ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!

2 posters

Go down

சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்! Empty சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!

Post by enganeshan Sun Feb 03, 2019 12:20 pm

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
என்னுடைய புதிய சரித்திர நாவல் “சத்ரபதி” வெளியாகியுள்ளது. 704 பக்கங்கள் கொண்ட அந்த வரலாற்று நாவலுக்கு வந்துள்ள விரிவானதொரு விமர்சனம் என் வலைப்பூவிலிருந்து-
http://enganeshan.blogspot.com/2019/01/blog-post_26.html
அன்புடன்
என்.கணேசன்
enganeshan
enganeshan
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010

http://enganeshan.blogspot.in/

Back to top Go down

சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்! Empty Re: சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!

Post by shivi Sun Feb 03, 2019 2:56 pm

தங்களுடைய அமானுஷ்யன் நாவல் பலமுறை படித்திருக்கிறேன். மறக்க முடியாத நாவல். ஈகரையில் உறுப்பினராகப் பதிவு செய்தவுடனேயே உங்கள் பதிய சரித்திர நாவல் அறிமுகத்தையும் படிக்க நேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி.
shivi
shivi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019

Back to top Go down

சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்! Empty Re: சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!

Post by shivi Sun Feb 03, 2019 4:55 pm

ஐயா அமானுஷ்யன் நாவலின் தொடர்ச்சி அல்லது இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா? உண்மையாக இருந்தால் அது குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
shivi
shivi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019

Back to top Go down

சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்! Empty Re: சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!

Post by enganeshan Sun Feb 03, 2019 6:46 pm

புத்தம் சரணம் கச்சாமி நாவல் அமானுஷ்யனின் இரண்டாம் பாகமாக வந்துள்ளது.
https://www.goodreads.com/book/show/30839717
enganeshan
enganeshan
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010

http://enganeshan.blogspot.in/

Back to top Go down

சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்! Empty Re: சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!

Post by shivi Sun Feb 03, 2019 8:46 pm

உடனடி பதிலுக்கு மிகவும் நன்றி ஐயா. கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்ற ஆவலை எழுப்பும் அளவு அமானுஷ்யன் அக்‌ஷய் கேரக்டரை நான் நேசிக்கிறேன். கூகுள்ரீட்ஸில் ரிவ்யூக்களும் நன்றாக இருப்பது ஆவலை அதிகப்படுத்துகிறது.
shivi
shivi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019

Back to top Go down

சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்! Empty Re: சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!

Post by shivi Tue Feb 05, 2019 8:17 pm

தங்கள் நாவலில் புத்தம் சரணம் கச்சாமி மட்டும் படித்ததில்லை. தலைப்பு பார்த்து விட்டு புத்த மதத்தைக் குறித்த தங்கள் ஆன்மீக நூல் என்று நினைத்தது தான் காரணம். அமானுஷ்யன் தொடர்ச்சி என்று முதலிலேயே தெரிந்திருந்தால் கண்டிப்பாக விட்டிருக்க மாட்டேன். உங்கள் வலைப்பூ பற்றியும் இப்போது தான் அறிந்தேன். நன்றி.
shivi
shivi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019

Back to top Go down

சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்! Empty Re: சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!

Post by enganeshan Wed Feb 06, 2019 8:22 pm

மிக்க மகிழ்ச்சி. அமானுஷ்யன் அக்‌ஷய் கேரக்டர் உங்களைப் போல் பல வாசகர்களின் மனம் கவர்ந்த கேரக்டர் என்பதால் தான் புத்தம் சரணம் கச்சாமியில் அமானுஷ்யனைத் தொடர்ந்தேன். ஆனால் வாசகர்களுக்கு இன்னும் அமானுஷ்யன் சலிக்கவில்லை. மாதம் ஒரு வாசகராவது அமானுஷ்யன் கேரக்டரைத் தொடரச் சொல்கிறார். அதனால் என் அடுத்த நாவலான ‘இல்லுமினாட்டி’யிலும் அமானுஷ்யன் கேரக்டர் தொடர்வான் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன். தங்கள் தொடர்ந்த ஆர்வத்துக்கு நன்றி.
enganeshan
enganeshan
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010

http://enganeshan.blogspot.in/

Back to top Go down

சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்! Empty Re: சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!

Post by shivi Thu Feb 07, 2019 6:23 pm

தகவலுக்கு நன்றி ஐயா. அமானுஷ்யன் எங்கு வந்தாலும் நானும் தொடர்வேன்.
shivi
shivi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019

Back to top Go down

சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்! Empty Re: சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!

Post by shivi Thu Feb 07, 2019 6:24 pm

தகவலுக்கு நன்றி ஐயா. அமானுஷ்யன் எங்கு வந்தாலும் நானும் தொடர்வேன்.
shivi
shivi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019

Back to top Go down

சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்! Empty Re: சத்ரபதி - புதிய வரலாற்று நாவல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum