ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 129 மாணவர்களில் 117 பேருடன் தூதரக தொடர்பு: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

Go down

 அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 129 மாணவர்களில் 117 பேருடன் தூதரக தொடர்பு: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் Empty அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 129 மாணவர்களில் 117 பேருடன் தூதரக தொடர்பு: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

Post by ayyasamy ram Wed Feb 06, 2019 5:36 am


அமெரிக்காவில் மாணவர் விசா நீட்டிப்பு பெற வேண்டும் என்பதற்காக போலியான பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் 129 இந்திய மாணவர்கள் உள்பட 130 பேர் ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தில்லியில் உள்ள அமெரிக்க தூதருக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் நலன் மற்றும் கெளரவம் குறித்து இந்திய அரசு கவலை கொண்டுள்ளது. அவர்களுடன் இந்திய அதிகாரிகள் உடனடியாக தொடர்புகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்னை என்ன?

அமெரிக்காவில் மாணவர் விசாவை நீட்டித்தபடி சட்டவிரோதமாக தங்கி பணிபுரிபவர்களை பொறி வைத்து பிடிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை சார்பில் ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மிச்சிகன் மாகாணத்தில் ஃபார்மிங்டன் என்ற போலியான பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அங்கு பணத்தை கட்டிவிட்டு கல்வி பயிலாமல், வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

அதன்படி, வெளிநாட்டை சேர்ந்த பலர், ஃபார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தங்களுக்கான மாணவர் விசாவை நீட்டித்து அமெரிக்காவில் தங்கியிருந்தனர். சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் விதமாக மாணவர்களை சேர்ப்பதற்கான தேர்வாளர்களும் செயல்பட்டுள்ளனர். அதுபோன்ற தேர்வாளர்கள் 8 பேரை கடந்த வார தொடக்கத்தில் அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் ஆவர்.

இதைத்தொடர்ந்து போலியாக விசா நீட்டிப்பு பெற்ற 129 இந்தியர்கள் உள்பட 130 மாணவர்களை, அமெரிக்க குடியேற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் பலர் தடுப்புக் காவல் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் போன்றே மேலும் 650 மாணவர்கள் சிக்கலில் இருப்பதாகத் தெரிகிறது. போலி விசா பெற்றதாக கைது செய்யப்பட்டவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 129 மாணவர்களில் 117 பேருடன் தொடர்புகொள்ள தூதரம் மூலம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களையும் விரைவில் தொடர்புகொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக இருநாட்டு தூதரகங்களின் மூலம் 24/7 தொடர்புகொள்ளும் உதவி எண் அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83751
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum