புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 6%
prajai
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 3%
Raji@123
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%
Barushree
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 03, 2019 1:13 pm

ஆன்மிக வழிபாட்டு தகவல்கள் - தொடர் பதிவு 201902030931168268_Worship-information_SECVPF
-
இந்து சமயத்தில் இறை வழிபாடு முக்கியத்துவம்
வாய்ந்தது. சிறப்பு வாய்ந்த சில முக்கியமான
ஆன்மிக தகவல்களை இங்கே பார்க்கலாம்.
-
------------------------

லிங்கத்துக்கு பின்புறம் நந்தி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார்
6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வலியசாலா
என்னும் ஊர்.

இங்கு மகாதேவர் கோவில் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் மகாவிஷ்ணு, பிரம்மன், துர்க்கை,
சாஸ்தா, விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோருக்கும்
சன்னதிகள் உள்ளன.

பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் கருவறை
சிவலிங்கத்திற்கு முன்பாகத் தான் நந்தி சிலை
இருக்கும்.

ஆனால் இந்த ஆலயத்தில் சிவலிங்கத்திற்கு பின்புறம்
நந்தி சிலை அமைந்திருப்பது வித்தியாசமான
அமைப்பாக இருக்கிறது.
-
=============================

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 03, 2019 1:15 pm

உருவமில்லாத அன்னை

குஜராத்- ராஜஸ்தான் எல்லைப் பகுதியில்
அரசூரி அம்பாஜி கோவில் அமைந்துள்ளது.
இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

அன்னையின் உடல்கள் சிதறி விழுந்த இடங்களில்
சக்தி பீடங்கள் உருவாகின. அதில் இதயம் விழுந்த
இடம் இது என்று சொல்லப்படுகிறது.

பனஸ்கந்தா மாவட்டத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.
இந்த ஆலயத்தில் அம்மனுக்கு விக்கிரகம் கிடையாது.
தாமிர தகட்டில் ‘ஸ்ரீ யந்திரம்’ போல வரையப்பட்டுள்ள
‘ஸ்ரீவியாச யந்திரம்’ இங்கு வழிபாட்டிற்குரியதாக
இருக்கிறது.

கருவறை சுவரில் 51 எழுத்துக்களைக் கொண்டு
பொறிக்கப்பட்டுள்ள இந்த யந்திரமே பூஜிக்கப்படுகிறது.
பவுர்ணமி தோறும் இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
நடைபெறுகிறது.
-
----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 03, 2019 1:20 pm

கடன் தீர்க்கும் பைரவர்

திருப்பூர் மாவட்டம் நல்லூர் என்ற இடத்தில்
விஸ்வேஸ்வரர் கோவில் இருக்கிறது.
இங்குள்ள பைரவர் விசேஷமானவர்.

இந்த பைரவரை வழிபாடு செய்தால் கடன்
தொல்லையால் அவதிப்படுபவர்கள், அதில்
இருந்து விடுபடுவார்கள் என்பது
நம்பிக்கையாக உள்ளது.

பைரவரின் இடது மற்றும் வலது காதுகளில்
புணுகு சாத்தி வழிபாடு செய்தால், கடன்
பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின்
நம்பிக்கை.
,-

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக