Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் யார்?
5 posters
Page 1 of 1
நான் யார்?
பெயர்:சக்தி
சொந்த ஊர்:தமிழ் நாட்டில் ஒரு குக்கிராமம்.
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:Forumotion
பொழுதுபோக்கு:தொழில் நுட்பம் ...
தொழில்:கணினி ப்ரொக்ரமர்/ஹக்கெர்
மேலும் என்னைப் பற்றி:தற்காலிகமாக ஈகரைக்கு வந்த என்னைப்பற்றி என்ன சொல்ல? விடுமுறை முடிந்ததும், மீண்டும் வருவேனா சந்தேகமே! ஜேர்மன் நாட்டில் வேலை பார்த்து தென் கொரியா நாட்டில் ஆபர் கிடைத்து ,வீடியோ கான்பரன்ஸ் மூலம் தெரிவாகி செல்ல இருக்கும் வழியில் , தற்போது விடுமுறை.
அம்பட்டுத்தான்.

Guest- Guest
Re: நான் யார்?
வாழ்த்துக்கள் சக்தி.
வாழ்க்கையில் வெற்றி பெற ஈகரை சார்பாக வாழ்த்துகள்.
இந்த கணினி யுகத்தில் உலகின் எந்த கோடியில் இருந்தாலும்
ஈகரையில் நுழைவது கஷ்டமில்லையே! உங்களுக்கு தெரியாததா இது.?
தொடர்ந்து இணைந்திருங்கள் சக்தி.
ஒரு சந்தேகம். கணினி ப்ரோக்ரமர். ok .
ஹேக்கர் என்கிறீர்களே? விளக்க முடியுமா? குக்கிராமத்து குத்து விளக்கே!
ரமணியன்
வாழ்க்கையில் வெற்றி பெற ஈகரை சார்பாக வாழ்த்துகள்.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இந்த கணினி யுகத்தில் உலகின் எந்த கோடியில் இருந்தாலும்
ஈகரையில் நுழைவது கஷ்டமில்லையே! உங்களுக்கு தெரியாததா இது.?
தொடர்ந்து இணைந்திருங்கள் சக்தி.
ஒரு சந்தேகம். கணினி ப்ரோக்ரமர். ok .
ஹேக்கர் என்கிறீர்களே? விளக்க முடியுமா? குக்கிராமத்து குத்து விளக்கே!
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: நான் யார்?
பொதுவாக ஹக்கர் என்றதும் அனைவரின் மனதிலும் நினைவுக்கு வருவது, தவறான முறையில் கணினி சிஸ்டங்களை மாற்றி அமைத்து ஸ்தம்பிக்க வைப்பது,கணினியை மென்பொருளை மாற்றி அமைப்பது ,உள் நுழைந்து திருடுவது,அழிப்பது இதுவே ஹக்கர்களின் வேலை என்பது ஆகும். அப்படி தவறாக சட்டத்திற்கு புறம்பாக நடப்பது கிராக்கர் ஆகும்.இவர்கள் கறுப்புத்தொப்பி.
ஆனால் ஹக்கர்கள் சிஸ்டத்தில், மென்பொருளில், கணினியில்,சேர்வரில் ஏற்படும் தவறுகளை பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்து நல்லவற்றுக்காக பயன்படுத்துவதுதான். அதேபோல் கறுப்பு தொப்பி ஹக்கர்களால் (கூடாத சமூக விரோத) சேதப்படுத்தப்பட்ட அல்லது தங்கள் கட்டுப்பாடில் கொண்டு வந்த கணினி சிஸ்டங்களை மீட்டெடுப்பதும், பின்வழியாக நுழைந்து அழிக்க முயற்சிக்க முடியுமா,பாதுகாப்பில் லூப்ஹோல் இருக்கிறதா என்பதையும் கண்டறிந்து கூடாத ஹக்கர்களிடம் இருந்து காப்பாற்ற நல்ல பாதுகாப்பு அரண்களை உருவாக்குவதும் இந்த வெள்ளைதொப்பி ஹக்கர்களின் வேலையாகும்.அவர்கள் வெள்ளை தொப்பி ஹக்கர்கள் அல்லது எத்திக்கல் ஹக்கர் ஆவர்.
தொழில் நுட்பத்தை நல்லதுக்கும் கெட்டதற்கும் பாவிக்க முடியும்.

[You must be registered and logged in to see this link.]சக்தி18 wrote:பொதுவாக ஹக்கர் என்றதும் அனைவரின் மனதிலும் நினைவுக்கு வருவது, தவறான முறையில் கணினி சிஸ்டங்களை மாற்றி அமைத்து ஸ்தம்பிக்க வைப்பது,கணினியை மென்பொருளை மாற்றி அமைப்பது ,உள் நுழைந்து திருடுவது,அழிப்பது இதுவே ஹக்கர்களின் வேலை என்பது ஆகும். அப்படி தவறாக சட்டத்திற்கு புறம்பாக நடப்பது கிராக்கர் ஆகும்.இவர்கள் கறுப்புத்தொப்பி.
ஆனால் ஹக்கர்கள் சிஸ்டத்தில், மென்பொருளில், கணினியில்,சேர்வரில் ஏற்படும் தவறுகளை பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்து நல்லவற்றுக்காக பயன்படுத்துவதுதான். அதேபோல் கறுப்பு தொப்பி ஹக்கர்களால் (கூடாத சமூக விரோத) சேதப்படுத்தப்பட்ட அல்லது தங்கள் கட்டுப்பாடில் கொண்டு வந்த கணினி சிஸ்டங்களை மீட்டெடுப்பதும், பின்வழியாக நுழைந்து அழிக்க முயற்சிக்க முடியுமா,பாதுகாப்பில் லூப்ஹோல் இருக்கிறதா என்பதையும் கண்டறிந்து கூடாத ஹக்கர்களிடம் இருந்து காப்பாற்ற நல்ல பாதுகாப்பு அரண்களை உருவாக்குவதும் இந்த வெள்ளைதொப்பி ஹக்கர்களின் வேலையாகும்.அவர்கள் வெள்ளை தொப்பி ஹக்கர்கள் அல்லது எத்திக்கல் ஹக்கர் ஆவர்.
தொழில் நுட்பத்தை நல்லதுக்கும் கெட்டதற்கும் பாவிக்க முடியும்.
ஹேக்கர், கிராக்கர் வித்யாசம் தெள்ளென புரிந்தது சக்தி.
ஹேக்கர் என்ற பதம் தவறாக உபயோகத்தில் உள்ளது. புரியவைத்ததற்கு நன்றி.
என்னடா இந்த ஆள் தைரியமாக தான் ஒரு ஹேக்கர் என்று சொல்லுகிறாரே என்று
ஆச்சரியப்பட்டே அந்த கேள்வியை கேட்டேன்.
ரமணியன்
@"sakthi18"
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நான் யார்?
[You must be registered and logged in to see this link.]சக்தி18 wrote:பெயர்:சக்தி
சொந்த ஊர்:தமிழ் நாட்டில் ஒரு குக்கிராமம்.
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:Forumotion
பொழுதுபோக்கு:தொழில் நுட்பம் ...
தொழில்:கணினி ப்ரொக்ரமர்/ஹக்கெர்
மேலும் என்னைப் பற்றி:தற்காலிகமாக ஈகரைக்கு வந்த என்னைப்பற்றி என்ன சொல்ல? விடுமுறை முடிந்ததும், மீண்டும் வருவேனா சந்தேகமே! ஜேர்மன் நாட்டில் வேலை பார்த்து தென் கொரியா நாட்டில் ஆபர் கிடைத்து ,வீடியோ கான்பரன்ஸ் மூலம் தெரிவாகி செல்ல இருக்கும் வழியில் , தற்போது விடுமுறை.
அம்பட்டுத்தான்.
நல்ல பொறுமையாக அறிமுகம் செய்து கொண்டுளீர்கள் சக்தி....நீங்கள் உலகின் எந்த மூலை இல் இருந்தாலும், அவ்வப்போது இங்கு வந்து போங்கள்....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
எனக்கும் ஐயா வைப்போலவே ஐயம் தோன்றியது...என்னடா இது இவர் இத்தனை சந்தோஷமாக தன்னை ஒரு ஹக்கெர் என்று சொல்கிறாரே, விவரம் கேட்கவேண்டும் என்று நினைத்தேன், பார்த்தால் நீங்கள் ஏற்கனவே விளக்கி உள்ளீர்கள்.... நன்றி !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நான் யார்?
அருமையான விளக்கம் சக்தி...........நன்றி !சக்தி18 wrote:பொதுவாக ஹக்கர் என்றதும் அனைவரின் மனதிலும் நினைவுக்கு வருவது, தவறான முறையில் கணினி சிஸ்டங்களை மாற்றி அமைத்து ஸ்தம்பிக்க வைப்பது,கணினியை மென்பொருளை மாற்றி அமைப்பது ,உள் நுழைந்து திருடுவது,அழிப்பது இதுவே ஹக்கர்களின் வேலை என்பது ஆகும். அப்படி தவறாக சட்டத்திற்கு புறம்பாக நடப்பது கிராக்கர் ஆகும்.இவர்கள் கறுப்புத்தொப்பி.
ஆனால் ஹக்கர்கள் சிஸ்டத்தில், மென்பொருளில், கணினியில்,சேர்வரில் ஏற்படும் தவறுகளை பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்து நல்லவற்றுக்காக பயன்படுத்துவதுதான். அதேபோல் கறுப்பு தொப்பி ஹக்கர்களால் (கூடாத சமூக விரோத) சேதப்படுத்தப்பட்ட அல்லது தங்கள் கட்டுப்பாடில் கொண்டு வந்த கணினி சிஸ்டங்களை மீட்டெடுப்பதும், பின்வழியாக நுழைந்து அழிக்க முயற்சிக்க முடியுமா,பாதுகாப்பில் லூப்ஹோல் இருக்கிறதா என்பதையும் கண்டறிந்து கூடாத ஹக்கர்களிடம் இருந்து காப்பாற்ற நல்ல பாதுகாப்பு அரண்களை உருவாக்குவதும் இந்த வெள்ளைதொப்பி ஹக்கர்களின் வேலையாகும்.அவர்கள் வெள்ளை தொப்பி ஹக்கர்கள் அல்லது எத்திக்கல் ஹக்கர் ஆவர்.
தொழில் நுட்பத்தை நல்லதுக்கும் கெட்டதற்கும் பாவிக்க முடியும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நான் யார்? 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நான் யார்... நான் யார்... நீயார்...?
» நான் யார்?...நீ யார்?...
» யார் யார் சிவம், நீ நான் சிவம் வாழ்வே தவம் அன்பே சிவம்
» நான் யார் ?
» நான் யார்?
» நான் யார்?...நீ யார்?...
» யார் யார் சிவம், நீ நான் சிவம் வாழ்வே தவம் அன்பே சிவம்
» நான் யார் ?
» நான் யார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|