே!! புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

119  வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு  வாழ்த்துக்கள்.  Empty Re: 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.

Post by T.N.Balasubramanian Wed Feb 06, 2019 7:23 pm

சக்தி   18 wrote:அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.

பழைய மலரும் நினைவுகள் ........

மின் நிர்மாண கட்டும் (Thermal site ) இடத்தில்  கொண்டாட்டம்.
எனது மேலாளர் ஒரு நாள் மாலை தனது திருமண ஆண்டு விழா கொண்டாடினார்.
ஆபீஸ் நேரத்தில் எவ்வளவு கண்டிப்பானவரோ அவ்வளவுக்களவு சகஜமாக பழகக்கூடியவர் மற்ற நேரங்களில் 
அவரது மனைவியும் மிகவும் தமாஷானவர். எதையும் வேடிக்கையாக எடுத்துக்கொள்பவர்.

அலுவலக சக அதிகாரிகளுடன் நடந்த மாலை இனிய நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டு பிறகு 
உணவு உண்ணும் நேரம்.

ஒரு அதிகாரி : சார் இது உங்களுக்கு எவ்வளாவாவது திருமண ஆண்டு விழா?
மேலாளர்.: 7 வது ஆண்டு விழா.
வேறொரு அதிகாரி: சார் ரெண்டு மாதங்களுக்கு முன் உங்கள் மகளின் 8 வது பிறந்த தினம்
கொண்டாடினீர்களே....................? 
மே:ஆமாம் அதற்கென்ன?
அதி : இல்..ல்..லை. மகளுக்கு 8  வது பிறந்த தினம் ...ஆனால் உங்களுக்கு இதுதான் 7 வது திருமண விழா என்கிறீரே?
மே : ஓஹோ அதான் சந்தேகமா? கொஞ்ச இருங்க ...சந்தேகத்தை க்ளியர் பண்றேன்.
மனைவியை கூப்பிட்டார். இதோ பார் ராமுக்கு (சக அதிகாரியின் பெயர்) ஒரு சந்தேகம்.
மனைவி: என்ன சந்தேகம் .....க்ளியர் பண்ணிடலாம்.
மே: ராம் கேட்கிறார் ...இன்றைக்கு 7 வது திருமண விழா...ஆனால் ரெண்டு மாதங்களுக்கு முன் 
மீனுவின் (மகளின்) 8 வது பிறந்த தினம் ....எப்பிடி என்று அவருக்கு சந்தேகம்.

மனைவி ராமை பார்த்து குழந்தை பிறப்புக்கும் திருமண விழாவிற்கும் சம்பந்தமில்லையே...தனி தனி
ஆண்டு விழா என்றாரே பார்க்கலாம்.
ராம் முகம் போன போக்கை பார்க்கவேண்டுமே! 
  

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

119  வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு  வாழ்த்துக்கள்.  Empty Re: 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.

Post by krishnaamma Sun Apr 14, 2019 7:33 pm

சக்தி18 wrote:ஐரோப்பிய நாடுகளில் திருமணமாகி விட்டதா எனக் கேட்பார்கள்.எந்தப் பதிலை சொன்னாலும் (ஆம் /இல்லை) குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்பார்கள். முதலில் என்னிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நான் திரு-திரு என முழித்தேன். திருமணம் ஆகவில்லை எப்படி? எனக் கேட்டதும்,ஆகவில்லை சரி, குழந்தைகள்?

அப்புறம் தான் தெரிந்தது திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தைகள் இருக்க வாய்ப்புண்டு என்ற விசயம்.ஐரோப்பிய நாடுகளில் இது சர்வ சாதாரணம்.எல்லாரிடமும் கேட்கப்படும் கேள்விதான்.

அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.

பொதுவாக பெயரின் பின்னே அடைப்புகு சரியானால் கீழே ஒருவரின் பிறந்த தினம்-அவரின் பெயர் பின் (119) என இருக்கிறது.
ம்ம்... சுவாரஸ்யமான தகவல் சக்தி ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

119  வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு  வாழ்த்துக்கள்.  Empty Re: 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.

Post by krishnaamma Sun Apr 14, 2019 7:35 pm

T.N.Balasubramanian wrote:
சக்தி   18 wrote:அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.

பழைய மலரும் நினைவுகள் ........

மின் நிர்மாண கட்டும் (Thermal site ) இடத்தில்  கொண்டாட்டம்.
எனது மேலாளர் ஒரு நாள் மாலை தனது திருமண ஆண்டு விழா கொண்டாடினார்.
ஆபீஸ் நேரத்தில் எவ்வளவு கண்டிப்பானவரோ அவ்வளவுக்களவு சகஜமாக பழகக்கூடியவர் மற்ற நேரங்களில் 
அவரது மனைவியும் மிகவும் தமாஷானவர். எதையும் வேடிக்கையாக எடுத்துக்கொள்பவர்.

அலுவலக சக அதிகாரிகளுடன் நடந்த மாலை இனிய நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டு பிறகு 
உணவு உண்ணும் நேரம்.

ஒரு அதிகாரி : சார் இது உங்களுக்கு எவ்வளாவாவது திருமண ஆண்டு விழா?
மேலாளர்.: 7 வது ஆண்டு விழா.
வேறொரு அதிகாரி: சார் ரெண்டு மாதங்களுக்கு முன் உங்கள் மகளின் 8 வது பிறந்த தினம்
கொண்டாடினீர்களே....................? 
மே:ஆமாம் அதற்கென்ன?
அதி : இல்..ல்..லை. மகளுக்கு 8  வது பிறந்த தினம் ...ஆனால் உங்களுக்கு இதுதான் 7 வது திருமண விழா என்கிறீரே?
மே : ஓஹோ அதான் சந்தேகமா? கொஞ்ச இருங்க ...சந்தேகத்தை க்ளியர் பண்றேன்.
மனைவியை கூப்பிட்டார். இதோ பார் ராமுக்கு (சக அதிகாரியின் பெயர்) ஒரு சந்தேகம்.
மனைவி: என்ன சந்தேகம் .....க்ளியர் பண்ணிடலாம்.
மே: ராம் கேட்கிறார் ...இன்றைக்கு 7 வது திருமண விழா...ஆனால் ரெண்டு மாதங்களுக்கு முன் 
மீனுவின் (மகளின்) 8 வது பிறந்த தினம் ....எப்பிடி என்று அவருக்கு சந்தேகம்.

மனைவி ராமை பார்த்து குழந்தை பிறப்புக்கும் திருமண விழாவிற்கும் சம்பந்தமில்லையே...தனி தனி
ஆண்டு விழா என்றாரே பார்க்கலாம்.
ராம் முகம் போன போக்கை பார்க்கவேண்டுமே! 
  

ரமணியன் 
ம்ம்..விவகாரமான தம்பதிகள் தான் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

119  வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு  வாழ்த்துக்கள்.  Empty Re: 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சம்ஸ்வுக்கு வாழ்த்துவம்!
» முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் ஷிவானிக்கு உங்கள் ஆசிகளை வழங்குங்கள்!
» ஈகரை சிவாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்‌ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்கள் முபீஸ்,மோகன்தாஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum