புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_m10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10 
80 Posts - 46%
heezulia
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_m10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10 
76 Posts - 44%
mohamed nizamudeen
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_m10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10 
5 Posts - 3%
prajai
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_m10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10 
3 Posts - 2%
vista
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_m10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_m10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_m10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10 
1 Post - 1%
mini
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_m10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10 
1 Post - 1%
Anthony raj
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_m10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10 
1 Post - 1%
balki1949
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_m10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_m10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10 
437 Posts - 57%
heezulia
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_m10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10 
274 Posts - 36%
mohamed nizamudeen
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_m10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10 
24 Posts - 3%
prajai
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_m10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_m10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_m10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_m10கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Dec 23, 2009 10:25 am

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்? Computer_crashசில
வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை
மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.சில
வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is
busy," it says. "Enter to return to Windows or press ControlAltDelete
to restart your computer. If you do this you will lose any unsaved
information in all open applications." என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
ஹார்ட்வேர் பிரச்னை
கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில்
இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும்
ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு
கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே
வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக்
கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start =>
Settings => Control pannel => System => Device Manager எனச்
சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள்
நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில்
கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண்
காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று
பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால்
செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
ரம் மெமரி சிப்ஸ்
ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை
இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை
இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal
Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம்
தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச்
சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை
அமைக்கலாம்.
ஹார்ட் டிஸ்க் டிரைவ்
பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை
கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி
சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க
முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட்
டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும்.
சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு
நீக்கலாம்.
வீடியோ கார்ட்
சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors
என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத்
தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும்.
StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா
பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16
பிட் என்ற அளவில் அமைக்கவும்.
வைரஸ்
பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான
ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது
மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து
வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில்
கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக்
கொள்ளுங்கள்.
பிரிண்டர்
பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை
நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும்
குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு
சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன்
பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு
டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத
கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று
பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு
நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
சாப்ட்வேர்
முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர்
தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன்
இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள்,
ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில்
கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச்
சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி
செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால்
செய்திட வேண்டியதிருக்கும்.
அதிக வெப்பம்
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள்
பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப்
படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால்
பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை
ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக்
காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட்
செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின்
வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
மின் ஓட்டம்
கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும்
சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத்
தவிர்க்கவும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக