ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:19 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்தில் பறந்த 120 முதியவர்கள்! - ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய கதை

Go down

 விமானத்தில் பறந்த 120 முதியவர்கள்! - ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய கதை Empty விமானத்தில் பறந்த 120 முதியவர்கள்! - ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய கதை

Post by ayyasamy ram Sun Feb 03, 2019 5:23 pm

 விமானத்தில் பறந்த 120 முதியவர்கள்! - ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய கதை IMG-20190202-WA0060_18589
-

வெளியிடப்பட்ட நேரம்: 20:40

(02/02/2019)

தி.ஜெயப்பிரகாஷ் தி.ஜெயப்பிரகாஷ் - விகடன்
-------------------------------

'தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் முதியவர்களை
விமானத்தில் ஏற்றி ரசிக்க வேண்டும்' என்ற ஒரு தனி
மனிதனின் நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ளது
தேவராயன்பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த
ரவிக்குமார் என்பவர், பின்னலாடை மொத்த வியாபாரத்
தொழில் செய்துவருகிறார்.

இவர், தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் வசதியற்ற
குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களை விமானத்தில்
ஏற்றி பயணம் செய்யவைத்து ரசிக்க வேண்டும் என
விரும்பியிருக்கிறார்.

அதற்காக, தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலரின்
உதவியோடு, தன் கிராமத்தைச் சேர்ந்த 120 முதியவர்களை
இன்றைய தினம் கோவை - சென்னை விமானத்தில்
பறக்கவைத்து நெகிழ்ச்சியடையவைத்துள்ளார்.

இன்று காலை, 120 முதியவர்களையும் வேன்மூலம் கோவை
விமானநிலையத்துக்கு அழைத்துச்சென்ற ரவிக்குமார்,
அங்கிருந்து 2 குழுக்களாக அவர்களை விமானத்தில் ஏற்றி,
சென்னைக்கு அழைத்துச்சென்றிருக்கிறார்.

பின்னர், அங்கிருந்து வேன்மூலம் பல்வேறு இடங்களை
சுற்றிப் பார்த்துவிட்டு, நாளை மறுநாள்
தேவராயன்பாளையத்துக்கு திரும்ப இருக்கிறார்கள்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83756
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 விமானத்தில் பறந்த 120 முதியவர்கள்! - ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய கதை Empty Re: விமானத்தில் பறந்த 120 முதியவர்கள்! - ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய கதை

Post by ayyasamy ram Sun Feb 03, 2019 5:42 pm

 விமானத்தில் பறந்த 120 முதியவர்கள்! - ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய கதை IMG-20190202-WA0057_18435
-
விமானத்தில் பயணித்த முதியவர்கள்
----
இதுபற்றி நம்மிடம் பேசிய ரவிக்குமார், ``நான் தொழில்
நிமித்தமாக முதல்முறை விமானத்தில் பயணித்தபோது,
எனக்கு உண்டான ஆசை இது.

வாழ்நாள் முழுக்க எங்களின் கிராமத்திலேயே இருந்து,
ஆகாயத்தில் பறக்கும் விமானங்களை அண்ணாந்து
மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த மனிதர்களை ஒரு
நாளாவது விமானத்தில் ஏற்றி அழகுபார்க்க வேண்டும்
என விரும்பினேன்.

கடந்த 5 ஆண்டுகளாக இதைப்பற்றியே யோசித்து
வந்தேன். ஆனால், அந்தக் கனவு தற்போதுதான்
நிறைவேறியிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு
முன்னரே விமானத்தில் பயணிக்க விரும்பும் எங்கள்
ஊர் முதியவர்களின் பட்டியலைத் தயாரித்தேன்.

என்னுடைய நண்பர்கள் அதற்கு முழுமையாக
உதவினார்கள். பின்னர், 2 மாதங்களுக்கு முன்
அனைவருக்கும் கோவை - சென்னை விமானத்துக்கான
டிக்கெட்டுகளை புக் செய்தேன்.

இன்று, அவர்களை எல்லாம் விமானத்தில் ஏற்றி
இருக்கைகளில் அமரவைத்தபோது எனக்கு ஏற்பட்ட
சந்தோஷம், அத்தனை பெரியது.

இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன். விமானத்தில்
ஏறி அமர்ந்து சென்னை சென்றடையும் வரை
அனைவருமே குழந்தைகளாகிப் போனோம்.

இனி, மெரினாவில் உள்ள தலைவர்கள் சமாதி மற்றும்
காஞ்சிபுரம், திருவண்ணாமலை கோயில்களுக்கு
எல்லாம் சென்று தரிசனம் செய்யவிருக்கிறோம்.

எங்களது கிராமத்தில் இந்து - முஸ்லிம்கள் எல்லாம்
தாயாய் பிள்ளையாய் சகோதர பாசத்துடன்
பழகிவருகிறோம். இந்த விமானப் பயணத்திலும்
சில இஸ்லாமிய, கிறிஸ்தவ தாத்தா - பாட்டிகள்
வந்துள்ளனர்.

அவர்களது விருப்பப்படி பிரபலமான மசூதிகளுக்கும்,
சர்ச்களுக்கும் அழைத்துச்சென்று பார்த்துவிட்டு,
பிறகு ஊருக்குக் கிளம்ப இருக்கிறோம்’’ என்றார்.

''வசதி வாய்ப்புகள் வந்தவுடன் தன் தாய் தகப்பனை
விமானத்தில் ஏற்றிப் பறக் வைக்க வேண்டும் என பல
இளைஞர்கள் கனவு காண்பது உண்டு. ஆனால்,
ரவிக்குமார் நிறைவேற்றியிருப்பது அதனினும் பெரிது''
என்றார்கள்
-
-----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83756
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் திருநங்கை : 39ம் வயதில் நிறைவேறிய கனவு
» ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் திருநங்கை : 39ம் வயதில் நிறைவேறிய கனவு
» ரூ.18 ஆயிரம் கட்டணம்: விமானத்தில் தன்னந்தனியாக துபாய்க்கு பறந்த பயணி!
» விமானத்தில் 21 முறை இலவசமாக பறந்த பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்
» ஓமானில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷிஃபானாவுக்குத் தம் கணவரின் சடலம் அடங்கிய சவப்பெட்டியும் அதே விமானத்தில் எடுத்துவரப்படுவது தெரிந்திருக்கவில்லை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum