புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1 •
சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
#1292759சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு
50 சதவீதம் பணம் பிடித்தம் செய்ய வழிவகை செய்யும்
"தமிழ்நாடு சிறை விதி- 481', அரசியலமைப்புச்
சட்டத்துக்கு விரோதமானது என உயர்நீதிமன்ற
மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை சின்னசொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜா,
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த
மனு விவரம்:
தமிழக சிறைகளில் கைதிகளின் திறன் அடிப்படையில்
3 பிரிவாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு பணி ஒதுக்கப்படும்.
இப்பிரிவினருக்கு முறையே ரூ. 100, 80, 60 ஊதியமாக
வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் சிறைவாசிகளின் ஊதியத்தில் 50 சதவீதம்
அவர்களின் உணவு மற்றும் உடைக்காகவும், 20 சதவீதம்
சம்பந்தப்பட்ட கைதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
வழங்குவதற்கான நிவாரணத்தில் செலுத்தப்பட்டு,
எஞ்சிய 30 சதவீத தொகை மட்டும் சிறைக் கைதிகளின்
வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
சிறை விதிப்படி சிறைவாசிகளின் ஊதியம் 5 ஆண்டுக்கு
ஒருமுறை மாற்றியமைக்கப்படவேண்டும். அதன்படி தமிழக
சிறைவாசிகளின் ஊதியத்தை முடிவு செய்ய 2016 ஆம்
ஆண்டு நவம்பர் மாதம் குழு அமைத்திருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை ஊதிய உயர்வுக் குழு அமைக்கப்படவில்லை.
சிறைவாசிகளுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியம் குறைந்த
பட்ச ஊதிய சட்டத்துக்கு எதிரானது.
புதுச்சேரி சிறைகளில் கைதிகளுக்கு அதிக ஊதியம்
வழங்கப்படுகிறது. அங்கு அதிதிறன்மிக்கவர்களுக்கு ரூ. 180-ம்,
திறன்மிக்கவர்களுக்கு ரூ. 160-ம், திறன் குறைந்தவர்களுக்கு
ரூ. 150-ம் ஊதியமாக வழங்கப்படுகிறது.
கேரளத்தில் சிறைவாசிகளின் ஊதியம், பிடித்தம் இல்லாமல்
வழங்கப்படுகிறது.
எனவே, தமிழகத்தில் சிறைவாசிகளின் ஊதியத்தில் பிடித்தம்
செய்யும் விதியை சட்டவிரோதம் என அறிவித்து, கைதிகளுக்கு
ஊதிய உயர்வு வழங்கி, மொத்த ஊதியத்தில் 75 சதவீத
தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்க உத்தரவிட
வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன்
அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிறைக் கைதிகளின் ஊதியத்தில் பணம் பிடித்தம்
செய்வதில் ஒரு நியாயம் இருக்கவேண்டும்.
50 சதவீத பிடித்தம் என்பது நியாயமானதாக இல்லை.
ஒருவரை கட்டாயப்படுத்தி பணி செய்ய வைத்துவிட்டு,
அதற்கு உரிய ஊதியம் வழங்காததை ஏற்க முடியாது.
தமிழகத்தில் சிறைக் கைதிகளுக்கு குறைந்தபட்ச ஊதிய
சட்டப்படி ஊதியம் வழங்கப்படவில்லை.
இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
எனவே, கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம்
பணம் பிடித்தம் செய்ய வழிவகைச் செய்யும் "தமிழ்நாடு சிறை
விதி- 481', அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என
அறிவிக்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கைதிகளின் ஊதியத்திலிருந்து
உணவு, உடைக்காக நியாயமான முறையில் குறைந்த
தொகையை பிடித்தம் செய்ய தமிழக அரசு உரிய உத்தரவு
பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
-
-----------------------------------
தினமணி
Re: சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
#1292807- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பட்டினி போட்டு சாகடிக்கனும் அதுதான் நல்லதுங்க. என்னங்க அரசியல் சட்டம் ஒரு நீதி மானுக்கு சரி என்ற வழக்கு மற்ற நீதிமானுக்கு தவறு என்பதா. அரசியல் சட்டத்தை தற்போது உள்ள நிலைமைக்கு ஏற்ப மாற்றிடனும். எல்லாம் மாறும்போது சாசனசட்டம் மட்டும் பழையதாகவே இருக்கனுமா என்ன. இறைவன் படைத்த ஜாதி வர்ணாசிரத்தை எப்போ ஒழிக்க நினைக்கிரார்களோ அதுபோல பழைய அரசியல் சாசன சட்டத்தையும் ஒழிக்க நினைக்கனும் .அப்போதான் நாடு உருபடும் இல்லையேல் கொள்ளை கூட்டத்தார் நாட்டை பங்குபோட்டு ஒழித்திடுவர். காட்டு மிராண்டி போன்று மிருக தனமாகபேசுகிறார்கள் சில அரசியல் வாதிகள் பெருந்தன்மையின்றி அதனால்.......
Re: சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
#1292810- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மருத்துவ பட்ட படிப்பு முடித்தவன் வக்கீலாக வழக்காட முடியாதோ , வக்கீல் பணியாற்ற படித்தவன் மருத்தவம் பார்க்கும் டாக்டர் ஆக முடியாதோ அதுபோல அனுஷ்டானம் ஆசாரம் இல்லாதவன் இறைவனுக்கு அரச்சகர் பணி செய்யமுடியாது. அமைச்சர் பணியையும் செய்ய திறமை போதாது. அரசாள ஆசைபடுதல் மக்களை ஏமாற்றி ஊழல் செய்து பணம் ஈட்ட எண்ணுதல் ஞாயமாகாது. அவரவர் திறமைக்கு ஏற்ப பணியாற்ற வேண்டும் .ஜாதி ஒதுக்கீடே கூடாது அரசு நிர்வாகத்தில் .திறமை உள்ளவன் அரசாளனும் .ஜாதியான் அல்ல. இறைவன் ஏன் ஜாதி வர்ணாசிரமத்தை படைத்தார் என்பதை உணராது நாட்டை ஆள ஆசைகொள்வது அழிவிற்கே எனலாம்.
Re: சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
#0- Sponsored content
Similar topics
» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
» பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1