ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
   அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள். Poll_c10   அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள். Poll_m10   அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள். Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள்.

2 posters

Go down

   அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள். Empty அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள்.

Post by Guest Mon Feb 04, 2019 3:06 pm

1.மினசோல்டாவில் உள்ள நீர்வீழ்ச்சி The Devil’s Kettle Waterfall . இரண்டு பிரிவாக விழும் நீர் -ஒன்று லேக் சுப்பீரியருடன் கலக்கிறது. மேலே உள்ள வீழ்ச்சி நேரே ஒரு குளிக்குள் (natural hole ) விழுகிறது.தொடர்ந்து விழும் நீர் எங்கு செல்கிறது என்று இதுவரை பல சோதனைகளுக்குப் பின்னரும் கண்டறியப்படவில்லை.

2.அமேசானில் மயண்டுயஹு பகுதியில் உள்ள கொதிக்கும் நதி.இதன் வெப்பனிலை 91 செல்சியுஸ்.
பொதுவாக எரிமலை காரணமாக சொல்லப்படும் நிலையில்,இந்தப் பகுதியில் 650 கிமீ தூரத்திற்கு எரிமலை எதுவும் கிடையாதாம்.

avatar
Guest
Guest

Back to top Go down

   அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள். Empty Re: அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள்.

Post by SK Tue Feb 05, 2019 4:53 pm

நல்ல தகவல்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

   அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள். Empty Re: அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள்.

Post by T.N.Balasubramanian Tue Feb 05, 2019 8:00 pm

[quote="சக்தி18"]1.மினசோல்டாவில் உள்ள நீர்வீழ்ச்சி The Devil’s Kettle Waterfall . இரண்டு பிரிவாக விழும் நீர் -ஒன்று லேக் சுப்பீரியருடன் கலக்கிறது. மேலே உள்ள வீழ்ச்சி நேரே ஒரு குளிக்குள் (natural hole ) விழுகிறது.தொடர்ந்து விழும் நீர் எங்கு செல்கிறது என்று இதுவரை பல சோதனைகளுக்குப் பின்னரும் கண்டறியப்படவில்லை.[quote ]

GIGO தத்துவம் 
garbage  in garbage out .
குழிக்குள்  விழும் தண்ணீர் குழியின் வெளிப்பக்கம் வழியாக வந்துதான் ஆகவேண்டும். ஏதாவது வழியில் வெளியேறி ஓடிக்கொண்டு இருக்கும் நதியுடன் ஆழத்தில் கலக்கும் .

இப்போது கூட திரிவேணி சங்கமத்தில் கங்கையும் யமுனையும் கலப்பது தெரியும் 
சரஸ்வதி நதி இரண்டிற்கும் அடியில் ஓடிக்கொண்டு இருக்கிறது சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

மீண்டும் சிறிது அவகாசத்திற்கு பிறகு வருகிறேன்.

ரமணியன் 

Last edited by T.N.Balasubramanian on Tue Feb 05, 2019 8:01 pm; edited 1 time in total (Reason for editing : editing)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

   அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள். Empty Re: அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள்.

Post by T.N.Balasubramanian Wed Feb 06, 2019 4:46 pm

நேற்றிலிருந்து இணைய இணைப்பு கிடைக்கவில்லை.

மின்னசோட்டா DNR (department of natural resources )கொடுத்துள்ள தகவல் படி, குழியினுள் விழும் நீர்வீழ்ச்சியின் நீர் குழியின் மறுமுனை வழி வந்து BRULE நதியுடன் ஆழத்தில் கலக்கின்றது. குழியின் மறுமுனை 
Brule  நதியின் மிக ஆழத்தில் உள்ளது.இது Feb 28 2017 இல் google இல் update பின்னப்பட்டுள்ளது.

நிச்சயமாக இது இருக்கக்கூடும்.
நீரின் வெளியேற்றம் இல்லையெனில், நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கவேண்டுமல்லவா? நீர் மட்டம் உயராத வரையில் நீர் வெளியேற்றம் உள்ளது என்பது   நிதர்சனம்.

Brule நதியின் மிக அடிப்பாகத்தில் கலப்பது சாத்தியமே.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

   அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள். Empty Re: அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள்.

Post by Guest Wed Feb 06, 2019 5:58 pm

நீங்கள் சொன்னது அனைத்தும் சரியே. ஒரு மேலதிகத் தகவல்,டிசெம்பர் 2018 இல் நீர்வளத்துறையினர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர். ஸ்ட்ரீம்-கெஜிங் டெக்னிக் (stream-gauging technique ) படி தண்ணீர் செல்வதாகவும்,ஒரு மைல் தொலைவில் உள்ள லேக் சுப்பீரியரிலும், Brule நதியுடன் கலப்பதாகவும் சொல்கிறார்கள். நிலத்தடியே பாறைகள் ஊடாக நீர் செல்வதால் ,பிங் பொங் பந்துகளைக் கொண்டோ நிறத்தை நீரில் கலக்குவதாலோ சோதனை செய்ய முடியாது எனவும்,மறுபுறம் கனடாவின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
   அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள். Gaging-station
avatar
Guest
Guest

Back to top Go down

   அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள். Empty Re: அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள்.

Post by T.N.Balasubramanian Wed Feb 06, 2019 7:27 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

   அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள். Empty Re: அறிவியல் இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை கண்டறியாத உலகின் ஆச்சரியங்கள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» விலங்குகளிடம் இதுவரை கண்டறியாத 3,20,000 வைரஸ்கள்
» ஆயக்குடி TNPSC CENTRE இதுவரை வழங்கிய சமூக அறிவியல், அறிவியல், கணிதம்
» கண்டதும் கேட்ட்தும்-உலகின் நிகழ்கால ஆச்சரியங்கள்-அதிசயங்கள்
» அறிவோமா அறிவியல்: உலகின் சில விசித்திரமான விலங்கினங்கள்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum